Wednesday, 17 December 2014
மதரஸா மாணவர்களுக்கான நல்லொழுக்க பயிற்சி - வடுகன்காளிபாளையம் கிளை
திருப்பூர் மாவட்டம் வடுகன் காளிபாளையம் கிளையின் சார்பாக 14-12-2014 அன்று சிறுவர், சிறுமியர் மதரஸா மாணவர்களுக்கான நல்லொழுக்க பயிற்சி (தர்பியா) நடைபெற்றது. இதில் சகோ.சலீம் அவர்கள் ” இஸ்லாம் கூறும் நல்லொழுக்கம் “ என்ற தலைப்பில் மாணவர்கள் பேண வேண்டிய ஒழுக்கம் குறித்து மாணவர்களுக்கு உரை நிகழ்த்தினார். .அல்ஹம்துலில்லாஹ்...Monday, 15 December 2014
செரங்காடு கிளையின் பொதுக்குழு - 14.12.14 அன்று....

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் பொதுக்குழு 14.12.2014 ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இதில், மாநில செயலாளர் சகோ. ஆவடி இப்ராஹீம் அவர்கள் தலைமை தாங்கினார்.
மாவட்ட துணைத் தலைவர் சகோ. ஆஸம் மாவட்ட செயலாளர் சகோ. ஜாஹிர் அப்பாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
தேர்வான கிளை நிர்வாகிகள் :
தலைவர் : சகோ. முஹம்மது உசேன் - 9944778660
செயலாளர் : சகோ. சவ்கத் - 7667322986
பொருளாளர் : சகோ. சஃபா சாதிக் - 9994939347
து. தலைவர் : சகோ. மைதீன் - 8870978609
து. செயலாளர் : சகோ. சாதிக் பாட்ஷா - 9843055056
Saturday, 13 December 2014
நோட்டிஸ் போர்டில் முக்கிய தகவல்கள் அறிவிப்பு - வடுகன்காளிபாளையம் கிளை
திருப்பூர் மாவட்டம் வடுகன் காளிபாளையம் கிளையின் சார்பாக 13-12-2014 அன்று உணர்வில் வந்த சமையல் எரிவாயு மானியம் பெற விண்ணப்பித்து விட்டீர்களா? மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு செல்லாமலேயே கல்வித் தகுதியை பதிவது எப்படி? ஹலால் டெஸ்ட் (சோதனைக் கருவி ) ஆகிய செய்திகளை மக்கள் பார்வைக்காக நோட்டீஸ் போர்டில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
Friday, 12 December 2014
Subscribe to:
Posts (Atom)
%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.jpg)





















