Wednesday, 4 December 2013
"மூடநம்பிக்கை " _மங்கலம் R.P.நகர் கிளை தெருமுனைபிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.நகர் கிளை சார்பாக 03.12.2013 அன்று E.B.ஆபீஸ் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. யாசிர் அரபாத் அவர்கள் "மூடநம்பிக்கை " என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்
"வட்டி ஓர் பெரும் பாவம் " _S.V. காலனி கிளை தெருமுனை பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பாக 01.12.2013 அன்று S.V. காலனி கடைவீதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் "வட்டி ஓர் பெரும் பாவம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்
"உறுப்பினர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள்" _கோம்பைத் தோட்டம் கிளை பொதுக்குழு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை யின் சார்பாக 01.12.2013 அன்று மாநில பொருளாளர். சகோ.M.I.சுலைமான் தலைமையில் பொதுக்குழு நடைபெற்றது. 
சகோ.M.I.சுலைமான் அவர்கள் "உறுப்பினர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். மேலும் மாவட்ட நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள்செயல்பட வேண்டிய முறைகள் குறித்தும் விளக்கம் வழங்கினார்...
Tuesday, 3 December 2013
"முஸ்லிமாகவாழ்வோம்! முஸ்லிமாகமரணிப்போம்! " _காலேஜ்ரோடு கிளை தெருமுனைபிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 02.12.2013 அன்று சாதிக்பாட்சா நகரில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ.சேக்பரீத் அவர்கள் "முஸ்லிமாகவாழ்வோம்! முஸ்லிமாகமரணிப்போம்! " என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்
இதில் சகோ.சேக்பரீத் அவர்கள் "முஸ்லிமாகவாழ்வோம்! முஸ்லிமாகமரணிப்போம்! " என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்
"ஜனவரி28 போராட்டம் ஏன்? எதற்கு?" _தாராபுரம் கிளை தெருமுனைபிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக 01.12.2013 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ. வாவிபாளையம் அப்துர்ரஹ்மான் அவர்கள் "ஜனவரி28 போராட்டம் ஏன்? எதற்கு?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மங்கலம் கோல்டன் டவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட மெளலிஸ்வரன்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 02.12.2013 அன்று திருப்பூர் மங்கலம் கோல்டன் டவர் பகுதியை சேர்ந்த பிறமத சகோதரர் மெளலிஸ்வரன் அவர்கள் தூய இஸ்லாமிய மார்க்கத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். தனது பெயரை என்பதை அப்துல் மாலிக் என மாற்றிக்கொண்டார்.
அவருக்கு இஸ்லாமிய அடிப்படைகொள்கை விளக்கங்கள் மங்கலம் கோல்டன் டவர் கிளை நிர்வாகிகள் வழங்கினார்கள்.
அல்ஹம்து லில்லாஹ்
அவருக்கு இஸ்லாமிய அடிப்படைகொள்கை விளக்கங்கள் மங்கலம் கோல்டன் டவர் கிளை நிர்வாகிகள் வழங்கினார்கள்.
அல்ஹம்து லில்லாஹ்
பேச்சாளர் பயிற்சி வகுப்பு _மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 01-12-2013 அன்று காலை 08:00 மணி முதல் 10:00 மணி வரை பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இதில் சரீஃப் அவர்கள் இஸ்லாம் கூறும் ஏகத்துவம் என்ற தலைப்பிலும், தன்வீர் அஸார் அவர்கள் இஸ்லாம் கூறும் ஒழுக்கங்கள் என்ற தலைப்பிலும், துஃபைல் அவர்கள் தர்ஹா வழிபாடு என்ற தலைப்பிலும், செய்யது இப்ராஹீம் அவர்கள் இறைநம்பிக்கை என்ற தலைப்பிலும், யாசர் அவர்கள் வாலிபர்கள் ஓர் ஆய்வு என்ற தலைப்பிலும், பிலால் அவர்கள் வஹியோடு விளையாடும் வழிகேடர்கள் என்ற தலைப்பிலும், சிக்கந்தர் அவர்கள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

Subscribe to:
Posts (Atom)

.jpg)
.jpg)

.jpg)

(1).jpg)
.jpg)
.jpg)