Tuesday, 18 April 2017

அறிவும் அமலும் - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 15-04-2017  அன்று காலை 5.50 மணிக்கு அறிவும் அமலும் நடைபெற்றது.... 

அல்ஹம்துலில்லாஹ்....

கரும்பலகை தாவா - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 14/04/2017 அன்று கரும்பலகை தாவா எழுதப்பட்டது..!அல்ஹம்துலில்லாஹ்.!


அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு -அனுப்பர்பாளையம் கிளை


T N T J திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையில் 15 -4-17 ஞாயிறு 

பஜ்ர் தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து 
அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி"  வகுப்பு
நடைபெற்றது,நபிவழியில் தொழுகை சட்டங்கள்
எனும் புத்தகத்தில்  தொழுகையின் நேரங்கள் என்ற  பாடத்தை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

மழைத்தொழுகை - G.K கார்டன்


*TNTJ திருப்பூர் மாவட்டம், G.k *கார்டன் கிளையின் சார்பாக 15-04-2017 *நபிவழிப்படி  மழைத் தொழுகை  பாவை பாலாஜி திருமண மண்டப வளாகத்தில் நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 15/04/17 அன்று கிளை மர்கஸில் ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு "அறிவும்,அமலும்"எனும் நிகழ்ச்சியில் "உளூவில் நபிவழி" எனும் தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்...

அறிவும் அமலும் நிகழ்ச்சி - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்15-04-17- சுபுஹுக்கு பின் அறிவும்அமலும் நிகழ்வில் தயம்மும் செய்யும் மண் எவை ? என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது

                       

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு போஸ்டர் -உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 15-04-2017 அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு சுவரொட்டிகள்120 நகர் முழுவதும் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு கரும்பலகை தாவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு கரும் பலகை தாவா செய்யப்பட்டது.

நாள்.15:4:2017

சமுதாயப்பணி -யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் மக்கள் தண்ணீர் இன்றி அவதிப்படுவதால் மக்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளியில் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது 2000 லிட்டர் நாள்.15:4:2017,நேரம்.காலை .6.மணி முதல்

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் sv காலனி கிளையின் சார்பாக   14-4-2017  அன்று     பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடை பெற்றது.இதில் சகோதரர் M.பஷீர் அலி அவர்கள்    "  நரக வேதனை"எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்

"முஹம்மதுர்ரசூலுல்லாஹ் " தெருமுனைபிரச்சாரம் -SV காலனி


திருப்பூர் மாவட்டம் sv காலனி கிளையின் சார்பாக 14-4-2017 அன்று  மாவட்ட மாநடை முன்னிட்டு  சகோதரர்  B.முஹம்மது இம்ரான் அவர்கள் "முஹம்மதுர்ரசூலுல்லாஹ் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் .அல்ஹம்துலில்லாஹ்


குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.

 தேதி:15.4.2017 பேச்சாளர்:சிஹாபுதீன் தலைப்பு: ,பொருமை

மாவட்ட மாநாடு போஸ்டர் - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளையின் சார்பாக 14-04-17 அன்று இஷா தொழுகைக்கு பிறகு இரண்டாம் கட்டமாக போஸ்டர் முழுவதுமாக ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்




முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்(ஸல்) மாவட்ட மாநாடு நிதியுதவி - பெரியகடைவீதி கிளை


TNTJ பெரியகடைவீதி கிளை சார்பாக 14-04-2017 இன்றைய ஜும்ஆ வசூல் ரூபாய் 4500/- முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்(ஸல்) மாவட்ட மாநாட்டு பணிக்காக மாவட்ட நிர்வாகத்திடம் கொடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும்,அமலும்"எனும் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 14/04/17 அன்று கிளை மர்கஸில் ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு "அறிவும்,அமலும்"எனும் நிகழ்ச்சியில் "உளூவின் சட்டங்கள்" எனும் தலைப்பில் சகோ-சஜ்ஜாத் அவர்கள் விளக்கமளித்தார்..அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைபிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 13/04/17அன்று இரவு 8-30 மணிக்கு சாதிக்பாஷா நகர் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் "முஹம்மதுர் ரசூலுல்லாஹ்(ஸல்)"மாநாடு ஏன்? எனும் தலைப்பில் சகோ-சஜ்ஜாத் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்..

தனிநபர் தாவா - M.S.நகர் கிளை


தனிநபர் தாவா :

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்
Ms நகர் கிளை சார்பாக 12-04-17  மற்றும் 13-04-17 ஆகிய 2 நாட்கள் மாலை
 மஃரிப் தொழுகைக்கு பிறகு

 Ms நகர்  சுற்றி உள்ள கடைகளுக்கு சென்று முஸ்லிம்கள் பின்பற்ற தகுதியானவர் நபிகளார் மட்டுமே என்பது பற்றி 28 நபர்களுக்கு  தனிநபர் தாவா செய்யப்பட்டது..


மேலும், அவர்களுக்கு எப்ரல் 16 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாட்டிற்கு" அழைப்பு தரப்பட்டது.

மேலும்  மாநாட்டு சிறப்பிதழ் அழகிய முன்மாதிரி புத்தகம் 24 வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..

கரும்பலகை தாவா - M.S.நகர்


  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளையின் சார்பாக 14-04-17 அன்று 2 இடங்களில்  சுன்னத் ஜமாஅத், தவ்ஹீத்  பள்ளி முன்பு பொதுமக்கள் அனைவரும் படித்து செல்லும் வகையில் """"நபிகளாரின் பொன்மொழி"""" மற்றும் மாநாட்டுக்கு அழைப்பும் எழுதப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்


தனிநபர் தாவா - M.S.நகர் கிளை


தனிநபர் தாவா :

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்
Ms நகர் கிளை சார்பாக 14-04-17 அன்று காலை
 ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு 3 ம் கட்டமாக

 Ms நகர்
* ஸ்ரீ நகர்*
* tms நகர்*
 ஆகிய 3 பகுதிகளுக்கு 3 குழுக்களாக பிரிந்து சென்று முஸ்லிம்கள் பின்பற்ற தகுதியானவர் நபிகளார் மட்டுமே என்பது பற்றி 83 நபர்களுக்கு  வீடுவீடாகச் சென்று தனிநபர் தாவா செய்யப்பட்டது..


மேலும், அவர்களுக்கு எப்ரல் 16 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாட்டிற்கு" அழைப்பு தரப்பட்டது.

மேலும்  மாநாட்டு சிறப்பிதழ் அழகிய முன்மாதிரி புத்தகம் 35 வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..

உணர்வு இதழ் மூலம் குழு தாவா - M.S.நகர்

உணர்வு மூலம் தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளையின் சார்பாக 14-04-17  அன்று கடைகள், குடோன்கள் மற்றும் வீடுகளுக்கு சென்று உணர்வு மூலம் தாவா செய்யப்பட்டு """ மாநாட்டுக்கு"""" அழைப்பு தரப்பட்டது... 100 உணர்வு விற்பனை செய்யப்பட்டது.......


அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையில் 14-04-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ.சிராஜ் அவர்கள்   லூத் நபியுடைய குடும்பத்தார்என்ற தலைப்பில் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்

மாவட்ட மாநாடு சம்பந்தமான நோட்டீஸ் விநியோகம் - ராமமூர்த்தி நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், ராமமூர்த்தி நகர் கிளை சார்பாக  14/4/17தேதி மேட்டுப்பாளையம்,தேவாங்கபரம்,லட்சுமி நகர்,எஸ்.எ.பி ஆகிய பள்ளிவாசல்களில் மாவட்ட மாநாடு சம்பந்தமான நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்


மர்கஸ் பயான் நிகழ்ச்சி - G.K கார்டன்


 ஜி.கே கார்டன் கிளை சார்பாக 14/4/17 அன்று மஹ்ரிபிற்கு பிறகு நபிவழியின் முக்கியத்துவத்தை சொல்ல தடையாக இருக்கும் மத்ஹப்  வாதிகள் என்ற தலைப்பில், சகோதரர் அப்துல் ஹமீத் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்.              

         

மாநாடு போஸ்டர் - காங்கயம் கிளை


Tntj திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளை சார்பாக 13/4/17 இரவு  இறுதி கட்டமாக மாநாடு போஸ்டர் ஒட்டி முடிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான் நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை


 திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளை சார்பாக 13/04/17 வியாழக்கிழமை காலை 11மணிக்கு சகோதரர் ஷாநோவாஸ் அவர்கள் வீட்டில் பெண்கள் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.