Thursday, 19 January 2017

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 15-01-2017  அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்  தொடர் உரையாக "மார்க்கத்தை மறைக்கும் இமாம்கள்" என்ற தலைப்பில் சகோ: முகமது சுலைமான் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

ஆலோசனை கூட்டம் - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைத்தோட்டம் கிளையின் ஆலோசனைக்கூட்டம் 12/01/2017 அன்று இரவு நடைபெற்றது .அதில் கிளையில் தாவா பணிகளை வீரியப்படுத்துவது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்!!!

!

Wednesday, 18 January 2017

அவசர இரத்ததானம் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், M.S.நகர் கிளையின் சார்பாக 14-01-2017 அன்று  நஞ்சப்பன் என்ற பிறமத சகோதரருக்கு  குமரன் மருத்துவமனையில்  அவசர இரத்ததானம் A+ 1 யூனிட் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்!!!!

அவசர இரத்ததானம் - கோம்பைத்தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 13-01-2017 அன்று   ரேவதி மருத்துவமனையில்  அவசர இரத்த தானம் 2 யூனிட் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்!!!!

ஷிர்க் பொருள் அகற்றம் - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின் பாபு நகர் கிளையில் 14-01-2017 அன்று சேக் அப்துல்லாஹ் என்ற சகோதரருக்கு இணை வைப்பு குறித்து தாவா செய்து இணை வைப்பு கயிறுகள்அகற்றம் செய்யப்பட்டது.. 

பெண்களுக்கான குழுதாவா - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளை சார்பாக   14-01-2017 அன்று காலை பெண்களுக்கான தாவா அண்ணாநகரில் மூன்று இடங்களில் நடைப்பெற்றது. இதில் தொழுகையின் அவசியம் பற்றி பிரச்சாரம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர்  மாவட்டம் , SV காலனி கிளை சார்பாக 14-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.M. பஷீர் அலி அவர்கள்   " சத்தியத்தை உரக்கச்சொல்லுங்கள்"என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர்  மாவட்டம் ,  உடுமலை கிளை சார்பாக 14-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள்   " அழிவில் முடிந்த ஃபிர்அவ்னின் சூழ்ச்சி"என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர்  மாவட்டம் , தாராபுரம் கிளை சார்பாக 14-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முகம்மது சுலைமான் அவர்கள்  தொடர் உரையாக" மார்க்கத்தை மறைக்கும் இமாம்கள்"என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

ஷிர்க் பொருள் அகற்றம் - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக 13-01-17  சாகுல் ஹமீது என்ற சகோதரருக்கு இணைவைப்பு குறித்து தாவா செய்து அவர் கைகளில் கட்டியிருந்த இணை வைப்பு கயிறுகள்அகற்றம் செய்யப்பட்டது..

பிறமத தாவா - அவினாசி கிளை

மாற்று மத தாவா :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளையின் சார்பாக 13-01-17 அன்று சகோ. டேவிட் அவர்கள், ஈசா நபி, இப்ராஹிம் நபியை பற்றி பல கேள்விகள் முன்வைத்தார். அதற்கு பதில் அளித்து  திருமறை குர்ஆனை அன்பளிப்பாக வழங்கி தாவா செய்யப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்.போட்டோ எடுக்கவில்லை.

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


தினம் ஒரு தகவல் : Tntj திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை சார்பில் 11-01-2017 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில்**மறுமையை நினைவூட்டும் அறிவியல் ஆய்வுகள்** எனும் தலைப்பில் சகோ. முஹம்மது சலீம் misc அவர்கள் உரைநிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

தினம் ஒரு தகவல் : Tntj திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை சார்பில் 10-01-2017 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில்**மறுமையை நினைவூட்டும் அறிவியல் ஆய்வுகள்** எனும் தலைப்பில் சகோ. முஹம்மது சலீம் misc அவர்கள் உரைநிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளை சார்பாக 13-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முகமது அலி ஜின்னா அவர்கள் " ஃபிர்அவ்னின் ஆணவம்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவட்டம் ,தாராபுரம் கிளை சார்பாக 13-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முகமது சுலைமான் அவர்கள் " மார்க்கத்தை மறைக்கும் இமாம்கள்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான் - கணக்கம்பாளையம் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்,கணக்கம்பாளையம் கிளை சார்பாக 12-01-17 அன்று  கணக்கம்பாளையம் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி - சபாமா  அவர்கள் "இறையச்சம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - மங்கலம்R.P.நகர் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம்,மங்கலம்R.P.நகர் கிளை சார்பாக 12-01-17 அன்று  R.P நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி முபீனா அவர்கள் "ஹிஜாபை பேணுவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைப்பிரச்சாரம் - மங்கலம்R.P.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,மங்கலம்R.P.நகர் கிளை சார்பாக 12-01-2017 அன்று , கோல்டன் டவர் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர்- முஹம்மது சலீம் அவர்கள் "நாவைப் பேணுவோம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர்  மாவட்டம் , SV காலனி கிளை சார்பாக 12-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.M. பஷீர் அலி அவர்கள் " ஷைத்தானின் ஆதிக்கம் யார் மீது " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர்  மாவட்டம் , SV காலனி கிளை சார்பாக 11-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.M. பஷீர் அலி அவர்கள் " இறை நினைவு " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - ஹவுசிங் யூனிட் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,ஹவுசிங் யூனிட் கிளை சார்பாக 12-01-2017 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. அதில் சகோ.ஷாஹிது ஒலி அவர்கள் பனு இஸ்ராயில் 21 வது வசனத்திற்கு விளக்கம் அளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..

தெருமுனைப்பிரசாரம் - ஹவுசிங் யூனிட் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,ஹவுசிங் யூனிட் கிளை சார்பாக 08-01-2017 அன்று மாலை தெருமுனைப்பிரசாரம் நடைப்பெற்றது.. அதில் சகோ.சேக் ஃபரித் அவர்கள் எது இஸ்லாம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - ஹவுசிங் யூனிட் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ஹவுசிங் யூனிட் கிளை சார்பாக 05-01-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. அதில் சகோ.ஷாஹிது ஒலி அவர்கள் பனு இஸ்ராயில் 20 வது வசனத்திற்கு விளக்கம் அளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..

பிறமத தாவா - அலங்கியம் கிளை

பிறமத தாவா : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 10-01-17 அன்று கள்ளிமந்தையம் சகோ- சிவராஜ் அவர்களுக்கு  இஸ்லாமும் குறித்தும் ,நபித்துவம் குறித்தும் தாவா செய்து அவருக்கு பதில் அளித்து  திருகுர்ஆன் இறை வார்த்தை என்றும் அது முரன்பாடு இல்லாதது,  என்று திருக்குர்ஆன் வழங்கி தாவா செய்யப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத தாவா - அலங்கியம் கிளை

பிறமத தாவா : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை சார்பாக 12-01-17 அன்று தாராபுரம் சகோ ரஜேஸ் அவர்களுக்கு திருகுர்ஆன் இறை வார்த்தை என்றும் அது முரன்பாடு இல்லாதது, இஸ்லாம் அன்பை போதிக்கும் மார்கம் என்று திருகுர்ஆன் வழங்கி தாவா செய்யப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்.