தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 08.12.2013 அன்று சகோ.தவ்பீக் அவர்கள் "முத்தலாக்" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 07.12.2013 அன்று ஒரு சகோதரருக்கு இணைவைப்பு பற்றி தஃவா செய்து தாயத்து கயறுகள் அறுத்து அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 08-12-2013 அன்று மாணவரணிஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட மாணவரணி செயலாளர்.சாஹிது ஒலி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மாணவரணியின் செயல்பாடுகள் குறித்தும், வருகிற ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்தில் மாணவரணியின் பங்கு பற்றியும் ஆலோசிக்கப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பில் 08.12.2013 அன்று சகோ.செய்யது அவர்கள் "ஈஸா நபி வரலாறும் முஸ்லிம்களுக்கு படிப்பினையும் " எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 08.12.2013 அன்றுகிளை சகோதரர்கள் குழு தாவா பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் பிறமத சகோதரர்களுக்கு இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை , யார்இவர்? மற்றும் இரத்ததானம்செய்வோம் ஆகிய நோட்டீஸ்கள் விநியோகம் செய்து தாவா செய்தனர்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 08.12.2013 அன்றுஅலங்கியம் கிளை அலுவலகத்தில் ஜனவரி 28 சிறை செல்லும் போராட்ட சிறப்பு செயற்குழு நடைபெற்றது...
ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்திற்காக எவ்வாறு பணிகளை செய்யலாம் என்றுஆலோசனைகள் செய்யப்பட்டது...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 08.12.2013 அன்று பொதுமக்கள் அதிகம் நடமாடும் உழவர்சந்தை முன்புறம் இலவச புத்தக ஸ்டால் அமைத்து பிறமத சகோதரர்களுக்கு தாவாசெய்து அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுபூர்வமான பதில்களும்5, மனிதனுக்கேற்றமார்க்கம்5 ,மற்றும்
அர்த்தமுள்ள இஸ்லாம் 5 , ஆகிய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 09.12.2013 அன்று உடுமலை பகுதியை சேர்ந்த ஏழை சகோதரர். சேக்தாவூத்க்கு ரூ.9,000/= வட்டி இல்லா கடனுதவி வழங்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 08.12.2013 அன்று ஊத்துக்குளி பகுதியில் புதிய கிளை உருவாக்க சென்ற இடத்தில் வந்த ஒரு சிறுவனுக்கு இணைவைப்பு பற்றி தஃவா செய்து இணைவைப்புகயிறுகள் அறுத்து அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 08.12.2013 அன்று பூலாங்கினர் பகுதியை சேர்ந்த பிறமத சகோதரர்.ஜெயராமன் அவர்களுக்கு தஃவா செய்து இலவசமாக திருகுர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பில் 06.12.2013 அன்று குமரலிங்கம் ஏழை சகோதரர்.அப்துர்ரஹ்மான் அவர்களின் கால் எலும்பு முறிவு சிகிச்சைக்காக ரூ.2900/= மருத்துவ உதவி செய்யப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 08.12.2013 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ.பசீர் அவர்கள் "தொழுகையின் அவசியம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பில் 08.12.2013 அன்று வடுகன்காளிபாளையம் பகுதி முக்கிய 6 இடங்களில் மக்கள் பார்க்கும் வகையில் ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்திற்கான சுவர் விளம்பரம் செய்யப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 08.12.2013 அன்று உடுமலை பகுதியை சேர்ந்த பிறமத சகோதரர்.ராஜமாணிக்கம் அவர்களுக்கு தஃவா செய்து இலவசமாக திருகுர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் 08.12.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர்.சபியுல்லாஹ் அவர்கள் "தொழுகை " என்ற தலைப்பில் உரையாற்றினார். பெருவாரியான சகோதரிகள் மற்றும் சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் 08.12.2013 அன்று பெண்களுக்கு "மார்க்க கேள்வி பதில் நிகழ்ச்சி" நடைபெற்றது.
சரியாக பதில் வழங்கிய சகோதரிகளுக்கு மார்க்க விளக்க புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.நகர் கிளை சார்பில் 08.12.2013 அன்று காயிதேமில்லத் நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி.சுமையா அவர்கள் "இறைஅச்சம் " என்ற தலைப்பில் உரையாற்றினார். பெருவாரியான சகோதரிகள் ஆர்வமுடன்கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைதோட்டம் கிளை சார்பில் 22.11.2013 அன்று"வெளிச்சத்திற்கு வந்த காவிகளின் சுயரூபம் " எனும் தலைப்பில் உணர்வு இதழில் வெளியான கட்டுரை ஐபோஸ்டராக மக்கள் பார்க்கும் முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 08.12.2013 அன்று சகோ.செய்யதுஅலி அவர்கள் "பெயர் சூட்ட சடங்குகள் இல்லை " எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 08.12.2013 அன்று தர்பியா (நல் ஒழுக்கப் பயிற்சி) நடைபெற்றது.
சகோ.பஷீர் அவர்கள் "தாவா பணியின் அவசியம் " எனும் தலைப்பில்கலந்து கொண்டவர்களுக்கு பயிற்சி வழங்கினார். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 07.12.2013 அன்று சகோ.தவ்பீக் அவர்கள் "விவாகரத்துக்கு அவசரப்படக் கூடாது" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 06.12.2013 அன்று திருப்பூர் பகுதியை சார்ந்த பிறமத சகோதரி.வசந்தி மருத்துவ (சிறுநீரக மாற்று அறுவை) சிகிச்சை செலவுகளுக்கு ரூ.2360/- மருத்துவஉதவி வழங்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளை சார்பாக 06.12.2013 அன்று இந்தியன் நகரில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ.சிராஜ் அவர்கள் "கஞ்சத்தனம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 06.12.2013 அன்று சகோ.சிராஜ் அவர்கள் "கஞ்சத்தனம்" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 06.12.2013 அன்று சகோ.தவ்பீக் அவர்கள் "மனைவியரிடத்தில் சமமாக நடக்க வேண்டும்" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.