Sunday, 14 May 2017

கோடைகால பயிற்சி வகுப்புகள் - மங்கலம் கிளை


  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 08/04/17 அன்று கோடைகால பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது அதில் ஆண்கள் சார்பில் 30/ மாணவர்கள் பெண்கள் சார்பில் 50/ மாணவிகள் பங்கேற்றனர் தனி தனியாக வகுப்புகள் நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

"அறிவும்,அமலலும்" நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக 7/05/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு"அறிவும்,அமலலும்" நிகழ்ச்சியில் "தொழுகையில் முதல்  இ௫ப்பில் ஓத வேண்டியவை எனும் தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்...

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /08/05/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் பயான் நடை பெற்றது சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் (அல்குர்ஆன் கூறும் நற்பன்புகள்)(பெறுமை கொள்பவர்களை பற்றி) விளக்கம் அழித்து  உறையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு -SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 8-5-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன்  வகுப்பு நடைபெற்றது.  இதில்  சகோதரர் M.பஷீர் அலி அவர்கள் "கண்காணிப்பாளர்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்

வாழ்வாதார உதவி - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக6/5/17 அன்று 2500 வாழ்வாதார உதவி வழங்கபட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

இஸ்லாமிய புக் ஸ்டால் - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் 

புக் ஸ்டால் வைக்கப்பட்டது.
தேதி : 7.05.2017

அவசர இரத்ததானம் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்- தாராபுரம் கிளையின் சார்பாக 5/5/17 அன்று தாராபுரம் அரசு மருத்துவமனையில் புஷ்பா  என்ற சகோதரிக்கு O+ இரத்தம் வழங்கபட்டது. மேலும்,மருத்துவம் சம்பந்தம்மாக தொடர்ப்புக்கு:9150518586

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.

பேச்சாளர்:  சிகாபுதீன்
தலைப்பு: மனிதர்களும் ஜின்களும்
தேதி : 8.05.2017

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு -தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்- தாராபுரம் கிளை சார்பாக மஸ்ஜிர்துர் ரஹ்மான் மர்கஸில் இன்று 

(08-05-2017) ஃபஜ்ர் 
தொழுகைக்குப் பிறகு 
அறிவும் அமலும்
என்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சிந்திக்க தூண்டுதல் என்றதலைப்பில் உரை
நிகழ்த்தப் பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும் அமலும் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளையின் சார்பாக 08-05-17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வகுப்பு நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைப்பிரச்சாரம் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக,07/05/2017 (ஞாயிறு) அன்று மஃரிபுக்கு பின் தெருமுனைப்பிரச்சாரம் தாராபுரம் நேதாஜி நகர் பகுதியில் நடைபெற்றது. சகோ: ஷேக் பரீத் (அலங்கியம்) அவர்கள்  "மறுமையில மனிதனின் நிலை"என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 13 May 2017

தெருமுனைப்பிரச்சாரம் - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் sv காலனி கிளையின் சார்பாக  7-5-2017 அன்று மாவட்ட சார்பாக நடத்தப்படுகின்ற மாணவ மாணவியர்களுக்கான என்ன படிக்கலாம் என்ற நிகழ்ச்சியை முன்னிட்டு தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 07-05-2017 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு பெண்கள் பயான் நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்


மருத்துமனை தாவா - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையின் சார்பாக 3-5-2017 அன்று  பிறமத சகோதரிக்கு தாவா செய்யப்பட்டு மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற நூல் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - பெரியகடைவீதி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளையின் சார்பாக /07/05/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா - காங்கயம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளையின் சார்பாக 07-05-2017 அன்று மாற்று மத சகோதரர் பிரகாஷ் என்பவருக்கு இஸ்லாத்தில் சூனியம் குறித்து தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ...

குர்ஆன் வகுப்பு - காங்கயம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளையின் சார்பாக 07-05-2017 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு 7:00 மணிக்கு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது . இதில் , சகோ. ஷாகித் ஒலி அவர்கள்  "பனூ இஸ்ராயில்"அத்தியாயத்தில் "மிஹ்ராஜ் பயணம் " என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ...

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /07/05/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் பயான் நடை பெற்றது சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் (அல்குர்ஆன் கூறும் நற்பன்புகள்)(பெறுமை கொள்பவர்களை பற்றி) விளக்கம் அழித்து  உறையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்)

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /07/05/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு    நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,                         உடுமலை கிளையின் சார்பாக /07/05/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  கேள்வி பதில் உரையாடல்  நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக /07/05/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தஃவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 06-05-2017 அன்று மூன்று இடங்களில் கரும்பலகை   தஃவா எழுதப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்



அறிவும்,அமலும் பயிற்சி வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக மஸ்ஜிதுல் தக்வா பள்ளியில் 07-05-17 அன்று அறிவும்,அமலும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில், சகோ. சிராஜ் அவர்கள் மஸஹ் முதல் கால் கழுவுதல் வரை நபிவழி தொழுகை சட்டங்கள் புத்தகத்திலுள்ளதை வாசித்து விளக்கம் அளித்தார்கள்.மேலும்,அது சம்பந்மான கேள்விகளும்,செய்முறைகளும் கேட்டு தெளிவுபடுத்தப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், M.S.நகர் கிளையில்  07/05/17 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்கு  பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது.இதில்,சகோ.சிராஜ்  அவர்கள் சுமைகளிலேலே மிகவும் கெட்டது என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லா

ஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 7-5-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் பயான்  நடைபெற்றது . இதில் , சகோ. யாசர் அரஃபாத் அவர்கள்  " இன்றைய பிரச்சினைகளுக்கு இஸ்லாம் கூறும் தீர்வு  " என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்