Thursday, 24 July 2014
மங்கலம் கிளை சார்பாக தனி நபர் தாஃவா ....
ஆண்டியக்கவுண்டனூர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு..
திருப்பூர் மாவட்டம் ஆண்டியக் கவுண்டனூர் கிளை சார்பாக 23.07.14 அன்று ஃபஜ்ரு தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ.செய்யது இப்ராஹீம் அவர்கள் அனுமதிக்கப்பட்ட உணவுகள் என்ற தலைப்பில் 2:168, 5:88, 16:114, 2:172 ஆகிய எண்களில் இருக்கும் குர்ஆன் வசனங்கள் மூலம் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..
Wednesday, 23 July 2014
Subscribe to:
Posts (Atom)






















