Tuesday, 3 December 2013
"ஜனவரி28 போராட்டம் ஏன்? எதற்கு?" _தாராபுரம் கிளை தெருமுனைபிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக 01.12.2013 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ. வாவிபாளையம் அப்துர்ரஹ்மான் அவர்கள் "ஜனவரி28 போராட்டம் ஏன்? எதற்கு?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மங்கலம் கோல்டன் டவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட மெளலிஸ்வரன்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 02.12.2013 அன்று திருப்பூர் மங்கலம் கோல்டன் டவர் பகுதியை சேர்ந்த பிறமத சகோதரர் மெளலிஸ்வரன் அவர்கள் தூய இஸ்லாமிய மார்க்கத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். தனது பெயரை என்பதை அப்துல் மாலிக் என மாற்றிக்கொண்டார்.
அவருக்கு இஸ்லாமிய அடிப்படைகொள்கை விளக்கங்கள் மங்கலம் கோல்டன் டவர் கிளை நிர்வாகிகள் வழங்கினார்கள்.
அல்ஹம்து லில்லாஹ்
அவருக்கு இஸ்லாமிய அடிப்படைகொள்கை விளக்கங்கள் மங்கலம் கோல்டன் டவர் கிளை நிர்வாகிகள் வழங்கினார்கள்.
அல்ஹம்து லில்லாஹ்
பேச்சாளர் பயிற்சி வகுப்பு _மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 01-12-2013 அன்று காலை 08:00 மணி முதல் 10:00 மணி வரை பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இதில் சரீஃப் அவர்கள் இஸ்லாம் கூறும் ஏகத்துவம் என்ற தலைப்பிலும், தன்வீர் அஸார் அவர்கள் இஸ்லாம் கூறும் ஒழுக்கங்கள் என்ற தலைப்பிலும், துஃபைல் அவர்கள் தர்ஹா வழிபாடு என்ற தலைப்பிலும், செய்யது இப்ராஹீம் அவர்கள் இறைநம்பிக்கை என்ற தலைப்பிலும், யாசர் அவர்கள் வாலிபர்கள் ஓர் ஆய்வு என்ற தலைப்பிலும், பிலால் அவர்கள் வஹியோடு விளையாடும் வழிகேடர்கள் என்ற தலைப்பிலும், சிக்கந்தர் அவர்கள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
இதில் சரீஃப் அவர்கள் இஸ்லாம் கூறும் ஏகத்துவம் என்ற தலைப்பிலும், தன்வீர் அஸார் அவர்கள் இஸ்லாம் கூறும் ஒழுக்கங்கள் என்ற தலைப்பிலும், துஃபைல் அவர்கள் தர்ஹா வழிபாடு என்ற தலைப்பிலும், செய்யது இப்ராஹீம் அவர்கள் இறைநம்பிக்கை என்ற தலைப்பிலும், யாசர் அவர்கள் வாலிபர்கள் ஓர் ஆய்வு என்ற தலைப்பிலும், பிலால் அவர்கள் வஹியோடு விளையாடும் வழிகேடர்கள் என்ற தலைப்பிலும், சிக்கந்தர் அவர்கள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.Monday, 2 December 2013
Sunday, 1 December 2013
வேகத்தடை அமைக்கக்கோரி மனு _கோம்பைத் தோட்டம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 25-11-2013 அன்று கோம்பைத் தோட்டம் பகுதியில் வாகனங்கள் வேகமாக செல்வதால் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால் வேகத்தடை அமைக்கக்கோரி 42வது வார்டு கவுன்சிலர் நஜ்முதீன் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டதுஅழைப்பு பணியில் பெண்களின் பங்கு _பெண்களுக்கான தர்பியா _கோம்பை தோட்டம் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளையின் சார்பாக 24/11/2013 அன்று மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது
இதில் சகோதரி குர்ஸித் அவர்கள் அழைப்பு பணியில் பெண்களின் பங்கு என்ற தலைப்பிலும்
சகோதரி பாஸிலா அவர்கள் தனி மனித ஒழுக்கம் என்கின்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள் இதில் 70ற்கும் மேற்ப்பட்ட
சகோதரிகள் கலந்துகொண்டனர்
Subscribe to:
Posts (Atom)




.jpg)
.jpg)





.jpg)





(1).jpg)
.jpg)
.jpg)

.jpg)
.jpg)


.jpg)


