Thursday, 16 July 2015

ரமளான் இரவு பயான் - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 14-07-15 அன்று இஷா தொழுகை்குப் பிறகு  பயான் நடைபெற்றது.இதில் சகோ.ஜாஹிர் அப்பாஸ் ,அவர்கள்"நூஹ் நபியின் பொறுமை "என்ற தலைப்பில்  உரையாற்றினார் . இறுதியாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...

ரமளான் இரவு பயான் - பெரியகடை வீதி


திருப்பூர் மாவட்டம்  பெரியகடைவீதி கிளையில் 14-07-2015 அன்று இரவுத்தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.சகோ. சதாம்உசேன் அவர்கள் "சொர்க்கம் " எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.....

பெண்கள் பயான் - வடுகன்காளிபாளையம்


திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம்   கிளையின் சார்பாக 12-7-2015 அன்று பெண்களுக்கான பயான் நடைபெற்றது. அதை தொடர்ந்து இப்தார் விருந்து நடைபெற்றது. இதில் சகோதரி .தஸ்லிமா   அவர்கள் " சுயபரிசோதணை " என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்....

சஹர் உணவு ஏற்பாடு - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக  ரமலான் ஒற்றைப்படை இரவுகளில்  சஹர் உணவு ஏற்பாடு தினமும் 75 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு மேல் கலந்து கொள்கிறார்கள், அல்ஹம்துலில்லாஹ்....

சஹர் உணவு ஏற்பாடு - G.K.கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம் G.K.கார்டன் கிளை சார்பாக "ரமலான் ஒற்றைப்படை இரவுகளில்  சஹர் உணவு " ஏற்பாடு செய்யப்பட்டது 

சஹர் உணவு ஏற்பாடு - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக ரமலான் ஒற்றைபடை இரவுகளில்  சஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டது ,இதில் 17நபர்கள் கலந்து கொண்டார்கள்.

ரமளான் இரவு பயான் - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 12-07-15 அன்று  இஷா தொழுகை்கு பிறகு  பயான் நடைபெற்றது.இதில் சகோ.ஜாஹிர் அப்பாஸ். அவர்கள் " லைலத்துல் கத்ர் "என்ற தலைப்பில்  உரையாற்றினார் . இறுதியாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

ரமளான் இரவு பயான் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 14-07-15 அன்று உடுமலை கிளை மர்கஸில் ரமலான் இரவு பயான் நடைபெற்றது. சகோ. அப்துர்ரஹ்மான்.,  அவர்கள் "மறுமை வெற்றிக்கு நல்லறங்கள் "எனும் தலைப்பில்உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்

ரமளான் இரவு பயான் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையில் 13-7-15 அன்று நடந்த இரவு பயானில் சகோ,முஹம்மது பஷீர் அவர்கள் " இறையச்சமூட்டும் குர் ஆன் வசனங்கள்"என்ற தலைப்பில் உரையாற்றினார்.

ரமளான் இரவு பயான் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை யின் சார்பாக,13-7-15 (திங்கள்) அன்று இரவு தொழுகைக்கு பிறகு, சகோதரர். ஜபருல்லாஹ் அவர்கள் "சொர்க்கத்தின் இன்பங்கள்" என்கின்ற தலைப்பில் உரையாற்றினார்.

Tuesday, 14 July 2015

ஃபித்ரா DTP போஸ்டர்கள் - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 13-07-2015 அன்று ஃபித்ரா பெருநாள் தர்மம் சம்பந்தமாக  மினி DTP போஸ்டர்கள் 75  ஒட்டப்பட்டது.

"திருக்குரானும் அறிவியலும் " - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக  09-07-2015   முதல் 13-07-2015 வரை  இரவு தொழுகைக்குப் பிறகு "திருக்குரானும் அறிவியலும் " என்ற தலைப்பில் புராஜக்டர் மூலம் காட்சிகளுடன் விளக்கப்பட்டது, இதில் ஏராளமான சகோதர, சகோதரிகள் மற்றும் மாணவ ,மாணவிகள் கலந்துக்கொண்டார்கள், இதனை தொகுத்து வழங்கிவர் சகோதரர் .யாசர் அராஃபாத். 

ரமளான் இரவு பயான் - மங்கலம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 07-07-2015 மற்றும் 08-07-2015 அன்று இரவு தொழுகைக்கு பிறகு "கவுசர்" என்ற தலைப்பில், சகோதரர் .ராஜா உரையாற்றினார்.

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர்கிளை


 திருப்பூர் மாவட்டம் ,யாசின் பாபு நகர் கிளையில் 13-07-2015 அன்று பஜ்ரு தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.தலைப்பு:நபி வழியைப் பின் பற்றுவோம். உரை.சிகாபுதீன் .அல்ஹம்துலில்லாஹ்

Monday, 13 July 2015

கேள்வி-பதில் நிகழ்ச்சி - காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 12-7-15அன்று ரமலான் 25வது ஒற்றைப்படை இரவில் "மார்க்கம் சம்பந்தமான கருத்து பரிமாற்றங்கள் கேள்வி-பதில் நிகழ்ச்சி "நடைபெற்றது.இதில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்.

ரமளான் இரவு பயான் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 12-7-15அன்று இரவுத் தொழுகைக்குப் பிறகு தொடர் பயான் நடைபெற்றது.இதில் "ஹுதைபிய்யா உடன்படிக்கை"எனும் தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

ரமளான் இரவு பயான் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக,12-07-15 (ஞாயிறு) அன்று இரவு  தொழுகைக்கு பிறகு இரவு பயான் நடைபெற்றது ,சகோதரர்.முஹம்மது சுலைமான் அவர்கள் "திருக்குர்ஆனின் சிறப்பு" என்கின்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்

ரமளான் இரவு பயான் - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 12-07-15 அன்று வடுகன்காளிபாளையம் கிளை மர்கஸில் ரமலான் இரவு பயான் நடைபெற்றது. சகோ.சையது இப்ராஹீம் அவர்கள் " அழைப்புபணி "எனும் தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்..

ஆம்புலன்ஸ் பராமரிப்பிற்கு நிதி உதவி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளை யின் (விபத்துக்குள்ளான) ஆம்புலன்ஸ் சரி செய்வதற்கு,காலேஜ்ரோடு கிளை யின் சார்பாக,ரூ 1350 வழங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

ரமளான் இரவு பயான் - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 11-07-15 அன்று வடுகன்காளிபாளையம் கிளை மர்கஸில் ரமலான் இரவு பயான் நடைபெற்றது. சகோ.சையது இப்ராஹீம் அவர்கள் " நோன்பு பெருநாள் தர்மம் "எனும் தலைப்பில்உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா -G.K. கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம் G K கார்டன் கிளையின் சார்பாக  12.7.2015.அன்று  ஈஸ்வரன் என்கிற மாற்று மத நண்பர்க்கு "மனிதனுக்கேற்ற  மார்க்கம்" மற்றும் " இறைவனிடம்  கையேந்துங்கள்" ஆகிய இரண்டு புத்தகங்கள் மூலம் இஸ்லாம் குறித்து  தாவா  செய்யப்பட்டது , அல்ஹம்துலில்லாஹ்

ரமளான் இரவு பயான் - காலேஜ்ரோடு

 திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை மர்கஸில்11-07-2015 அன்று இஷாத்  தொழுகைக்குப்பிறகு தொடர் பயான் நடைபெற்றது.இதில் "அவதூறு பரப்புவோரே!அல்லாஹ்வுக்குஅஞ்சுங்கள்"எனும் ,தலைப்பில் சகோ-முஹம்மது சலீம் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

ரமளான் இரவு பயான் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை மர்கஸில் 10-7-15 அன்று இரவு பயான் நடைபெற்றது, சகோ,அப்துர்ரஹ்மான் அவர்கள் "காலத்தைப்பேணி அமல் செய்வோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்

ரமளான் இரவு பயான் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை யின் சார்பாக,11-7-15 (சனி) அன்று இரவு தொழுகைக்குப் பிறகு சகோதரர் .முகமது சுலைமான் அவர்கள் "தொழுகையின் முக்கியத்துவம்" என்கின்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 11 July 2015

DTP போஸ்டர் - பெரியதோட்டம் கிளை

பெரியதோட்டம் கிளையின் சார்பாக லைலத்துல் கத்ர் 27ல் மட்டுமா? என்ற பிரிண்ட் அவுட் 34 இடங்களில்  ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.