Wednesday, 18 January 2017
மங்கலம் கிளையின் பொதுக்குழு
திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் பொதுக்குழு 08/01/ 17 அன்று மாவட்ட பொருளாளர் -அப்துர்ரஹ்மான், மாவட்ட துனைசெயலாளர் -அப்துல் ரஷீத் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது ,இதில் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்படது.மங்கலம் கிளை நிர்வாகிகள்
தலைவர் m.நூர்தீன் 897337441
செயலாளர். A.சிராஜ்தீன் 9043730855
பொருளாளர். A.ரிபாய் அஹ்மத்9487684478
து.தலைவர் A.நஜீர் அஹ்மத்9944634040
து.செயலாளர் J.அப்பாஸ்8925209720
மருத்தவ அணி A.தவ்பிக் பிலால் 8754118061
தொண்டர் அணி சதாம் உசைன்.
Subscribe to:
Posts (Atom)























