Wednesday, 26 February 2014

"நம்பிக்கை கொண்டோம்" _ஆண்டியகவுண்டனூர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர்   கிளை  சார்பில்  24.02.2014   அன்று சகோ. கலீல் ரஹ்மான்  அவர்கள் "நம்பிக்கை கொண்டோம்" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து  கொண்டு பயன்பெற்றனர். ஒலிபெருக்கி மூலம் பேசியதால் பொதுமக்கள் பயன்பெற்றனர்....

Tuesday, 25 February 2014

பிறமத சகோதரரின் அவசர இரத்த தேவைக்கு இரத்ததானம் _நல்லூர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 25.02.2014  அன்று திருப்பூர் ரேவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்   பிறமத சகோதரர்.கார்த்தி   அவர்களின் மூட்டு அறுவை சிகிச்சைக்கு தேவைப்பட்ட B+ இரத்தம் 1 யூனிட் கிளை சகோதரர்களால் இரத்த தானம் வழங்கப்பட்டது.

"பித் அத் " _வெங்கடேஸ்வரா நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  வெங்கடேஸ்வரா நகர் கிளையின்  சார்பாக 24.02.2014 அன்று    தெருமுனை பிரச்சாரம்     நடைபெற்றது.   சகோ.ஜபருல்லாஹ்  அவர்கள்    "பித் அத் "   என்ற   தலைப்பில் உரையாற்றினார்கள்.
 அல்ஹம்துலில்லாஹ்...

"அதிகாரம் அனைத்தும் அல்லாவுக்கே " _M.S. நகர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S. நகர்  கிளை   சார்பில்  25.02.2014   அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.... சகோ. ஜாகிர் அப்பாஸ்  அவர்கள் "அதிகாரம் அனைத்தும் அல்லாவுக்கே " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் .  சகோதரிகள் கலந்து  கொண்டு பயன்பெற்றனர்.

மனிதருக்கு சஜ்தா செய்யலாமா? _ மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 24.02.2014 அன்று சகோ. செய்யது அலி   அவர்கள் "மனிதருக்கு சஜ்தா செய்யலாமா?_ 11 " எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Monday, 24 February 2014

மதரசா மாணவருக்கு திருகுர்ஆன் தமிழாக்கம் _பெரியதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம்  கிளை  சார்பாக 24.02.2014 அன்று மதரசா மாணவருக்கு திருகுர்ஆன்  தமிழாக்கம் வழங்கி தாவா செய்யப்பட்டது....

"தர்மம்" _M.S.நகர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 23.02.2014 அன்று பெண்கள் பயான்  நடைபெற்றது.  சகோதரி. ஷபாஅவர்கள்  "தர்மம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 
சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"நபிகள் நாயகதிற்கு மறைவானவை தெரியுமா? _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 22.02.2014 அன்று சகோ. செய்யது அலி   அவர்கள்   "நபிகள் நாயகதிற்கு மறைவானவை தெரியுமா?_ 234" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

செரங்காடு கிளை செயற்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு  கிளை  சார்பாக 16.02.2014 அன்று கிளை  செயற்குழு மாவட்ட செயலாளர் சகோ.ஜாகிர் அப்பாஸ் தலைமையில்  மாவட்டமருத்துவஅணிசெயலாளர் சகோ.அன்வர் அலி பாதுஷா மற்றும் கிளைநிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது..   
செரங்காடு  பகுதியில் புதிய  மர்கஸ் கட்டுமானப்பணி, வரவு செலவு, மற்றும்  தாவா பணியை வீரியமாக செயல்படுத்த ஆலோசனை நடத்தி  முடிவு செய்யப்பட்டது...

Saturday, 22 February 2014

"சலாமின் சிறப்பு " _பெரிய தோட்டம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 22.02.2014 அன்று பெண்கள் பயான்  நடைபெற்றது.  சகோதரி. நஜீரா பேகம்  அவர்கள்  "சலாமின் சிறப்பு " என்ற தலைப்பில்உரை நிகழ்த்தினார்கள். 
மதரசா குழந்தைகளுடன் சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள்" _M.S. நகர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S. நகர்  கிளை   சார்பில்  22.02.2014   அன்று சகோ. ஜாகிர் அப்பாஸ்   அவர்கள் "இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள்" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து  கொண்டு பயன்பெற்றனர்.

"சுன்னத்தான அமல்கள்" _ தாராபுரம்கிளை பெண்கள் பயான்




  







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம்கிளையின்  சார்பாக 16.02.2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.  இதில்  சகோ.யாசிர் அரபாத்அவர்கள்  "சுன்னத்தான அமல்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார். அதிகமான பெண்கள் கலந்து பயன் பெற்றனர்.....






"குருடரும்,நபிகள்நாயகத்தின் புறக்கணிப்பும் _168 _மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 21.02.2014 அன்று சகோ. முஹம்மது ஆசாத்அவர்கள்   "குருடரும்,நபிகள்நாயகத்தின் புறக்கணிப்பும் _168" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"புகை,மதுவினால் ஏற்படும் தீமைகள்" _தாராபுரம்கிளை தெருமுனை பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  தாராபுரம்கிளையின்  சார்பாக 16.02.2014 அன்று    தெருமுனை பிரச்சாரம்     நடைபெற்றது.   சகோ.யாசிர் அரபாத்அவர்கள்  "புகை,மதுவினால் ஏற்படும் தீமைகள்"  என்ற   தலைப்பில் உரையாற்றினார்கள்.
 அல்ஹம்துலில்லாஹ்...


Friday, 21 February 2014

"சஜ்தா வசனங்கள் எத்தனை? _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 21.02.2014 அன்று சகோ. சிராஜுதீன்  அவர்கள்   "சஜ்தா வசனங்கள் எத்தனை? _396" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

பிறமத சகோதரர். வில்சன் க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா _அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம்  கிளை   சார்பில் 16.02.2014  அன்று   பிறமத சகோதரர். வில்சன் அவர்களின்    இஸ்லாம் குறித்த  சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி  தஃவா  செய்து   திருக்குர்ஆன் தமிழாக்கம்,  மனிதனுக்கேற்றமார்க்கம் மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம்  ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்.

பரிந்துரை பயன் தருமா _மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 20.02.2014 அன்று சகோ. முஹம்மதுஉஸ்மான்   அவர்கள்   "பரிந்துரை பயன் தருமா_17" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Thursday, 20 February 2014

வெற்றியாளர்கள் யார்? _மங்கலம் கிளைபெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 19-02-2014 அன்று கிடங்குத்தோட்டம் இரண்டாவது வீதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஃபாஜிலா அவர்கள் வெற்றியாளர்கள் யார்? என்ற தலைப்பில் உரையாற்றினார்

நயவஞ்சகர்களின் அடையாளம் _ மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை  சார்பாக 20.02.2014 அன்று சகோ. தவ்பீக்  அவர்கள் "நயவஞ்சகர்களின் அடையாளம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி  பயான்  நடைபெற்றது.   சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"மூடநம்பிக்கை " _கோம்பைத்தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  கோம்பைத்தோட்டம்    கிளையின்  சார்பாக 18.02.2014 அன்று    தெருமுனை பிரச்சாரம்     நடைபெற்றது.   சகோ.சாஹிது ஒலி அவர்கள்    "மூடநம்பிக்கை "   என்ற   தலைப்பில் உரையாற்றினார்கள்.
 அல்ஹம்துலில்லாஹ்...

உறவை பேணுவோம் _மங்கலம் கிளை பெண்கள் பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 18-02-2014 அன்று கோல்டன் டவரில் பெண்கள் பயான் நடைபெற்றது.  இதில் சகோ தவ்ஃபீக் அவர்கள் "உறவை பேணுவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்

கிரிடிட் கார்ட் பயன்படுத்தலாமா ? _மங்கலம் கிளை பயான்

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 19.02.2014 அன்று சகோ. தவ்பீக் அவர்கள் "கிரிடிட் கார்ட் பயன்படுத்தலாமா? " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

நம்பிக்கை கொண்டோர் நண்பர்களாக இருப்பார்கள் _மங்கலம் கிளைபயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 19.02.2014 அன்று சகோ. தவ்பீக்  அவர்கள் "நம்பிக்கை கொண்டோர் நண்பர்களாக இருப்பார்கள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி  பயான்  நடைபெற்றது.   சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"மக்கள் முன்னிலையில் தண்டனை _ மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 19.02.2014 அன்று சகோ. செய்யது அலி  அவர்கள்   "மக்கள் முன்னிலையில் தண்டனை _299"  எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

பெண்கள் பேணவேண்டியவை _மங்கலம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 17-02-2014 அன்று கிடங்குத்தோட்டத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஃபாஜிலா அவர்கள் "பெண்கள் பேணவேண்டியவை" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
சகோதரிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்...