தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 21.12.2013 அன்று சகோ.முஹம்மது சலீம் அவர்கள் "சலாம் கூறுதல்" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சிட்கோ கிளை யின் சார்பாக 20-12-2013 அன்று ஓரின சேர்க்கைக்கு தடை விதித்த உச்ச நீதி மன்ற தீர்ப்பை மறுஆய்வுசெய்யத் துடிக்கும் மத்திய அரசே ! "மத்திய அரசே! மனிதகுலத்தை அழிக்காதே!" எனும் தலைப்பில் கண்டனபோஸ்டர்கள் சிட்கோ நகரின் பிரதான பகுதிகளில் ஒட்டப்பட்டது...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.நகர் கிளையின் சார்பாக 19-12-2013 அன்று மங்கலம் R.P.நகரின் பிரதான பகுதிகளில் ஓரின சேர்க்கைக்கு தடை விதித்த உச்ச நீதி மன்ற தீர்ப்பை மறுஆய்வுசெய்யத் துடிக்கும் "மத்திய அரசே! மனிதகுலத்தை அழிக்காதே!" எனும் தலைப்பில் மத்திய அரசை கண்டித்து கண்டனபோஸ்டர்கள் ஒட்டப்பட்டது...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 20-12-2013 அன்று ஓரின சேர்க்கைக்கு தடை விதித்த உச்ச நீதி மன்ற தீர்ப்பை மறுஆய்வுசெய்யத் துடிக்கும் மத்திய அரசே ! "மத்திய அரசே! மனிதகுலத்தை அழிக்காதே!" எனும் தலைப்பில் கண்டனபோஸ்டர்கள் நகரின் பிரதான பகுதிகளில் ஒட்டப்பட்டது...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.நகர் கிளை சார்பில் 12.12.2013 அன்று பிறமத சகோதரி. பள்ளி தலைமை ஆசிரியை அவர்களுக்கு தஃவா செய்து இலவசமாக மாமனிதர் நபிகள் நாயகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளையின் சார்பாக 20-12-2013 அன்று ஓரின சேர்க்கைக்கு தடை விதித்த உச்ச நீதி மன்ற தீர்ப்பை மறுஆய்வுசெய்யத் துடிக்கும் மத்திய அரசே ! "மத்திய அரசே! மனிதகுலத்தை அழிக்காதே!" எனும் தலைப்பில் கண்டனபோஸ்டர்கள் நகரின் பிரதான பகுதிகளில் ஒட்டப்பட்டது...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளையின் சார்பாக 20-12-2013 அன்று ஓரின சேர்க்கைக்கு தடை விதித்த உச்ச நீதி மன்ற தீர்ப்பை மறுஆய்வுசெய்யத் துடிக்கும் மத்திய அரசே ! "மத்திய அரசே! மனிதகுலத்தை அழிக்காதே!" எனும் தலைப்பில் கண்டனபோஸ்டர்கள் நகரின் பிரதான பகுதிகளில் ஒட்டப்பட்டது...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை சார்பில் 21.12.2013 அன்று சகோ.ஜாகிர்அப்பாஸ் அவர்கள் "மனிதர்கள்" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 20.12.2013 அன்று சகோ.செய்யதுஅலி அவர்கள் "மறுமை நாள் " எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 19.12.2013 அன்று சகோ.சிராஜுதீன் அவர்கள் "திருக்குர்ஆன் வழி கெடுக்காது " எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளையின் சார்பாக 20-12-2013 அன்று ஓரின சேர்க்கைக்கு தடை விதித்த உச்ச நீதி மன்ற தீர்ப்பை மறுஆய்வுசெய்யத் துடிக்கும் மத்திய அரசே ! "மத்திய அரசே! மனிதகுலத்தை அழிக்காதே!" எனும் தலைப்பில் கண்டனபோஸ்டர்கள் நகரின் பிரதான பகுதிகளில் ஒட்டப்பட்டது...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 19-12-2013 அன்று இஷா தொழுகைக்கு பின் பாவமன்னிப்பு என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 18-12-2013 அன்று மாலை 05:00 மணி முதல் 06:00 மணி வரை கிடங்குத்தோட்டத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஃபாஜிலா அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 21-12-2013 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் குழந்தைகள் இடையே சமமாக நடக்க வேண்டும் என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பில் 21.12.2013 அன்று வடுகன்காளிபாளையம் கிளை மர்கஸ் மஸ்ஜிதுர் ரஹ்மான் _ல் பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆனில் 25ஆவது அத்தியாயம் 39வசனம் முதல் 69 வசனம் வரை ஒலிப்பெருக்கியைக் கொண்டு பொது மக்கள் கேட்கக் கூடிய
வகையில் குர்ஆன் வகுப்பு நடத்தப்பட்டது.... சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S. நகர் கிளை சார்பில் 21.12.2013 அன்று சகோ.ஜாகிர் அப்பாஸ் அவர்கள் "அல்லாஹூவின் படைப்பில் மலக்குமார்கள் ' எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 20-12-2013 அன்று R.P.நகரில் 14 பெண்கள் இரண்டு குழுவாக சென்று 75 வீடுகளில் குழு தஃவா செய்தனர். அப்போது திக்ரு சம்மந்தமான 75 நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.இரண்டு பேர் கையில் இருந்த தாயத்து அகற்றப்பட்டது. ஒரு வீட்டின் முன் திருஷ்டி எலுமிச்சை அகற்றப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 20-12-2013 அன்று ஒரு பெண்ணிடத்தில் தாயத்து தொடர்பாக தஃவா செய்து அவர் தன் கையில் இரு கைகளிலும் கட்டியிருந்த தாயத்துகயறுகள் அறுத்து அகற்றப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 20-12-2013 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் குழந்தைகளைவிட மார்க்கத்திற்கே முக்கயத்துவம் என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பில் 20.12.2013 அன்று குமரலிங்கம் ஏழை சகோதரர்.அப்துர்ரஹ்மான் அவர்களின் கால் எலும்பு முறிவு சிகிச்சைக்காக ரூ.1280/= மருத்துவ உதவி செய்யப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பில் 20.12.2013 அன்று வடுகன்காளிபாளையம் கிளை மர்கஸ் மஸ்ஜிதுர் ரஹ்மான் _ல் பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆனில் 25ஆவது அத்தியாயம் 27வசனம்
முதல் 39 வசனம் வரை ஒலிப்பெருக்கியைக் கொண்டு பொது மக்கள் கேட்கக் கூடிய
வகையில் குர்ஆன் வகுப்பு நடத்தப்பட்டது.... சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 20.12.2013 அன்று உடுமலை திரு.வி.க.தெருவில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.மங்கலம் தவ்பீக் அவர்கள் "ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 18-12-2013 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் குழந்தைகள் மீது அளவான அன்பு செலுத்துவோம் என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 17-12-2013 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் நல்ல குழந்தை வேண்டி பிரார்த்தனை செய்தல் என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.நகர் கிளையின் சார்பாக 17-12-2013 அன்று கோல்டன் டவர் பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோ.சிராஜ்தீன் அவர்கள் மவ்லித் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்