Wednesday, 24 May 2017
மர்கஸ் பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /20/05/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் பயான் நடை பெற்றது, சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் ( நன்மையிலலும் இறையச்சத்திலும் ஒருவருக்கு ஒருவர் உதவி கொளுங்கள்)என்ற தலைப்பில் விளக்கம் அளித்து உறையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்)
இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி விளம்பரம் நோட்டிஸ் - G.K கார்டன் கிளை
TNTJ திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 19-05-2017 அன்று ஜும்ஆ விற்கு பிறகு 21.5.2017அன்று நடைபெறவிருந்த இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி விளம்பரம் நோட்டிஸ் 1600.சமுன்டிபுரம் பள்ளிவாசல் sap பள்ளீவாசல், ஆக்ஸா பள்ளிவாசல், காதர் பேட்டை பள்ளி வாசல் ஆகிய சுன்னத் ஜமாத் பள்ளிவாசல்களில் வினியேகம் செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்
கோடைக்கால பயிற்சி நிறைவு விழா - தாராபுரம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 19/5/17 அன்று மஸ்ஜித்துர் ரஹ்மான் பள்ளியில் ஜூம்மா தொழுகைக்கு பிறகு கோடைக்காலப் பயிற்ச்சி நிறைவு சான்றிதல் மற்றும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் 65 மாணவ,மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதல் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்முன்னிலை: முஹம்மது சுலைமான் பாகவி (மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளி இமாம் தாராபுரம்)
பரிசு மற்றும் சான்றிதல் வழங்கியவர்கள்: அபுபக்கர் சித்திக் ஸஆதி (மங்கலம்) மற்றும் பாருக்(கிளை பொருளாளர்)
Saturday, 20 May 2017
Subscribe to:
Posts (Atom)

























