Wednesday, 4 May 2016
Tuesday, 3 May 2016
சமுதாயப்பணி - இலவச நீர்மோர் - செரங்காடு கிளை
திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளையின் சார்பாக 27-04-2016 அன்று P.A.P நகரில் பொதுமக்களின் தாகம் தணிக்க இலவச நீர்மோர் வழங்கப்பட்டது.மேலும் பொதுமக்களுக்கு முஹம்மதுர் ரசூலுல்லாஹ் பொன்மொழிகள் நோட்டீஸும் வழங்கப்பட்டது. இலவச நீர்மோர் வழங்க பொருளாதார உதவி செய்கின்ற சகோதரர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக! அல்ஹம்துலில்லாஹ்...Friday, 29 April 2016
Subscribe to:
Posts (Atom)























