Wednesday, 11 January 2017

கரும்பலகை தாவா - G.K கார்டன் கிளை

TNTJ G.K கார்டன் கிளையின் சார்பாக 30/12/2016 அன்று கரும்பலகை  தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

பயான் நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 30-12-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்** ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பு** என்ற தலைப்பில் சகோ-அப்துல் ஹமீது அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 29-12-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்** மனஅமைதிக்கு அருமருந்து** என்ற தலைப்பில் சகோ-அப்துல் ஹமீது அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - பெரியகடை வீதி கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியகடை வீதி கிளையின் சார்பாக 30-12-2016 அன்று இரவு சிறப்பு தெருமுனைப்பிரச்சாரம் இடம் : டூம்லைடிலும் ,ஹசன் பாவா சந்திலும் நடைப்பெற்றது பேச்சாளர் : அஜ்மீர் அப்துல்லா மற்றும் சேக் பரித் தலைப்பு : புத்தாண்டு ஓர் பித்அத் ,அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு குடும்ப சங்கம நிகழ்ச்சியில் பரிசு - ,G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 28-12-2016 அன்று மாநில தலைமை நடத்திய உணர்வு குடும்ப சங்கம நிகழ்ச்சியில் பரிசு பெற்ற நிகழ்வு ,அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - மடத்துக்குளம் கிளை


திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் கிளையின் சார்பாக 30-12-2016 அன்று கனியூரில் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோ-அப்துர் ரஹ்மான் அவர்கள்  உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 30-12-2016 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோ-அப்துர் ரஹ்மான் அவர்கள் **முன்மாதிரிப் பெண்மணிகள் **என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர்  மாவட்டம் , உடுமலை கிளை சார்பாக 30-12-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா  அவர்கள் "வெற்றி பெற்றோர் யார்?" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.      
                 

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர்  மாவடடம் , SV காலனி கிளை சார்பாக 29-12-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.M. பஷீர் அலி அவர்கள் "கொள்கை உறுதி்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர்  மாவடடம் , SV காலனி கிளை சார்பாக 28-12-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.M. பஷீர் அலி அவர்கள் "தீமையை விட்டு விலகுதல்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, 10 January 2017

குர்ஆன் வகுப்பு - அவினாசி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக  28-12-2016 அன்று  பஜ்ருக்குப் பிறகு 7 மணியளவில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோ . ஜாகிர் அப்பாஸ் அவர்கள் 2:250 ஆகிய வசனங்களை தெளிவாக விளக்கமளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.

Photo எடுக்கவில்லை.

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,அலங்கியம் கிளையின் சார்பாக 30-12-16 அன்று அலங்கியம் கிளையில் பஜர் தொழுகைக்குப் பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,அலங்கியம் கிளையின் சார்பாக 28-12-16 அன்று அலங்கியம் கிளையில் பஜர் தொழுகைக்குப் பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - மங்கலம்R.P.நகர் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம்,மங்கலம்R.P.நகர் கிளை சார்பாக 29/12/16 அன்று  R.P நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி- ஸபிய்யா  அவர்கள் "தொழுகை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - மங்கலம்R.P.நகர் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம்,மங்கலம்R.P.நகர் கிளை சார்பாக 22/12/16 அன்று  R.P நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ஆயிஷா அவர்கள் "இறையச்சம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம்R.P.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,மங்கலம்R.P.நகர் கிளை சார்பாக 29-12-2016 அன்று ,  நடுநிலைப் பள்ளி அருகில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர் -முஹம்மது  சலீம்  அவர்கள் "புத்தாண்டு கொண்டாட்டத்தின் தீங்குகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம்R.P.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,மங்கலம்R.P.நகர் கிளை சார்பாக 29-12-2016 அன்று ,  ஜக்கரிய்யா காம்பவுண்டு பகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர்  அபூபக்கர் சித்திக் ஸ ஆதி அவர்கள் "பிறமதக் கலாச்சாரத்தை பின்பற்றாதே " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

குர்ஆன் வகுப்பு - வாவிபாளையம் ,படையப்பா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,வாவிபாளையம் ,படையப்பா நகர்  கிளை சார்பாக  29-12-2016  அன்று பஜ்ர் தொழுகைக்குப் பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை  கிளை சார்பாக  29-12-2016  அன்று பஜ்ர் தொழுகைக்குப் பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் "சுவனத்தின் மாளிகைகள்" என்ற தலைப்பில் சகோ: முஹம்மது அலி ஜின்னா  அவர்கள் உரையாற்றினார்கள்.

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர்  கிளை சார்பாக  29-12-2016  அன்று பஜ்ர் தொழுகைக்குப் பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் "விண்வெளிப் பயணம் சாத்தியமே" என்ற தலைப்பில் சகோ: சிகாபுதீன்  அவர்கள் உரையாற்றினார்கள்.

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக ,29/12/2016  அன்று பஜ்ர் தொழுகைக்குப் பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் "மார்க்கத்தில் புதிதாக உருவாக்குபவன் மீது அல்லாஹ்வின் சாபம் உன்டாகும்" என்ற தலைப்பில் சகோ: முகமது சுலைமான் அவர்கள் உரையாற்றினார்கள்.

ஷிர்க் பொருள் அகற்றம் - கோம்பைதோட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக இன்ஷா அலல்லாஹ்! ஜனவரி 8 மருத்துவ முகாமிற்காக 25/12/2016 அன்று வசூலுக்கு சென்ற போது வீட்டிலிருந்த இணை வைப்பு  பொருள்  அகற்றப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்!!!!

குர்ஆன் பயிற்சி வகுப்பு - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக தினமும் இஷா தொழுகைக்குபின் குர்ஆன் பயிற்சி வகுப்பு நடை பெற்று வருகிறது இதில் 38 நபர் கலந்துகொள்கின்றனர் அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 27-12-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் நபிகளார் நமக்கு முன்மாதிரி என்ற தலைப்பில் சகோ-அப்துல் ஹமீது அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

இலவச புத்தகம் வினியோகம் - பெரியகடை வீதி கிளை


திருப்பூர் மாவட்டம், பெரியகடை வீதி கிளையின் சார்பாக 25-12-2016 அன்று   பெரியப்பள்ளி எதிரில் மற்றும் ஈஸ்வரன் கோவில் அருகில் தலாக் பொது எதிரில் சட்டம் புத்தகம் கொடுத்து பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்