Wednesday, 13 November 2013

திருகுர்ஆன் தமிழாக்கம் _வடுகன்காளிபாளையம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பில் 13.11.2013 அன்று வடுகன்காளிபாளையம் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளியில் பஜ்ர் க்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  

பள்ளிக்கு வந்த சகோதரர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் பயன் பெறும் வகையில் ஒலிபெருக்கி மூலம் திருகுர்ஆன் தமிழாக்கம்  படிக்கப்பட்டது.  
அல்ஹம்துலில்லாஹ்

மது அருந்துவது ஒரு பெரும்பாவம் _மங்கலம் கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 13-11-2013 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் மது அருந்துவது ஒரு பெரும்பாவம் என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது

தாயத்து கயிறுகள் அகற்றம் _ மங்கலம் கோல்டன் டவர் கிளை தஃவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 11-11-2013 அன்று ஒரு நபருக்கு தாயத்துகயிறு கட்டும் நம்பிக்கை இணைவைப்பு எனும் பெரும் பாவம் என   தஃவா செய்து தாயத்து கயிறுகள் அகற்றப்பட்டது

வடுகன்காளிபாளையம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பில் 12.11.2013 அன்று வடுகன்காளிபாளையம் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளியில் பஜ்ர் க்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  

பள்ளிக்கு வந்த சகோதரர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் பயன் பெறும் வகையில் ஒலிபெருக்கி மூலம் திருகுர்ஆன் தமிழாக்கம் 18 வது அத்தியாயத்தின் கடைசி  20 வசனங்கள் படிக்கப்பட்டது.  
அல்ஹம்துலில்லாஹ்

பெரியகடை வீதி கிளை மர்கசுக்கு ரூ.5780/= நிதியுதவி _M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  M.S.நகர் கிளை சார்பில்
திருப்பூர் பெரியகடை வீதி கிளை மர்கசுக்கு ரூ.5780/= நிதியுதவி வழங்கப்பட்டது.

"ஆசுரா நோன்பின் சிறப்பு" _மங்கலம் கிளை பயான்

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 12-11-2013 அன்று இஷா தொழுகைக்கு பின் "ஆசுரா நோன்பின் சிறப்பு" என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது.

Tuesday, 12 November 2013

"தனிநபர் ஒழுக்கம்" _செரங்காடுகிளை தெருமுனைப்பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடுகிளை சார்பில் 12.11.2013 அன்று  பகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. 
அதில் சகோதரர். ஜபருல்லாஹ்  அவர்கள் "தனிநபர் ஒழுக்கம்  " என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

"முஹர்ரம் மாதமும் மூட நம்பிக்கையும் " பெரியகடைவீதி கிளை தெருமுனைப்பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பில் 12.11.2013 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. 
அதில் சகோதரர். பசீர் அவர்கள் "முஹர்ரம் மாதமும் மூட நம்பிக்கையும் " என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

"இஸ்லாமும் நவீன கலாச்சாரமும் " _மங்கலம் R.P.நகர் கிளை தெருமுனைப்பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.நகர் கிளை சார்பில் 12.11.2013 அன்றுகாயிதே மில்லத் நகர் பகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. 
அதில் சகோதரர். சிராஜ் அவர்கள் "இஸ்லாமும் நவீன கலாச்சாரமும் " என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

"மூட நம்பிக்கை" _மங்கலம் R.P.நகர் கிளை தெருமுனைப்பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.நகர் கிளை சார்பில் 12.11.2013 அன்று ரோஸ்கார்டன் பகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. 
அதில் சகோதரர். யாசர் அரபாத் அவர்கள் "மூட நம்பிக்கை" என்ற தலைப்பில் உரையாற்றினார்.  






கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

தாவா பணிகளுக்கு மக்களை அழைக்கும் நோட்டீஸ் வினியோகம் _S.V. காலனி கிளை





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பில் 08.11.2013 அன்று 10.11.2013 நடைபெற உள்ள பெண்கள் பயான் மற்றும் தெருமுனை பிரச்சாரத்திற்கு மக்களை அழைக்கும் நோட்டீஸ்
110 வினியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ்

இஸ்லாமிய குடும்பம் _S.V.காலனி கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பில் 10.11.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. 
சகோதரரி ஷபா அவர்கள் இஸ்லாமிய குடும்பம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.  





சகோதரிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்....

பயானிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு சரியான விடையளித்த சகோதரிகளுக்கு  "நபிகளாரின் நற்போதனைகள் " புத்தகம் பரிசாக வழங்கப்பட்டன.


"சினிமாவில் சீறழியும் சமுதாயம்" _S.V. காலனி கிளை தெருமுனைப்பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பில் 10.11.2013 அன்று S.V.காலனி யில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. 
அதில் சகோதரர். பஷீர் அவர்கள் "சினிமாவில் சீறழியும் சமுதாயம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். 






கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

S.V. காலனி கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பில் 10.11.2013 அன்று S.V. காலனி மஸ்ஜிதுல் அக்ஸாபள்ளியில் மஃரீப் க்கு பிறகு குர்ஆன் வகுப்பு திருகுர்ஆன் தமிழாக்கம் படிக்கப்பட்டது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

பிற மத சகோதரர்.கருப்புசாமி குடும்பத்தாருக்கு திருகுர்ஆன் தமிழாக்கம் வழங்கி தாவா _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 11.12.2013 அன்று  பிற மத சகோதரர்.கருப்புசாமி அவர்களின் குடும்பத்தாருக்கு இஸ்லாம் மார்க்கம் குறித்து விளக்கங்கள் (பிற மத தாவா ) வழங்கி,  திருகுர்ஆன் தமிழாக்கம், அன்பளிப்பாக  வழங்கப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்

"கொள்கை உறுதி " _நல்லூர் கிளைகுர்ஆன் வகுப்பு






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளையின் சார்பாக 12-11-2013 அன்று  சகோ.பசீர்  அவர்கள்  "கொள்கை உறுதி " எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"முஹர்ரம் மாத மூடநம்பிக்கைகள்" _காலேஜ்ரோடு கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு   கிளை  சார்பாக 11-11-2013 அன்று  சாதிக்பாட்சா நகரில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. 
இதில் சகோ சபியுல்லாஹ் அவர்கள் "முஹர்ரம் மாத மூடநம்பிக்கைகள்"  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது
ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர்.

"சனிக்கிழமை சாபத்திற்கு உரியோர்" மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 11.11.2013 அன்று சகோ.சிராஜுதீன் அவர்கள்  "சனிக்கிழமை சாபத்திற்கு உரியோர்" எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"தொழுகையின்சிறப்புகள்" நல்லூர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளையின் சார்பாக 11-11-2013 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது. 
இதில் சகோதரர்.அப்துர்ரஹ்மான்  அவர்கள் "தொழுகையின்சிறப்புகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
சகோதரிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்....

மண்ணறை வாழ்க்கை _மங்கலம் கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை  சார்பாக 11-11-2013 அன்று  காயிதேமில்லத் நகரில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ யாசர் அவர்கள் மண்ணறை வாழ்க்கை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர்.

"பள்ளியில்தொழுபவரை தடுப்பது ஒரு பெரும்பாவம்"_மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 12-11-2013 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் "பள்ளியில்தொழுபவரை  தடுப்பது ஒரு பெரும்பாவம்" என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது

முஹர்ரம் மாதத்தின் சிறப்பு _மங்கலம் கிளை தெருமுனை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 11-11-2013 அன்று மாலை 07:00 மணி முதல் 08:00 மணி வரை காயிதேமில்லத் நகரில் தெருமுனை பயான் நடைபெற்றது. இதில் சகோ தவ்ஃபீக் அவர்கள் முஹர்ரம் மாதத்தின் சிறப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

முஹர்ரம் மாதத்தின் சிறப்பு _மங்கலம் கிளைபயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 11-11-2013 அன்று இஷா தொழுகைக்கு பின் முஹர்ரம் மாதத்தின் சிறப்பு என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"மஸ்ஜிதுர்ரஹ்மான்" புதிய மக்தப் மதரஸா _வடுகன்காளிபாளையம் கிளை

 
TNTJ திருப்பூர்மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையில்  "மஸ்ஜிதுர்ரஹ்மான்" என்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தினசரி மக்தப் மதரஸா  




 

 01.11.2013 அன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 
  நடைபெறுகிறது...
சகோதரிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பாடம் படிக்கின்றனர்..
அல்ஹம்துலில்லாஹ்!

"ஆசுரா நோன்பும் அதன் நன்மைகளும்" _ கோம்பை தோட்டம் கிளை தெருமுனைப்பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளை சார்பில் 11.11.2013 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.
அதில் சகோதரர். சேக் பரீத் அவர்கள் "ஆசுரா நோன்பும் அதன் நன்மைகளும்" என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்