Wednesday, 9 March 2016
மாபெறும் இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம் - பெரியகடைவீதி கிளை
திருப்பூர் நொய்யல் வீதியில் மாபெறும் இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ. பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் “இறுதி வெற்றி ஏகத்துவத்திற்கே”.என்ற தலைப்பிலும் சகோ. அப்துர் ரஹ்மான் பிர்தவ்ஸி அவர்கள் “லாயிலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ” என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள்,ஆண்களும்,பெண்களும்,பெரும் திரளாக அனைவரும் குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டனர்...அல்ஹம்துலில்லாஹ்....
Tuesday, 8 March 2016
இஸ்லாத்தை ஏற்றவர்கள் - காலேஜ்ரோடு கிளை
திருப்பூர் மாவட்டம், காலேஜ் ரோடு கிளையில் 03-03-2016 அன்று குமார் என்ற பிறமத சகோதரர் தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தன் பெயரை உமர் என்று மாற்றிக்கொண்டார்,அவருக்கு இஸ்லாம் குறித்து விரிவாக தாஃவா செய்யப்பட்டு, "மனிதனுக்கேற்ற மார்க்கம்","இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்" மாமனிதர் நபிகள் நாயகம் உள்ளிட்ட நூல்கள் வழங்கப்பட்டன.....அல்ஹம்துலில்லாஹ்....
Subscribe to:
Posts (Atom)






















