Wednesday, 26 April 2017
அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

T N T J திருப்பூர் மாவட்டம்,யாஸின் பாபு நகர் கிளையில்,21-4-17 புதன்
பஜ்ர் தொழுகைக்குப்பின் அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு நடைபெற்றது,நபிவழியில் தொழுகை சட்டங்கள் எனும் புத்தகத்தில்
தொழாததால் ஏற்படும் தீங்குகள் மற்றும் தொழுகைக்கு நபியே முன் மாதிரி என்ற பாடத்தை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்
வடுகன்காளிபாளையம் கிளை பொதுக்குழு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை யின் சார்பாக 23-4-17 அன்று கிளை பொதுக்குழு மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது .
இதில் கீழ்க்கண்ட புது நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது.
தலைவர்_____________________ சிக்கந்தர் 9043725871
இதில் கீழ்க்கண்ட புது நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது.
வடுகன்காளிபாளையம் கிளை நிர்வாகம்
தலைவர்_____________________ சிக்கந்தர் 9043725871
செயலாளர்___________________ அரபாத் 9487922344
பொருளாளர்________________ தவ்பீக் 7639726563
பொருளாளர்________________ தவ்பீக் 7639726563
துணை தலைவர்_____________ ரபீக் 9943814137
துணை செயலாளர்___________ யூசுப் 7708662102
V S A நகர் கிளை பொதுக்குழு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் V S A நகர் கிளை யின் சார்பாக 23-4-17அன்று காலை 7-40 மணிக்கு மாவட்ட செயலாளர் ஜாகீர் அப்பாஸ் மற்றும். துணை செயலாளர் முஹமதுஹுசேன் தலைமையில் கிளை பொதுக்குழு நடைப்பெற்றது இதில் கீழ்க்கண்ட புது நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது.
V S A நகர் கிளை நிர்வாகம்
தலைவர் : மீர்ஹுசைன் 8122383327
செயலாளர் : ஜுபைர் 9843603298
பொருளாளர் : சிராஜ்தீன் - 9150294529
துணை தலைவர் : சித்திக்
துணைசெயலாளர் : சைபுல்லாஹ்
Saturday, 22 April 2017
அறிவும் அமலும் எனும் நல்லொழுக்கப்பயிற்சி வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை
T N T J அனுப்பர்பாளையம் கிளையில் 21-4-17 அன்று பஜ்ரு தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,அதனைத்தொடர்து அறிவும் அமலும் எனும் நல்லொழுக்கப்பயிற்சி வகுப்பு நடைபெற்றது.நபிவழியில் தொழுகை சட்டங்கள் எனும் புத்தகத்தில் "தொழுகையில் சூரத்துல் பாத்திஹா ஓதுவது" வாசித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ் முஹம்மதுர்ஸுல்லாஹ் (ஸல்) மாவட்ட மாநாடு நிதியுதவி - கோம்பைதோட்டம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைதோட்டம் கிளையின் சார்பாக முஹம்மதுர்ஸுல்லாஹ் (ஸல்) மாநாட்டிற்காக வசூல் செய்து செலவினங்கள் போக மீதிதொகையை ரூபாய் 17568 மாவட்டத்திடம் முஹம்மதுர்ஸுல்லாஹ் (ஸல்) மாநாட்டின் செலவினங்களுக்காக கொடுக்கப்பட்டது......
தெருமுனைபிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 20/04/17அன்று இரவு 8-30மணிக்கு சாதிக்பாஷா நகர் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.இதில் "ஏகத்துவ பிரச்சாரத்தின் மீது அவதூறு கூறிய போலி அறிஞர்களே! ஏகத்துவவாதிகளின் அறைகூவலை ஏற்கத் தயாரா?"எனும் தலைப்பில் சகோ-சதாம்உசேன் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...
Thursday, 20 April 2017
Subscribe to:
Posts (Atom)





















