Saturday, 6 May 2017
பிறமத தாவா - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 30-04-2017 அன்று இன்ஷா அல்லாஹ், வரக்கூடிய 1-5-2017 அன்று யாசின் பாபு நகர் கிளையில் நடைபெறும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சிக்கு வடுகன்காளிபாளையம் பகுதியில் உள்ள மாற்றுமத சகோதரர்களை சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து அழைப்பு (11 நபர்களுக்கும் மேல் )கொடுக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
நோட்டிஸ் விநியோகம் - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக இன்று 30/04/17 காலை ஃ பஜ்ர் தொழுகைக்கு பிறகு வீடு, வீடாக சென்று (இன்ஷா அல்லாஹ்) மாவட்டம் சார்பாக நடைபெற உள்ள மாவட்ட மாணவரணி நிகழ்ச்சியின் நோட்டிஸ் கொடுத்து , அழைப்பும் கொடுக்கபட்டது.
கோடை கால பயிற்சி முகாம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருப்பூர் மாவட்டம் MSநகர் கிளை சார்பாக இன்று 30/04/17 காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு நம் மக்களை வீடு,வீடாக சந்தித்து கிளையில் நடைபெற உள்ள(இன்ஷா அல்லாஹ்) கோடை கால பயிற்சி முகாம் சம்மந்தமான நோட்டிஸ் கொடுத்தும்,அழைப்பும் செய்யபட்டது.
அல்ஹம்லில்லாஹ்
கோடை கால பயிற்சி முகாம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருப்பூர் மாவட்டம் MSநகர் கிளை சார்பாக இன்று 30/04/17 காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு நம் மக்களை வீடு,வீடாக சந்தித்து கிளையில் நடைபெற உள்ள(இன்ஷா அல்லாஹ்) கோடை கால பயிற்சி முகாம் சம்மந்தமான நோட்டிஸ் கொடுத்தும்,அழைப்பும் செய்யபட்டது.
அல்ஹம்லில்லாஹ்
Friday, 5 May 2017
மடத்துக்குளம் கிளை பொதுக்குழு - திருப்பூர் மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம், மடத்துக்குளம் கிளையின்
சார்பாக 05/05/2017 வெள்ளி அன்று
ஜும்ஆ தொழுகைக்கு பின் மடத்துக்குளம் கிளையின் பொதுக்குழு கிளைமர்கஸில் மாவட்ட பொருளாளர். சகோ.சேக் ஜீலானி தலைமையில் நடைபெற்றது.
புதிய நிர்வாகிகளாக கீழ்க்கண்டவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவர் : நூர்தீன் 9486712005
செயலாளர் : சிராஜுதீன் 9487880997
பொருளார் : ஜுல்பி 8122663533
துணைத்தலைவர் : அப்துல் ரஹ்மான் 9976902994
துணைசெயலாளர்: அன்சாரி 9600588300
செயலாளர் : சிராஜுதீன் 9487880997
பொருளார் : ஜுல்பி 8122663533
துணைத்தலைவர் : அப்துல் ரஹ்மான் 9976902994
துணைசெயலாளர்: அன்சாரி 9600588300
Tuesday, 2 May 2017
அறிவும் அமலும் எனும் நல்லொழுக்கப்பயிற்சி வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை

T N T J அனுப்பர்பாளையம் கிளையில் 30-04-17 அன்று பஜ்ரு தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,அதனைத்தொடர்து ,அறிவும் அமலும் எனும் நல்லொழுக்கப்பயிற்சி வகுப்பு நடைபெற்றது.நபிவழியில் தொழுகை சட்டங்கள் எனும் புத்தகத்தில் "தொழுகைக்குப்பின் ஓதும் து ஆ க்கள்"வாசித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)





















