Saturday, 24 October 2015

ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளக்கப் பொதுக்கூட்ட போஸ்டர் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் ,கோம்பைத்தோட்டம்  கிளையின் சார்பாக 25-10-2015 ஞாயிறு  அன்று நடைபெற விருக்கின்ற ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளக்கப் பொதுக்கூட்ட போஸ்டர் உடுமலை கிளையின் சார்பாக 21 -10 -15 அன்று ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ் ...

ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளக்கப் பொதுக்கூட்ட போஸ்டர் - காங்கயம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,கோம்பைத்தோட்டம்  கிளையின் சார்பாக 25-10-2015 ஞாயிறு  அன்று நடைபெற விருக்கின்ற ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளக்கப் பொதுக்கூட்ட போஸ்டர் காங்கயம் கிளையின் சார்பாக 21 -10 -15 அன்று ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ் ...

ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளக்கப் பொதுக்கூட்ட போஸ்டர் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,கோம்பைத்தோட்டம்  கிளையின் சார்பாக 25-10-2015 ஞாயிறு  அன்று நடைபெற விருக்கின்ற ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளக்கப் பொதுக்கூட்ட போஸ்டர் 20  தாராபுரம் கிளையின் சார்பாக 21 -10 -15 அன்று ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ் ....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளக்கப் பொதுக்கூட்ட போஸ்டர் - அவினாஷி கிளை


திருப்பூர் மாவட்டம் ,கோம்பைத்தோட்டம்  கிளையின் சார்பாக 25-10-2015 ஞாயிறு  அன்று நடைபெற விருக்கின்ற ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளக்கப் பொதுக்கூட்ட போஸ்டர்  அவினாஷி  கிளையின் சார்பாக 21 -10 -15 அன்று ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ் ....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளக்கப் பொதுக்கூட்ட போஸ்டர் - பெரியகடைவீதி கிளை


திருப்பூர் மாவட்டம் ,கோம்பைத்தோட்டம்  கிளையின் சார்பாக 25-10-2015 ஞாயிறு  அன்று நடைபெற விருக்கின்ற ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளக்கப் பொதுக்கூட்ட போஸ்டர் 30 பெரியகடைவீதி கிளையின் சார்பாக 21 -10 -15 அன்று ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ் .....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளக்கப் பொதுக்கூட்ட போஸ்டர் - VSA நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,கோம்பைத்தோட்டம்  கிளையின் சார்பாக 25-10-2015 ஞாயிறு  அன்று நடைபெற விருக்கின்ற ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளக்கப் பொதுக்கூட்ட போஸ்டர் 20 VSA நகர் கிளையின் சார்பாக 21 -10 -15 அன்று ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ் .....

"" ஆஷுரா நோன்பு"" பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம் , மங்கலம் கிளை சார்பாக. 21-10-2015 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் "" ஆஷுரா நோன்பு""  என்ற  தலைப்பில்  சகோ : அபூபக்கர் ஸித்திக்  அவர்கள் உரையாற்றினார்கள் . அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம் , மங்கலம் கிளை சார்பாக. 21-10-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் "" குழப்பவாதிகளுக்கு பதில்கள்""  என்ற  தலைப்பில்  சகோ : அபூபக்கர் ஸித்திக்  அவர்கள் உரையாற்றினார்கள் . அல்ஹம்துலி ல்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையில்  22-10-15 சுபுஹ் தொழுகைக்குப்  பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சகோ .முஹம்மது அலி ஜின்னா அவர்கள்"அல்லாஹ்வின் சூழ்ச்சி" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் ..

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையில்  21-10-15 சுபுஹ் தொழுகைக்குப்  பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சகோ .முஹம்மது அலி ஜின்னா அவர்கள்"மத்யன் நகரத்தின் அழிவு" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் ...

குர்ஆன் வகுப்பு -VSA நகர்கிளை


திருப்பூர் மாவட்டம், VSA  நகர்கிளை சார்பாக 22-10-15அன்று  பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்  அத்தியாயம் அல்இன்ஷிகாக்  வசனங்கள் வாசிக்கப்பட்டன ,அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - VSA நகர்கிளை


திருப்பூர் மாவட்டம், VSA நகர்கிளை சார்பாக 21-10-15அன்று  பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்  அத்தியாயம் அல் இன்பிதார் வசனங்கள் வாசிக்கப்பட்டன ,அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,மடத்துக்குளம் கிளை சார்பில்  22-10-2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் அத்தியாயம் அல் அஃராஃப் விளக்கம் அளிக்க பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,மடத்துக்குளம் கிளை சார்பில்  21-10-2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் அத்தியாயம் 8 அல் அன்ஃபால் விளக்கம் அளிக்க பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக 22-10-15 வியாழன் அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு  குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது ,சகோ:முகமது சுலைமான் அவர்கள்" ஆஷூரா நோன்பு"என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக 21-10-15 புதன் அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு  குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது ,சகோ:முகமது சுலைமான் அவர்கள்" நன்மைகளில் போட்டி கொள்ள வேண்டும் (ஆஷூரா நோன்பு)"என்கின்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்....

Friday, 23 October 2015

தெருமுனைப் பிரச்சாரம் - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,மங்கலம் கிளை சார்பாக 20-10-2015 அன்று ரம்யா கார்டன் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் ஆஷுரா நோண்பு என்ற தலைப்பில்  சகோ , அபுபக்கர் சித்திக் சஆதி அவர்கள்  உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் ..

தர்பியா நிகழ்ச்சி - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,மங்கலம் கிளை சார்பாக 20-10-2015 பெண்கள் தாவா குழுவினருக்கு   தாவா செய்வது  சம்பந்தமான  தர்பியா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது,பயிற்சி  ஆசிரியர் : அபுபக்கர் சித்திக் சஆதி அவர்கள் ...அல்ஹம்துலில்லாஹ்..  


பிறமத தாவா - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,மங்கலம் கிளை சார்பாக 20-10-2015 அன்று   பிறமத மத சகோதரர் ஒருவருக்கு இஸ்லாம் குறித்து  தாவா செய்து அவருக்கு  குர்ஆன் தமிழாக்கம் மற்றும் இஸ்லாமிய  புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.... 

பயான் ஆடியோ ஒலிபரப்பு - VKP கிளை


திருப்பூர் மாவட்டம் ,வடுகன்காளிபாளையம் கிளை மாணவரனி சார்பாக 20-10-15 அன்று மாலை மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் சகோ PJ அவர்கள் உரையாற்றிய (எதிர்ப்பில் வளர்ந்த ஏகத்துவம்) என்ற பயான் ஆடியோ உரை மக்கள் கேட்கக்கூடிய வகையில் ஒலிபெருக்கியில் ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

பயான் நிகழ்ச்சி - கோம்பைத்தோட்டம் கிளை

திருப்பபூர் மாவட்டம் ,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக
மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் 15-10-15 வியாழன் அன்று  "நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரியும்" என்கிற தலைப்பின்  கீழ்  வாக்குறுதியைப் பற்றி விளக்கப்பட்டது.உரை;சகோ.ஜபருல்லாஹ்  அவர்கள்,அல்ஹம்துலில்லாஹ் 
....

Thursday, 22 October 2015

தெருமுனைப் பிரச்சாரம் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்  ,உடுமலை கிளையின்  சார்பாக 20-10-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது,இதில் சகோ.பஜுலுல்லாஹ் அவர்கள் உரையார்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...

புத்தகம் அன்பளிப்பு - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,பெரியதோட்டம் கிளையின் சார்பாக 11-10-2015 அன்று  நடைபெற்ற இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை  பொதுக்கூட்ட CD கேசட் வாங்கியவர்களுக்கு "கல்லூரி  செல்லும் பெண்கள் சந்திக்கும் ஆபத்துகள்" என்ற புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

"நாங்கள் சொல்வது என்ன" ஆடியோ ஒலிபரப்பு - VKP கிளை


திருப்பூர் மாவட்டம் , வடுகன்காளிபாளையம் கிளை மாணவரனி சார்பாக 18-10-15 அன்று மாலை மஹ்மூதா நகரில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது இதில் PJ அவர்கள் உரையாற்றிய"நாங்கள் சொல்வது என்ன" என்ற பயான்  ஆடியோ உரை மக்கள் கேட்கக்கூடிய வகையில் ஒலிபெருக்கியில் ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

பெண்கள் பயான் - VKP கிளை


திருப்பூர் மாவட்டம் , வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 18-10-15 அன்று சுல்தான் பாய் வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது ,இதில் சகோதரி.சுமையா அவர்கள் ,அழைப்பு பனியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்....