தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 11.05.2014 அன்று திருப்பூர் ரேவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிறமத சகோதரி. கீர்த்திகா அவர்களின் சிகிச்சைக்கு தேவைப்பட்ட A+ இரத்தம் 2 யூனிட் கிளை சகோதரர்களால் இரத்த தானம் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 11.05.2014 அன்று சகோ.சல்மான் அவர்கள் "சஹாபாக்களை பின்பற்றலாமா?" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 10.05.2014 அன்று திருப்பூர் ரேவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிறமத சகோதரி. சுசிலா அவர்களின் சிகிச்சைக்கு தேவைப்பட்ட O+ இரத்தம் 1 யூனிட் கிளை சகோதரர்களால் இரத்த தானம் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பில் கடந்த 10.05.2014 அன்று முதல் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான கோடை கால நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.
இதில் சகோதரர். தவ்பீக் அவர்கள் பயிற்சியளிக்கின்றனர். 35 மாணவ மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்து பயிற்சி பெறுகின்றனர்... அல்ஹம்துலில்லாஹ்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 09.05.2014 அன்று ஏழை சகோதரி. பாத்திமாபீபி அவர்களின் குடும்பத்திற்கு ரூ.550/= வாழ்வாதாரஉதவி செய்யப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையின் சார்பாக 09.05.2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர்.சபியுல்லாஹ் அவர்கள் "பிரார்த்தனை" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 10.05.2014 அன்று சகோ.ஜாகிர் அவர்கள் "பலதாரமணம்_106" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 08.05.2014 அன்று ஏழை சகோதரர்.ஜான்பாஷா அவர்களின் குடும்பத்திற்கு ரூ.1100/= வாழ்வாதாரஉதவி செய்யப்பட்டது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 08.05.2014 அன்று சாலையோரங்களில் 32 மரக்கன்றுகள் நட்டி வைத்து மரம் நடுவதனால் ஏற்படும் இம்மை மறுமை நன்மைகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது…….....அல்ஹம்துலில்லாஹ்