தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளையின் சார்பாக 06.12.2013 அன்று நோட்டீஸ் தாவா நடைபெற்றது. M.S.நகர் பகுதி சுன்னத்ஜமாஅத் பள்ளி முன்பு பொதுமக்களிடம் "இறைவனிடம் மட்டும் கையேந்துவோம் "எனும் நோட்டீஸ் விநியோகம் செய்து தாவா செய்யப்பட்டது...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 06.12.2013 அன்று திருப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிறமத சகோதரி. ராமாத்தாள் அவர்களின் சிகிச்சைக்கு தேவைப்பட்ட
A+ இரத்தம் 2 யூனிட் கிளை சகோதரர்களால் இரத்த தானம் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 20.11.2013 அன்று காங்கயம் பகுதியை சேர்ந்த ஏழை சகோதரர்.பீர் முஹம்மது அவர்களுக்கு ரூ.5000/= வாழ்வாதாரஉதவியாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பில் 04.12.2013 அன்று சகோ.செய்யது அவர்கள் "மூசா நபி வரலாறும்முஸ்லிம்களுக்கு படிப்பினையும் " எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 03.12.2013 அன்று M.S. நகர் பகுதியை சார்ந்த உடல்நிலை பாதித்த சகோதரரின் மருத்துவ சிகிச்சை செலவுகளுக்கு ரூ.3352/- மருத்துவஉதவி வழங்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 05.12.2013 அன்று சகோ.தவ்பீக் அவர்கள் "கணவனின் கடமை" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 05.12.2013 அன்று திருப்பூர் சிட்கோ எனும் பகுதியில் புதிய கிளை உருவாக்குவதற்காக அந்த பகுதி சகோதரர்களை மாவட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள் ....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 04.12.2013 அன்று சகோ.தவ்பீக் அவர்கள் "நரகம்" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S. நகர் கிளை சார்பில் 04.12.2013 அன்று சகோ.ஜாகிர் அப்பாஸ் அவர்கள் "சூரத்துல் அலக்" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 04.12.2013 அன்று சகோ.தவ்பீக் அவர்கள் "மனைவியின் மூலம் மன அமைதி இருக்கிறது" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 04.12.2013 அன்று சகோ.செய்யதுஅலி அவர்கள் "கருஉருவாக்குதல்" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பில் 04.12.2013 அன்று ரம்யா கார்டனில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி.சுமையா அவர்கள் "முன்மாதிரி முஸ்லிம் பெண்கள் " என்ற தலைப்பில் உரையாற்றினார். பெருவாரியான சகோதரிகள் ஆர்வமுடன்கலந்துகொண்டனர்..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 03.12.2013 அன்று சகோ.தவ்பீக் அவர்கள் "பொருளாதாரத்திற்காக பிரார்த்தை செய்தல் " என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடுகிளை சார்பாக 03.12.2013 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.சலீம் அவர்கள் "மூடநம்பிக்கை " என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 04.12.2013 அன்று சகோ.பீர்முஹம்மது அவர்கள் "இறைவன் கண்காணிக்கிறான் " எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.நகர் கிளை சார்பாக 03.12.2013 அன்று கொள்ளங்காடு பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.சிராஜ் அவர்கள் "மனிதநேயம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 03.12.2013 அன்று சகோ.செய்யதுஅலி அவர்கள் "மொழிக்கு தனி சிறப்பு இல்லை " எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.நகர் கிளை சார்பாக 03.12.2013 அன்று E.B.ஆபீஸ் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. யாசிர் அரபாத் அவர்கள் "மூடநம்பிக்கை " என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பாக 01.12.2013 அன்று S.V. காலனி கடைவீதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் "வட்டி ஓர் பெரும் பாவம் " என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை யின் சார்பாக 01.12.2013 அன்று மாநில பொருளாளர். சகோ.M.I.சுலைமான் தலைமையில் பொதுக்குழு நடைபெற்றது.
சகோ.M.I.சுலைமான் அவர்கள் "உறுப்பினர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். மேலும் மாவட்ட நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள்செயல்பட வேண்டிய முறைகள் குறித்தும் விளக்கம் வழங்கினார்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பாக 01.12.2013 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் "வட்டி ஓர் வன்கொடுமை" என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக 02.12.2013 அன்று ஜம்ஜம் நகர் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. சலீம் அவர்கள் "சாபமிடுதல் " என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை யின் சார்பாக 03.12.2013 அன்று பெண்களுக்கான தர்பியா நடைபெற்றது.சகோதரி. கோவை சமீனா அவர்கள் "தாவாபணியை வீரியமாக செய்வது எப்படி?" எனும் தலைப்பில் பயிற்சி அளித்தார்கள் .சகோதரிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 02.12.2013 அன்று சாதிக்பாட்சா நகரில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.சேக்பரீத் அவர்கள் "முஸ்லிமாகவாழ்வோம்! முஸ்லிமாகமரணிப்போம்! " என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 03.12.2013 அன்று சகோ.தவ்பீக் அவர்கள் "மஹர் என்பது பெண்களின் உரிமை " என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்