Tuesday, 10 January 2017

பெண்கள் பயான் - பெரியகடை வீதி கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியகடை வீதி கிளையின் சார்பாக 25-12-2016 அன்று   மிஷின் வீதியில் பெண்கள் பயான் நிகழ்ச்சி  நடைப்பெற்றது ,தலைப்பு : புத்தாண்டு,உரை சகோதரி: சௌதா ,அல்ஹம்துலில்லாஹ்                     

தெருமுனைபிரச்சாரம்- மங்கலம்R.P.நகர்


திருப்பூர் மாவட்ட R.P நகர் கிளை சார்பாக 28-12-2016 அன்று , R.P நகர் பகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர் சலீம் அவர்கள் "புத்தாண்டு கொண்டாட்டத்தின் தீங்குகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

தெருமுனைபிரச்சாரம்- மங்கலம்R.P.நகர்

திருப்பூர் மாவட்டம், R.P நகர் கிளை சார்பாக 28-12-2016 அன்று , R.P நகர் பகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர்  அபூபக்கர் சித்திக் ஸ ஆதி அவர்கள் "நபிவழி நடப்போம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத்,மங்கலம் கிளையின் சார்பாக 25/12/2016 அன்று  இரவு ebஆபிஸ்வீதி பள்ளிவாசல் வீதி ஆகிய இடங்களில்   தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது  .அல்ஹம்துலில்லாஹ்!!!!!

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத்,மங்கலம் கிளையின் சார்பாக 24/12/2016 அன்று  இரவு   தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது  இதில் சகோதரர் -அபூபக்கர் சித்தீக் சஆதி அவர்கள் "புத்தாண்டு  ஒரு பித்அத் " என்ற தலைப்பில் உரையாற்றினார் .அல்ஹம்துலில்லாஹ்!!!!!

தெருமுனைபிரச்சாரம்-கோம்பைதோட்டம்,


தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத்,கோம்பைதோட்டம் கிளையின் சார்பாக 27/12/2016 அன்று  இரவு   தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது  இதில் சகோதரர் -ஜஃபருல்லாஹ் அவர்கள் "புத்தாண்டு  ஒரு பித்அத் " என்ற தலைப்பில் உரையாற்றினார் .அல்ஹம்துலில்லாஹ்!!!!!

தெருமுனைபிரச்சாரம் - பெரியகடை வீதி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத்,பெரியகடை வீதி கிளையின் சார்பாக 27/12/2016 அன்று  இரவு டூம்லைட் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது  இதில் சகோதரர் முஹம்மது பிலால் அவர்கள் "புத்தாண்டு  ஒரு பித்அத் " என்ற தலைப்பில் உரையாற்றினார் .அல்ஹம்துலில்லாஹ்!!!!!

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

குர்ஆன் வகுப்பு: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை   பள்ளியில்  28-12-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "உளத்தூய்மையுடன் வணங்குதல்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


குர்ஆன் வகுப்பு: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில்  28.12.16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் "நூஹ் நபியும்,நம்பிக்கைகொண்ட மக்களும்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளை சார்பாக,28/12/2016(புதன்) அன்று பஜ்ர்க்கு பின் "அல்லாஹ்வின் வசனங்கள் கேலி செய்யப்படும் இடத்தில் அமர வேண்டாம்" என்ற தலைப்பில் சகோ: முகமது சுலைமான் அவர்கள் உரையாற்றினார்கள்.

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 27/12/2016 அன்று இஷா தொழுகைக்கு பின் பயான் நடைபெற்றது அதில் இஸ்லாத்தின் அடிப்படை என்ற தலைப்பில் சகோதரர் அபூபக்கர் சித்தீக் சஆதி அவர்கள் உரையாற்றினார் .

பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

தினம் ஒரு தகவல்:

Tntj செரங்காடு கிளை சார்பாக 26.12.16 அன்று மஃரிப் தொழுகைக்குப் பின் தினம் ஒரு தகவலில், இணைய வழி குற்றங்களும் இஸ்லாமிய தீர்வுகளும் (தொடர் - 6) ஓர் அறிமுகம் எனும் தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் Misc அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைபிரச்சாரம் - கோம்பைதோட்டம்


தமிழ்நாடு தவ்ஹீஜ் ஜமாத் , கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 26/12/2016  அன்று திங்கட்கிழமை  இரவு தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது  இதில்  சகோதரர் . ராஜா அவர்கள் வட்டி என்ற தலைப்பில்  உரையாற்றினார் . அல்ஹம்துலில்லாஹ்!!!

Saturday, 7 January 2017

இதர சேவைகள் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 27-12-2016 அன்று  (இன்ஷாஅல்லாஹ்) வரக்கூடிய 1/1/2017 அன்று நடைபெறவுள்ள தர்பியாவிற்கு    சகோதரர்களை சந்தித்து அழைப்பிதழ் தரப்பட்டது.

உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி - திருப்பூர் மாவட்டம்

TNTJ திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக 26.12.2016 அன்று இஷா தொழுகைக்கு பிறகு காதர்பேட்டை ஸஃபா கலெக்ஸன்  மேல்மாடியில்  உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். 
உரை :  அபூபக்கர் சித்தீக் சஆதி  
தலைப்பு : இஸ்லாத்திற்காக நபி ஸல் செய்த தியாகம்.

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை மர்கஸில்  27-12-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா  அவர்கள் "சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளை மர்கஸில்  27-12-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.சிகாபுதீன்  அவர்கள் "பூமி உருண்டையானது" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, 31 December 2016

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை மர்கஸில்  27-12-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முகமது சுலைமான் அவர்கள் "மரணத்துக்கு பின்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான் - கணக்கம் பாளையம்,கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், கணக்கம் பாளையம் கிளையின் சார்பாக 25/12/2016 அன்று கூத்தம்பாளையம் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது . உரை :சகோதரி சுமையா அவர்கள் "முன்மாதிரி பெண்மணிகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - பல்லடம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ,திருப்பூர் மாவட்டம் ,பல்லடம் கிளை சார்பாக 25-12-2016 அன்று காமராஜர் நகா் மதுரை பீர்முகம்மது அவர்களின்வீட்டில்"பெண்கள் பயான் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.                        
 போட்டோ எடுக்கவில்லை         


பயான் ஒளிபரப்பு -குமரன் காலனி கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், குமரன் காலனி கிளையின் சார்பாக 25/12/2016 அன்று குமரன் காலனி பகுதியில், முஹம்மது ரசூலுல்லாஹ் மாநாட்டில் சகோதரர் சையது இப்ராஹிம் உரையாற்றிய "கண்ணியமார்க்கத்தை கழங்கபடுத்துவது யார் "என்ற வீடியோவை Projector மூலம்  ஒளிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான் - குமரன் காலனி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் குமரன் காலனி கிளையின் சார்பாக 25/12/2016  அன்று கூத்தம்பாளையம் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது . உரை :சகோதரி  சுமையா அவர்கள் "முன்மாதிரி பெண்மணிகள்" என்ற தலைப்பில்  உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில்  26/12/16அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு   நடைபெற்றது.இதில்"அல்லாஹ் நாடியோருக்கே நேர்வழி" எனும் தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக    26-12-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா  அவர்கள் "அத்தியாயம்-39--1முதல் -4வரை உள்ள வசனங்களுக்கு)  விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக    26-12-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.சிகாபுதீன்  அவர்கள் "
அளவு நிலுவையில் மோசடி
செய்யாதீர்
" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.