
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 
கடந்த 28-04-2014 அன்று முதல் 07.05.2014 வரை பெண்கள் மற்றும் ஆண்களுக்கான கோடை கால நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற்றது. 

இதில் சகோ.அம்மார் மற்றும் சகோ.ஷபீக் அவர்கள் பயிற்சியளித்தனர்.38 மாணவ மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்து பயிற்சி பெற்றனர்... 07.05.2014 அன்று கலந்து கொண்ட அணைத்து மாணவ மாணவியர் களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத்தோட்டம் கிளை சார்பாக 05.05.2014 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..சகோ.சல்மான்அவர்கள் "புகை மனிதனுக்கு பகை" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 07.05.2014 அன்று சகோ.உஸ்மான் அவர்கள் "பாலைவனத்தில் கனிகள் கிடைக்கும் என்ற முன்னறிவிப்பு "310எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளையின் சார்பாக 07.05.2014 அன்று தனிநபர் தஃவா செய்து, காதர் எனும் சகோதரருக்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 08.05.2014 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "மஹர்(மணக்கொடை)_108" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S. நகர் கிளை சார்பில் 06.05.2014 அன்று கோவை மாவட்டம் செல்வபுரம் கிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக ரூ.2520/= நிதிஉதவி வழங்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பில் 07.05.2014 அன்று M.S.நகர் மர்கஸில் TNTJ சார்பாக வெளியிடப்பட்டுள்ள குர் ஆன்,ஹதீஸ் அடிப்படையிலான மார்க்க விளக்க புத்தகங்கள்,ஹதீஸ் நூல்கள்கொண்ட புதிய நூலகம் ஆரம்பிக்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 06.05.2014 அன்று சகோ.கலீல் ரஹ்மான் அவர்கள் "நாடோடிகளுக்கும் ஜகாத்" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக07.05.2014 அன்று பிறமத சகோதரர்.கெவின் பிரான்ங் அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் பற்றி தாவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம், மாமனிதர் நபிகள்நாயகம் மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 05.05.2014 அன்று சகோ.செய்யதுஇப்ராகிம் அவர்கள் "தீண்டமுடியாத வேதம்" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 07.05.2014 அன்று சகோ.அம்மார்அவர்கள் "வேதமும் ஞானமும்_67" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 04.05.2014 அன்று சகோ.செய்யதுஇப்ராகிம் அவர்கள் "பள்ளிவாசல்களை விட்டு தடுக்கக்கூடாது" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளை சார்பில் 06.05.2014 அன்று சகோ.ஜாகிர் அப்பாஸ் அவர்கள் "அல்பாத்திஹா" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 06.05.2014 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "போர்களத்தொழுகை _126" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 04.05.2014 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..சகோ.அஜ்மீர்அப்துல்லாஹ் அவர்கள் "இஸ்லாத்தின்பெயரால் நுழைந்த தீமைகள்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர் கிளை சார்பாக 05.05.2014 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..சகோ.அஜ்மீர்அப்துல்லாஹ் அவர்கள் "கல்வியின் சிறப்பு " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 04.05.2014 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..சகோ. சபியுல்லாஹ் அவர்கள் "இன்றைய பெண்களின் நிலை " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 05.05.2014 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..சகோ.ஹுசைன்அவர்கள் "தொழுகையின் அவசியம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 04.05.2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.ஹுசைன் அவர்கள் "தொழுகையின் அவசியம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 04.05.2014 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..சகோ.ஹுசைன்அவர்கள் "கோடையில் நன்மைபெற" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை சார்பில் 04.05.2014 அன்று சகோ.ஜாகிர் அப்பாஸ் அவர்கள் குர்ஆன்வகுப்பு நடத்தினார்கள்.சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளை சார்பில் 04.05.2014 அன்று சகோதரர்.அஹமதுகபீர் அவர்கள் "நபித்தோழர்களும் நமது நிலையும்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி தர்பியா நடைபெற்றது...
அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 05.05.2014 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "உயிர்களை கைப்பற்றும் வானவர்_165"எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.நகர் கிளை சார்பில் 04.05.2014 அன்று "வரதட்சணை வாங்காதீர்கள்" என்ற தலைப்பில் (திருகுர்ஆன் வசனம் கொண்ட) போஸ்டர் 50 நகரெங்கும் ஒட்டப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 05.05.2014 அன்று சகோ.ஜாகிர் அப்பாஸ் அவர்கள் "அன்னை ஆசியாவின் நம்பிக்கையும் நம் நிலையும்" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.