திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக கடந்த 06.12.14 அன்று காலேஜ் ரோடு பகுதியை சேர்ந்த செல்வம் எனும் சகோதரருக்கு மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் எனும் புத்தகம் அன்பளிப்பாக கொடுத்து பிறமத தாஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 05.12.2014 அன்று தாராபுரம் பகுதியை சேர்ந்த பிறமத சகோதரர். செல்வகுமார் மகன், திவாகர் அவர்களின் எலும்பு மஜ்ஜை நோய் சிகிச்சைக்காக ரூ.5000 /= மருத்துவ உதவி வழங்கப்பட்டது
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 02.12.2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில், சகோதரி. நிஷாரா அவர்கள் "தொழுகை" என்ற தலைப்பிலும், சகோதரி. ஆபிதா அவர்கள் "தர்மம்" என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளையின் சார்பாக 27.11.14 அன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் இரத்ததானம் முகாம் சம்மந்தமாக 100 போஸ்டர்கள் ஒட்டபட்டன. அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக கடந்த 28.11.14 அன்று கிளை சார்பாக நடைபெறவிருக்கும் இரத்ததானம் சம்மந்தாமாக 1500 நோட்டிஸ்கள் சுன்னத் ஜமாத் பள்ளி முன்பு ஜும்ஆவிற்கு பிறகு வினியோகிக்கபட்டது அல்ஹம்துல்லாஹ்....
திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக 05.12.14 அன்று பக்கவாதத்தினால பாதிக்கப்பட்டுள்ள சகோதரர் உசேன் அவர்களுக்கு ரூ. 5081 மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளையின் சார்பாக 5-12-2014. அன்று சுகன்யா என்ற பெண்மணி தன்னுடைய வாழ்கை நெறியாக இஸ்லாத்தை ஏற்று கொண்டு தன்னுடைய பெயரை சுமையா என்று மாற்றிக் கொண்டார். அல்ஹம்துல்லாஹ்....
திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளையின் சார்பாக 5-12-2014 அன்று காங்கேயம் பகுதியில் பள்ளிக்கு இடம் வாங்குவதற்காக ரூ.3630 ரூபாய் வழங்கபட்டது. அல்ஹம்துல்லாஹ்...
திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக 05.12.14 அன்று கல்லீரல் சிகிச்சைக்கு சகோதரி நிலா பர்வீன் அவர்களுக்காக ரூ. 7000 /- மருத்துவ உதவியாக வழங்ப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக ஒவ்வொரு பஜ்ருத் தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தப்பட்டு வருகின்றது. 5-12-2014 அன்று பஜ்ருத் தொழுகைக்குப் பின் ‘‘மார்க்க கல்வியின் அவசியமும் உலக கல்வியும்” என்ற தலைப்பில் சகோ : அன்சர் கான் உரைநிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ் ...
திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை பெண்கள் குழு தாவா சார்பாக 4-12-2014 அன்று கோல்டன் டவர் 4 வது வீதியில் பெண்கள் பயான் நடைபெற்றது . இதில் சகோதரி : ஆபிலா இறையச்சம் உடையவர்களின் பண்புகள் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் . இதில் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 4-12-2014 அன்று பெண்கள் தாவா குழு சார்பாக வட்டி அடிப்படையில் செயல் படும் மகளிர் சுய உதவி குழுவிற்கு எதிராக வட்டி ஓர் வன்கொடுமை என்ற தலைப்பில் மங்களம் கிடந்குத்தோட்டம் பகுதியில் வீடு வீடாக சென்று நோட்டீஸ் கொடுத்து அவர்களிடம் தாவா செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை பெண்கள் தாவா குழு சார்பாக 2-12-2014 அன்று கிடந்குத்தோட்டம் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது . இதில் சகோதரி : ஆபிலா அவர்கள் தொழுகையின் அவசியம் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார். இதில் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 02-12-14 அன்று பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ .ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் "மலக்குமார்களின் பணிகள் "என்ற தலைப்பில் விளக்கமளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 28-11-2014 அன்று கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்த கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட முபஷ்ஷரீன் என்கிற 9 வயது சிறுமியின் சிகிச்சைக்காக 5650 ரூபாய் ஜூம்மாவிற்குப் பின் மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 3-12-2014 அன்று ஒரு குழந்தையின் உடல் நலம் சரியில்லாத நிலையில் தவ்ஹீத் மர்க்கஸை நோக்கி தாயத்து கட்ட வந்த முஸ்லிமல்லாத குடும்பத்திற்கு தாயத்து அணிவது கூடாது என்பது குறித்து விளக்கப்பட்டது . மேலும் இஸ்லாமிய கொள்கை பற்றியும் விளக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக கடந்த 02.12.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. சல்மான் அவர்கள் சமூக சீர்கேடுகள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக கடந்த 30.11.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. பஷீர் அலீ அவர்கள் ஸஃபர் மாதம் பீடை மாதம் அல்ல எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக ஒவ்வொரு நாளும் பஜ்ருத் தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தப்பட்டு வருகின்றது. 2-12-2014 அன்று சகோ : அன்சர் கான் மறுமைக்காக வாழ்வோம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் . அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக கடந்த 02.12.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி) அவர்கள் எதிரிகளின் அழிவு எனும் தலைப்பில் குர்ஆன் கூறும் முன்னறிவிப்பு குறித்து விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..