தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பில் 3-11-2013 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.திருப்பூர் சலீம் அவர்கள் "ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரகிளை சார்பில் 3-11-2013 அன்று தாராபுரம் பகுதி முக்கிய இடங்களில் மக்கள் பார்க்கும் வகையில் ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்திற்கான சுவர் விளம்பரம் செய்யப்பட்டது. 3000 sq.ft
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரகிளை சார்பில் 3-11-2013 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.திருப்பூர் சலீம் அவர்கள் "ஜனவரி 28 போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரகிளை சார்பில் 03.11.2013 அன்று 2013 ஆம் ஆண்டு கூட்டு குர்பானி தோல் விற்ற பணம் ஆகிய குர்பானி நிதியிலிருந்து தாராபுரத்தை சார்ந்த ஏழை சகோதரர் ஜாபர் சாதிக் அவர்களுக்கு கால் எழும்பு அறுவை சிகிச்சைக்காக ரூ.6800/= மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரகிளை சார்பில் 03.11.2013 அன்று 2013 ஆம் ஆண்டு கூட்டு குர்பானி தோல் விற்ற பணம் ஆகிய குர்பானி நிதியிலிருந்து திருப்பூர் M.S.நகரை சார்ந்த ஏழை சகோதரி அவர்களுக்கு ரூ.1500/= மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 30.10.2013 அன்று 2013 ஆம் ஆண்டு கூட்டு குர்பானி மீதம் மற்றும் தோல் விற்ற பணம் ஆகிய குர்பானி நிதியிலிருந்து கோம்பைதோட்டம் பகுதியை சேர்ந்த ஏழை சகோதரர்.முபாரக் அலி அவர்களுக்கு ரூ.5000/= வாழ்வாதாரஉதவியாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 30.10.2013 அன்று 2013 ஆம் ஆண்டு கூட்டு குர்பானி மீதம் மற்றும் தோல் விற்ற பணம் ஆகிய குர்பானி நிதியிலிருந்து கோம்பைதோட்டம் பகுதியை சேர்ந்த ஏழை சகோதரர்.முபாரக் பாட்ஷா அவர்களுக்கு ரூ.10000/= மருத்துவஉதவியாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 30.10.2013 அன்று 2013 ஆம் ஆண்டு கூட்டு குர்பானி மீதம் மற்றும் தோல் விற்ற பணம் ஆகிய குர்பானி நிதியிலிருந்து கோம்பைதோட்டம் பகுதியை சேர்ந்த ஏழை சகோதரர். கலர்பாபு அவர்களுக்கு ரூ.5000/= மருத்துவஉதவியாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 02.11.2013 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் பயான் நடைபெற்றது.
சகோ.தவ்பீக் அவர்கள் "கடனை தள்ளுபடி செய்வதின் சிறப்பு " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 01-11-2013 அன்று உணர்வு வார இதழ் 40 இலவசமாகவும் 60 விற்பனையும் செய்யப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 30.10.2013 அன்று 2013 ஆம் ஆண்டு கூட்டு குர்பானி மீதம் மற்றும் தோல் விற்ற பணம் ஆகிய குர்பானி நிதியிலிருந்து கோம்பைதோட்டம் பகுதியை சேர்ந்த ஏழை சகோதரி. ஷாயிதா அவர்களுக்கு ரூ.5000/= வாழ்வாதாரஉதவியாக வழங்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 30.10.2013 அன்று 2013 ஆம் ஆண்டு கூட்டு குர்பானி மீதம் மற்றும் தோல் விற்ற பணம் ஆகிய குர்பானி நிதியிலிருந்து S.V.காலனி பகுதியை சேர்ந்த ஏழை சகோதரர். அப்துல் காதர் அவர்களுக்கு ரூ.5000/= வாழ்வாதாரஉதவியாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 30.10.2013 அன்று 2013 ஆம் ஆண்டு கூட்டு குர்பானி மீதம் மற்றும் தோல் விற்ற பணம் ஆகிய குர்பானி நிதியிலிருந்து S.V.காலனி பகுதியை சேர்ந்த ஏழை சகோதரி. (கமர்தீன் தாயார்) அவர்களுக்கு ரூ.5000/= மருத்துவஉதவியாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 30.10.2013 அன்று 2013 ஆம் ஆண்டு கூட்டு குர்பானி மீதம் மற்றும் தோல் விற்ற பணம் ஆகிய குர்பானி நிதியிலிருந்து பல்லடம் பகுதியை சேர்ந்த ஏழை சகோதரி.ஜீனத் நிஷா அவர்களுக்கு ரூ.10000/= மருத்துவஉதவியாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 30.10.2013 அன்று 2013 ஆம் ஆண்டு கூட்டு குர்பானி மீதம் மற்றும் தோல் விற்ற பணம் ஆகிய குர்பானி நிதியிலிருந்து வாவிபாளையம் பகுதியை சேர்ந்த ஏழை சகோதரி. ஆபிதா பேகம் அவர்களுக்கு ரூ.5000/= வாழ்வாதாரஉதவியாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 30.10.2013 அன்று 2013 ஆம் ஆண்டு கூட்டு குர்பானி மீதம் மற்றும் தோல் விற்ற பணம் ஆகிய குர்பானி நிதியிலிருந்து கோம்பைதோட்டம் பகுதியை சேர்ந்த பிறமதஏழை சகோதரி சுந்தரியம்மாள் அவர்களுக்கு ரூ.10000/= வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 30.10.2013 அன்று 2013 ஆம் ஆண்டு கூட்டு குர்பானி மீதம் மற்றும் தோல் விற்ற பணம் ஆகிய குர்பானி நிதியிலிருந்து வாவிபாளையம் பகுதியை சேர்ந்த ஏழை சகோதரி. ஆமினா அவர்களுக்கு ரூ.10000/= மருத்துவஉதவியாக வழங்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 01.11.2013 அன்று S.V.காலனி ஏழை சகோதரர்.பாஷா அவருக்கு மருத்துவ சிகிச்சைக்காக ரூபாய். 1431/- மருத்துவஉதவி வழங்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த01.11.2013 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் பயான் நடைபெற்றது.
சகோ.தவ்பீக் அவர்கள் "அடமானம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பில் 01.11.2013 அன்று திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக ரூ.1650/= நிதிஉதவி வழங்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பில் 31.10.2013 அன்று பிற மத சகோதரர்.அய்யாவு அவர்களுக்கு இஸ்லாம் மார்க்கம் குறித்து விளக்கங்கள் (பிற மத தாவா ) வழங்கி, திருகுர்ஆன் தமிழாக்கம், அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை யின் சார்பாக 31.10.2013 அன்று காலேஜ் ரோடு மஸ்ஜிதுல் முபீனில் பெண்களுக்கான தர்பியா நடைபெற்றது.சகோதரி. கோவை சமீனா அவர்கள் பல்வேறு தலைப்பில் பயிற்சி அளித்தார்கள் .சகோதரிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 31-10-2013 அன்று வடுகன்காளிபாளையத்தை சேந்த ஏழை சகோதரி ஜெய்துன் பீவி அவர்கள் கடனிலிருந்து மீள்வதற்காக ரூ.5000/= வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 31-01-2013 அன்று ரம்யா கார்டனில் பெண்கள் குழுவாக சென்று 20 வீடுகளில் குழு தஃவா செய்தனர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 31-10-2013 அன்று இஷா தொழுகைக்கு பின் குர்ஆனே நபிகளாரின் குணம் என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது