தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 19.05.2014 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "புனித மாதங்கள் எவை?" 55" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
Monday, 19 May 2014
"இஸ்லாம் காட்டாத கந்தூரி" _மங்கலம் R.P. கிளை 7 தொடர் தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P. கிளையின் சார்பாக 18.05.2014 அன்று மங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் 7இடங்களில் தொடர் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.மாவட்ட பேச்சாளர்கள் சகோ.யாசர்அரபாத், சகோ.தவ்பீக், ஆகியோர் "இஸ்லாம் காட்டாத கந்தூரி" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
பொதுமக்கள் பயன் பெரும் வகையில் இந்த தொடர் தெருமுனை பிரச்சாரம் அமைந்தது...
"மாற்றப்பட்ட கலாலா சட்டம்" _உடுமலை கிளைகுர்ஆன் வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 18.05.2014 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "மாற்றப்பட்ட கலாலா சட்டம்" 110" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
Saturday, 17 May 2014
மஸிஹ் எனபது அரபுச்சொல்லா?" _ உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 17.05.2014 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "மஸிஹ் எனபது அரபுச்சொல்லா?" 92" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.Friday, 16 May 2014
"ஐவேளை தொழுகை"_ ஆண்டியகவுண்டனூர் கிளை குர்ஆன் வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 16.05.2014 அன்று சகோ.செய்யது இப்ராகிம் அவர்கள் "ஐவேளை தொழுகை"_226 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்"பிறமதத்தினர் கஃபா வர தடை" _ஆண்டியகவுண்டனூர் கிளை குர்ஆன் வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 15.05.2014 அன்று சகோ.செய்யது இப்ராகிம் அவர்கள் "பிறமதத்தினர் கஃபா வர தடை "_200 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்
Thursday, 15 May 2014
"சிறிய வட்டிக்கு அனுமதி உண்டா? _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில்14.05.2014 அன்று சகோ.அப்துல் சலாம் அவர்கள் "சிறிய வட்டிக்கு அனுமதி உண்டா?" -84 எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்
"ஈசா மரணிப்பதற்கு முன் அனைவரும் அவரை ஏற்பர் _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 15.05.2014 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "ஈசா மரணிப்பதற்கு முன் அனைவரும் அவரை ஏற்பர். _134" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
Wednesday, 14 May 2014
"மறைவானவற்றை நம்புதல்" -_மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில்13.05.2014 அன்று சகோ.அப்துல் சலாம் அவர்கள் "மறைவானவற்றை நம்புதல்" -3 எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
"குரங்குகளாக மாற்றப்பட்டது ஏன்? _ உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 14.05.2014 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "குரங்குகளாக மாற்றப்பட்டது ஏன்? _23" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
"மறுமைநாள் " _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில்12.05.2014 அன்று சகோ.அப்துல் சலாம் அவர்கள் "மறுமைநாள் "1 எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
"அல்லாஹுவின் பெயரை திரித்தல்" _ ஆண்டியகவுண்டனூர் கிளை குர்ஆன் வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 14.05.2014 அன்று சகோ.செய்யது இப்ராகிம் அவர்கள் "அல்லாஹுவின் பெயரை திரித்தல்"_190 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.Tuesday, 13 May 2014
Subscribe to:
Posts (Atom)



















