Friday, 28 February 2014
"அறிவுக்கு பொருந்தாத நேர்ச்சைகள் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 27.02.2014 அன்று சகோ.அஜ்மல் கான் அவர்கள் "அறிவுக்கு பொருந்தாத நேர்ச்சைகள் 148" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
Thursday, 27 February 2014
நரகத்தை கடந்தே சுவர்க்கம் செல்லமுடியும் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 26.02.2014 அன்று சகோ. முஹம்மதுஉஸ்மான் அவர்கள் "நரகத்தை கடந்தே சுவர்க்கம் செல்லமுடியும்" 280 எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
Subscribe to:
Posts (Atom)













