Monday, 20 March 2017
மருத்துவ உதவி - காலேஜ்ரோடு கிளை
திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 11/03/17அன்று கொள்கை சகோதரர் ஒருவருக்கு மருத்துவ உதவியாக ரூ-2400 வழங்கப்பட்டது.
பிறமத தாவா - M.S.நகர் கிளை

மருத்துவமனை தாவா :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையின் சார்பாக 13-03-17 அன்று பூபதி என்ற பிறமத சகோதர்ருக்கு இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்காக அன்பை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் ,அவருக்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகமும் இலவசமாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
"நரகத்ததில் தள்ளும் மூன்று விசயங்கள்" ஆடியோ ஒலிபரப்பு பயான் நிகழ்ச்சி - அலங்கியம் கிளை
திருப்புர் மாவட்டம்,அலங்கியம் கிளை சார்பில் 12:3:17 அன்று மஃரிபுக்குப் பிறகு "நரகத்ததில் தள்ளும் மூன்று விசயங்கள்"என்ற தலைப்பில் சகோ:அல்தாபி (மாநிலத் தலைவர்) அவர்கள் ஆற்றிய உரை ஒலி பரப்பு செய்யப்பட்டது மேலும் திருப்பூர் முஹம்மது ரசூல் (ஸல்) மாவட்ட மாநாடு சம்பந்தமான அறிவிப்பும் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்பிறமத தாவா - M.S.நகர்
பிறமத தாவா :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், M.S.நகர் சார்பாக 13-03-17 அன்று மயில்சாமி மற்றும் பாரதி என்ற பிறமத சகோதரர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்காக அன்பை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் ,அவருக்கு "அர்த்தமுள்ள இஸ்லாம்" புத்தகமும் இலவசமாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..Thursday, 16 March 2017
சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 12-03-2017 அன்று பிகாரிலிருந்து வந்த முஹம்மது உசேன் என்பவர் பயண வழியில் தம்முடைய உடையும் மற்றும் உடைமையையும் தொலைத்து விட்டார் நமது பள்ளியை அனுகினார் அவருக்கு பிகாருக்கு ட்ரைன் டிக்கட்டும் பயண செலவிற்கும் 1210 ரூபாய் கிளையில் உதவி செய்து வழி அனுப்பி வைக்கப்பட்டது.
Subscribe to:
Posts (Atom)





































