Wednesday, 22 February 2017

ஹதீஸ் வகுப்பு - காங்கயம் கிளை

தினம் ஒரு ஹதீஸ் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம்  கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில்  17-02-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு நபிகளாரின் நற்போதனைகள் வகுப்பு நடைபெற்றது.இதில் "சிந்தித்து பேசுங்கள்." என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு ,ஏகத்துவம் - போஸ்டர் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 17-02-2017 அன்று  உணர்வு 15-- ஏகத்துவம்-10-- சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - மங்கலம்R.P.நகர் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம்,மங்கலம்R.P.நகர் கிளை சார்பாக 16-02-17 அன்று  R.P நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஆபிலா அவர்கள் "தர்மம் செய்வோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர்  மாவட்டம் ,உடுமலை  கிளை சார்பாக 17-02-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "மறுப்போருக்கு சைத்தானை தோழனாக்குவான்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர்  மாவட்டம் , யாசின்பாபு நகர்  கிளை சார்பாக 17-02-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.சிகாபுதீன் அவர்கள் "பிற மதத்தவர்களிடம் நல்லுரவு" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம்R.P.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,மங்கலம்R.P.நகர் கிளை சார்பாக 16-02-2017 அன்று ,  ஜக்கரிய்யா காம்பவுண்டு பகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர்-  அபூபக்கர் சித்திக் ஸஆதி அவர்கள்  உறவைப் பேணுவோம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர்  மாவட்டம் , SV காலனி கிளை சார்பாக 16-02-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.M. பஷீர் அலி அவர்கள் "பாவ மன்னிப்பு" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர்  மாவட்டம் , உடுமலை கிளை சார்பாக 16-02-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "மறுமையே சிறந்தது" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

"பாதைகளின் உரிமையும்,சலாமும்" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக 15/02/17அன்று கிளை மர்கஸில் மஃரிப் தொழுகைக்குப் பிறகு "தினம் ஒரு நபிமொழி"எனும் நிகழ்ச்சியில"  "பாதைகளின் உரிமையும்,சலாமும்" எனும் தலைப்பில்சகோ-சஜ்ஜாத் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலிலாஹ்...

பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக 14/02/17அன்று கிளை மர்கஸில் மஃரிப் தொழுகைக்குப் பிறகு "தினம் ஒரு நபிமொழி"எனும் நிகழ்ச்சியில"  "சலாமும்,அதன் சிறப்புகளும்" எனும் தலைப்பில்சகோ-சஜ்ஜாத் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலிலாஹ்...

தெருமுனைபிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக   தெருமுனைப்பிரச்சாரம் 14-02-2017 அன்று நடைபெற்றது, இதில் சகோதரர்- ராஜா அவர்கள் "தொழுகை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் . அல்ஹம்துலில்லாஹ்.!!!

தெருமுனைபிரச்சாரம் - கோம்பைதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைதோட்டம் கிளையின் சார்பாக ஜாக் பள்ளி வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் 14-02-2017 நடைபெற்றது, இதில் சகோதரர்- ஜபருல்லாஹ் அவர்கள் "முஹம்மது ரஸுலுல்லாஹ்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் . அல்ஹம்துலில்லாஹ்.!!!

ஹதீஸ் வகுப்பு - காங்கயம் கிளை

தினம் ஒரு ஹதீஸ் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், காங்கயம்  கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில்  15-02-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு நபிகளாரின் நற்போதனைகள் வகுப்பு நடைபெற்றது.இதில் "ஹலால.,ஹராமா." என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான் - மங்கலம்R.P.நகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், மங்கலம்R.P.நகர் கிளை சார்பாக 09-02-17 அன்று  R.P நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி- ஆயிஷா அவர்கள் "நபிகளாரின் நற்குணங்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

தெருமுனைபிரச்சாரம் - செரங்காடு கிளை

தெருமுனைப்பிரச்சாரம் : Tntj திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 13-02-2017 அன்று   KNP சுப்பிரமணியம் நகரில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர்-முஹம்மது சலீம் MISc அவர்கள் 'காதலர் தினம்' என்ற தலைப்பில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அனாச்சாரங்கள் அதன் தீமைகளைப்பற்றி உரை நிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 10-02-2017 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் **41:22-24, 59:5 ஆகிய வசனங்களின் பின்னணி, படிப்பினையை ** சகோ-முஹம்மது சலீம் MISC அவர்கள் விளக்கமளித்தார்கள்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 15-02-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் **இப்ராகிம் நபியின் ஏகத்துவம்** என்ற தலைப்பில் சகோ-முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 15-02-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் **இறையச்சம்** என்ற தலைப்பில் சகோ-சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்

மருத்துவ உதவி - காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 12/02/17அன்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்த பிறமத சகோதரர் அசோக் என்பவருக்கு மருத்துவ உதவி ரூ-2150 வழங்கி இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது.அர்த்தமுள்ள இஸ்லாம் மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய நூல்கள் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

குழுதாவா - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின்  சார்பாக 12-02-2017 அன்று  குழுக்களாக சென்று   தனிநபர்களை சந்தித்து  SV காலனி பகுதியில் தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 14-02-2017 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில்** இஸ்லாத்தில் முழுமையாக நுழைவோம்** என்ற தலைப்பில் சகோ- அப்துர்ரஷீத் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 13/02/2017 அன்று இந்தியன் நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி- சல்மா அவர்கள் தவிர்க்கபட வேண்டிய பண்புகள் என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

இஸ்லாத்தை ஏற்றவர்கள் - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையில் 12/02/2017 அன்று தெய்வ சிகாமணி என்ற சகோதரர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தன் பெயரை அன்சிஃப் என்று மாற்றிக் கொண்டார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையில் 14-02-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில்**நல்ல நன்பர்களை தேர்வு செய்யுங்கள்** என்ற தலைப்பில் சகோ-M.  பஷீர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையில் 13-02-2017 அன்று பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில்**அல்லாஹ்வின் அருள்** என்ற தலைப்பில் சகோ-M.  பஷீர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்