Wednesday, 11 March 2015
பரிந்துரைபயன்தருமா? _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 10.03.2015 அன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் சையது அலி அவர்கள் 17. பரிந்துரைபயன்தருமா? எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..
"கிளை நிர்வாகிகளுக்கான மாவட்டதர்பியா" _ திருப்பூர் மாவட்டம்
திருப்பூர் மாவட்டம் சார்பாக 08.03.2015 அன்று பஜ்ர் முதல் அசர் வரை "கிளை நிர்வாகிகளுக்கான தர்பியா" திருப்பூர் பெரியகடை வீதி அஜந்தா மஹாலில் நடைபெற்றது.இதில் திருப்பூர் மாவட்ட பொருளாளர் முஹம்மது சலீம் அவர்கள் தலைமையில்,
திருப்பூர் மாவட்ட துணைத்தலைவர் சகோ.S.M.ஆஸம் misc., அவர்கள் "நோக்கம் என்ன?" எனும் தலைப்பிலும்,
மாநில பேச்சாளர் சகோதரர். குல்ஜார் நுஃமான் அவர்கள் "ஹதிஸ் அல்குர்ஆன் க்கு முரண்படுமா? எனும் தலைப்பிலும்,மாநில துணைதலைவர் சகோ.செய்யது இப்ராஹிம் அவர்கள் "சூனியம் இணைவைப்பே" எனும் தலைப்பிலும்,
மாநில பொதுச்செயலாளர் சகோ.கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் "எது தவ்ஹீத்" எனும் தலைப்பிலும் பயிற்சி வழங்கி விளக்கம் வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...
இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுகூட்டம் -மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 08.03.2015 அன்று மாபெரும் இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுகூட்டம் நடைபெற்றது ,

இதில் மாநில துணைத்தலைவர் சையது இப்ராகிம் அவர்கள் ஏகத்துவமும் எதிர்வாதமும் என்ற தலைப்பிலும் ,
மாநில பொதுச்செயலாளர் கோவை R.ரஹமதுல்லாஹ் அவர்கள்
உலகை ஈர்க்கும் உன்னத மார்க்கம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.இதில் எராளமான சகோதர்களும் சகோதரிகளும் கலந்துகொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்...
Tuesday, 10 March 2015
மனிதர்களால் குறையும் பூமி _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 10.03.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் உஸ்மான் அவர்கள் 331. மனிதர்களால்குறையும்பூமி எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..
நபிகள்நாயகத்துக்கேசந்தேகமா? _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 09.03.2015 அன்று இஷா தொழுகைக்கு பிறகுகுர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் சையது அலி அவர்கள் 218. நபிகள்நாயகத்துக்கேசந்தேகமா?எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..
திருக்குர்ஆன் வழிகெடுக்காது! _மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 09.03.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகுகுர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் செய்யது அலி அவர்கள் 9. திருக்குர்ஆன்வழிகெடுக்காது! எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..
Subscribe to:
Posts (Atom)
























