Wednesday, 26 August 2015
குர்ஆன் வகுப்பு - கோம்பைத் தோட்டம்

திருப்பூர் மாவட்டம். கோம்பைத் தோட்டம், கிளையின் சார்பாக மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் 22-08-15 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு சகோ: சதாம் ஹுசைன் அவர்கள் "படிப்பினை தரும் பொதுமறை" என்கிற தலைப்பின் " இறைமறுப்பாளர்களை எச்சரிப்பதும் ,எச்சரிக்காமல் இருப்பதும் சரியே" என்ற தலைப்பில் விளக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ் ...
பிறமத தாவா - Ms நகர் கிளை
திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 21-08-15 அன்று திருப்பூர் குமரன் மருத்துவமனையிலிருந்து தன்னுடைய கனவருக்கு இரத்தம் கேட்டு நம் ஜமாஅத்தை அனுகிய சாந்தி என்ற பிறமத சகோதரிக்கு"" இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை போதிக்காத அன்பை போதிக்கும் அமைதி மார்க்கம்"' என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் அவருக்கு "முஸ்லிம் தீவிரவாதிகள் ", மற்றும் "மனிதனுக் கேற்ற மார்க்கம்" ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...
Tuesday, 25 August 2015
கிளை பொதுக்குழு - வெங்கடேஸ்வரா நகர் கிளை
திருப்பூர் மாவட்டம் , வெங்கடேஸ்வரா நகர் கிளையின் பொதுக்குழு 20-8-2015 வியாழன் அன்று மாவட்ட துணை தலைவர்.பிலால் மற்றும் மாவட்ட துணை செயலாளர்.அலாவுதீன் முன்னிலையில் நடைபெற்றது ,மேலும் புதிய கிளை நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது..புதிய நிவாகிகள் விபரம்..
தலைவர் : பாபுசேட்
செயலாளர் : ரசூல்மைதீன்
பொருளாளர் : ஆசாத்
துணை தலைவர் : பாபு
துணை செயலாளர் : பாஷா
ஆகியோர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...
Subscribe to:
Posts (Atom)

























