Friday, 19 February 2016

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம்  கிளை சார்பாக 16-02-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சுலைமான் அவர்கள்"  நபி்த்தோழர்களின் திருமணம்  "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

Wednesday, 17 February 2016

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 15-02-16 (திங்கள்) அன்று  தெருமுனைபிரச்சாரம் தெற்கு முஸ்லிம் தெருபகுதியில் நடைபெற்றது. இதில் சகோ:PJ அவர்கள் உரையாற்றிய "பெண்கள் தொழுகைக்கு பள்ளிவாசலுக்கு செல்ல அனுமதி இருக்கிறதா" என்ற பயான் ஆடியோ ஒலிபரப்பு செய்யப்பட்டது.......அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனைபிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை சார்பாக 15-02-16 அன்று சாதிக்பாஷா நகர் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.இதில் "கேட்கப்படும் கேள்விகளால் தோற்கட்டும் அசத்தியவாதம்"என்ற தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்....

சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 15-02-16 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சியில் "ஆர்த்தெழுவோம் அழைப்புப் பணி புரிய..."என்ற தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக. 15-02-2016 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்  "இறைவன் தந்த அருளுக்கு நன்றி செலுத்துவோம்"  என்ற  தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள்..... அல்ஹம்துலில்லாஹ்......

" சுயபரிசோதனை " தர்பியா நிகழ்ச்சி - SV.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV.காலனி கிளையின் சார்பாக 14-02-2016 அன்று ஆண்கள் மற்றும் பெண்களுக்கான " தர்பியா நிகழ்ச்சி " நடைபெற்றது, இதில் " சுயபரிசோதனை " என்ற தலைப்பில் சகோ : சதாம் ஹுசைன் அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 15-02-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள்"   ஆண்கள் மட்டுமே தூதர்கள் ஏன்?    "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,M.S.நகர்  கிளையின் சார்பாக 15-02-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள்"   அல்லாஹ்வின் நேசத்தை பெற நபியை பின்பற்றுவோம்   "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம்  கிளையின் சார்பாக 15-02-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சுலைமான் அவர்கள்"   திருமணம் சட்டங்கள்  "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.....

Tuesday, 16 February 2016

பயான் நிகழ்ச்சி - V.K.P கிளை

திருப்பூர் மாவட்டம்,V.K.P கிளையில் 14-02-16 அன்று மர்கஸில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ.யாசர் அரபாத்  அவர்கள் < காதலர் தினம்> என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்..... அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 14-02-16 அன்று பெரிய பள்ளிவாசல்,மற்றும் சின்னபள்ளிவாசல் ஆகிய பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது ,இதில் சகோ.ஜாகீர் அப்பாஸ் அவர்கள் “ காதலர் தினமா கழிசடை தினமா” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.. அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைபிரச்சாரம் - V.K.P கிளை

 திருப்பூர் மாவட்டம்,VKP கிளையின் சார்பாக 14-02-16 அன்று  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது ,இதில் சகோ.யாசர் அரஃபாத் அவர்கள் இன்றைய இஸ்லாமிய இளைஞர்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.. அல்ஹம்துலில்லாஹ்...

சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 13-02-16 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சியில் "பெற்றோர்களே ஜாக்கிரதை"எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

தர்பியா நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளையின் சார்பாக 14-02-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள்"   மறுமைக்காக தியாகம் செய்வோம்  "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 14-02-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.பஷீர் அலி அவர்கள் " சத்தியப்பாதையில் பயனிப்போம்   "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்......

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளை சார்பாக 14-02-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சிகாபுதீன் அவர்கள் " யூசுப் நபியும் சகோதரர்களின் சூழ்ச்சியும்   "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 14-02-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் " தீமையை தடுப்போருக்கு வரும் எதிர்ப்புகள்   "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 14-02-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "  இணைவைக்காதீர்  "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....

Monday, 15 February 2016

பிறமத தாவா - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 13-02-16

பிறமத தாவா - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 13-02-16 அன்று திருப்பூர் அரசு பொது மருத்துவமனையில் முருகன்  என்ற பிறமத சகோதரருக்கு இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை ஆதரிக்காத அன்பான மார்க்கம் மனிதநேயத்தை போதிக்கும் மார்க்கம் என்று இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது. மேலும் அவருக்கு "  மனிதனுக்கு ஏற்ற மார்க்கம்" என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்....

அவசர இரத்ததானம் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை சார்பில் 13-02-16 அன்று  திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட வெங்கடேஸ்வரா நகரைச் சார்ந்த ஆயிஷா பர்வீன் என்ற சகோதரிக்கு  A+ve(1யூனிட்)இரத்தம் வழங்கப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 13-02-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள்" நேர்வழியை உறுதியாக பிடித்து கொள்ள அத்தாட்சிகளை காண்பிக்கும் அல்லாஹ் "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....விளக்கமளித்தார்கள்....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 13-02-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.பஷீர் அலி அவர்கள்" மறுமை விசாரனை "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....விளக்கமளித்தார்கள்.....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 13-02-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள்" பணிதல்( ஸஜ்தா)    "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....விளக்கமளித்தார்கள்.....

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளை சார்பாக 12-02-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சிகாபுதீன் அவர்கள்" யூசுப் நபியும்,அவர் குடும்பத்தார்களும்   "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....விளக்கமளித்தார்கள்.....