Monday, 14 March 2016

பெண்கள் பயான் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை சார்பாக 13-03-16அன்று KNP சுப்பிரமணியம் நகர் பகுதியில் பெண்கள் பயான்  நடைபெற்றது.இதில் "குழந்தை வளர்ப்பு" என்ற தலைப்பில் சகோ-முஹம்மது சலீம் MISC அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 13-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.பஷீர் அலி  அவர்கள் "  நல்லிணக்கம்  "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 11-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.பஷீர் அலி  அவர்கள் "  இடது கையில் பட்டோலை வழங்கப்பட்டோர்  "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளை சார்பாக 13-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துல் ஹமீது  அவர்கள் "  உளூவின் சட்டங்கள்  "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை சார்பாக 13-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் " உள்ளங்கள் அமைதி பெற  "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 13-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சுலைமான் அவர்கள் " தொழுவதற்கு நேரமில்லை என்பது சரியா  "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....



குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 12-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள்" ஆட்சி அளிப்பது இறைவன்"    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 11-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள்" இறைவன் ஆற்றல்"    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 10-03-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்    இணைவைப்பு என்ற  தலைப்பில்  சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....

கிளைசந்திப்பு - மாநில தலைவர் - குமரன்காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் சார்பாக 06-03-2016 அன்று குமரன் காலனி கிளை சந்திப்பு  நடைபெற்றது ,இதில் மாநில தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் கலந்துகொண்டு  கிளையில் தாவா பணிகளை வீரியப்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கினார்கள்,மாவட்ட நிர்வாகிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்...அல்ஹம்துலில்லாஹ்.....

Saturday, 12 March 2016

சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 12-03-16 அன்று மஃரிப் தொழுகைக்குப்பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சியில் " சுவர்க்கத்தில் தொழுகை இல்லையா?!?!."" என்ற தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை சார்பாக 12-03-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்   இஸ்லாமிய சட்டமே சிறந்த சட்டம்   என்ற  தலைப்பில்  சகோ.முஹம்மது சலீம் MISC அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 11-03-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் “ உரிய ஆவனம் இல்லாமல் பணத்தை வெளியே எடுத்து செல்லாதீர் என்ற  தலைப்பில்  சகோ.பஷீர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம் கிளை சார்பாக 11-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள்  “ தொழாதவனின் நிலை ” என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளை சார்பாக 11-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சிஹாபுதீன் அவர்கள்  “ மறுமை நாள்” என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளை சார்பாக 09,10,11-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் ,SV காலனி கிளை சார்பாக 10-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.பஷீர் அலி அவர்கள் " வலது கையில் பட்டோலை வழங்கப்பட்டோர் " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,SV காலனி கிளை சார்பாக 9-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.பஷீர் அலி அவர்கள் " மனிதனின் நுனி விரல் " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

Thursday, 10 March 2016

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக 10-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள்" மக்கள் பரிந்து கொள்வதற்காகவே இலகுவான அரபு மொழியில் குர்ஆன் இறக்கப்பட்டுள்ளது  "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம்  கிளை சார்பாக 10-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சுலைமான் அவர்கள்" தொழுகையின் முக்கியத்துவம்  "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 08 -03-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்  இரவு நேர தூக்கத்தை பாழாக்காதீர் என்ற  தலைப்பில்  சகோ.பஷீர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....

தர்பியா நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம், G.K கார்டன்  கிளையின்  சார்பாக 06-03-2016 அன்று சிறுவர் சிறுமியர்களுக்கான தர்பியா  நிகழ்ச்சி  நடைபெற்றது ,இதில் கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் விளக்கமளித்தார்கள்......  அல்ஹம்துலில்லாஹ்.......

கிரகணத் தொழுகை - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், M.S.நகர்   கிளையில் 09-03-16-அன்று 6.20மணிக்கு சூரிய கிரகணத்தை முன்னிட்டு கிரகணத் தொழுகை நடைபெற்றது.தொழுகைக்கு பிறகு சகோ.  பஷீர் அலி அவர்கள்  சூரிய, சந்திர  கிரகணம் அல்லாஹ்வின் அத்தாட்சிகள் என்ற  தலைப்பில் உரையாற்றினார்..... அல்ஹம்துலில்லாஹ்.....

கிரகணத் தொழுகை - G.K.கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம், G.K.கார்டன் கிளை  கிளையில் 09-03-16-அன்று 6.20மணிக்கு சூரிய கிரகணத்தை முன்னிட்டு கிரகணத் தொழுகை நடைபெற்றது.தொழுகைக்கு பிறகு சகோ.  சஜ்ஜாத் அவர்கள்  சூரிய, சந்திர  கிரகணம் அல்லாஹ்வின் அத்தாட்சிகள் எனும் தலைப்பில் உரையாற்றினார்..... அல்ஹம்துலில்லாஹ்...... 

கிரகணத் தொழுகை - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு  கிளையில் 09-03-16-அன்று 6.20மணிக்கு சூரிய கிரகணத்தை முன்னிட்டு கிரகணத் தொழுகை நடைபெற்றது.....அல்ஹம்துலில்லாஹ்.....