Monday, 28 October 2013

புதியபள்ளிவாசல் கட்ட _ மங்கலம் கோல்டன் டவர் கிளை செயற்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மங்கலம் கோல்டன் டவர் கிளை சார்பாக 28-10-2013 அன்று காலை 06:00 மணியளவில் கிளைசெயற்குழு மஸ்ஜிதுல் மாலிகுள் முல்க் பள்ளியில் மாவட்ட தலைவர். நூர்தீன் தலைமையில் நடைபெற்றது

 


இதில் கிளையில் புதியபள்ளிவாசல் கட்டுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது

"அளவு நிறுவையில் மோசடி செய்யாதே" _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 28.10.2013 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் பயான் நடைபெற்றது.  
சகோ.தவ்பீக்  அவர்கள்  "அளவு நிறுவையில் மோசடி செய்யாதே" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

அலட்சியமாக கருதப்படும் நபிமொழிகள் _மங்கலம் கிளை தெருமுனைபிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை யின் சார்பாக 27.10.2013 அன்று  மங்கலம் பெரியபள்ளிவாசல் பகுதியில்  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ இத்ரீஸ் அவர்கள் "அலட்சியமாக கருதப்படும் நபிமொழிகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர்.

“சொர்க்கம் ” _மங்கலம் கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 27.10.2013 அன்று இஷா தொழுகைக்கு பின் பயான் நடைபெற்றது.  
சகோ.தவ்பீக்  அவர்கள் “சொர்க்கம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

வீண் விரையம் _மங்கலம் கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை யின் சார்பாக 27.10.2013 அன்று  மங்கலம் பெரியபள்ளிவாசல் பகுதியில்  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ தவ்ஃபீக் அவர்கள் "வீண் விரையம் " என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர்.

பெண்களுக்கான குழு தஃவா _மங்கலம் கிளைதர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 27-10-2013 அன்று தர்பியா நடைபெற்றது...
பெண்களுக்கான குழு தஃவா செய்தல் பற்றிய  பயிற்சி வழங்கப்பட்டது..

S.V.காலனி கிளை _தனிநபர்தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 27.10.2013 அன்று S.V.காலனி மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளியில் தனிநபர்தாவா  
 ஷிர்க்கிற்கு எதிராக தாவா செய்து ஒரு சகோதரரிடம் இருந்த தாயத்து கயிறுகள் கழற்றி எரியப்பட்டது

இஸ்லாத்தின் பார்வையில் வீண் விரையம்" _S.V.காலனி கிளைபெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 



27.10.2013 அன்று S.V.காலனி கிளை மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளியில்   பெண்கள் பயான் நடைபெற்றது. 
 


சகோதரி.குர்சித் பானு ஆலிமா அவர்கள்."இஸ்லாத்தின் பார்வையில் வீண் விரையம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

பிறமத ஏழைசகோதரிக்கு ரூ.3000/= மருத்துவஉதவி _தாராபுரம் நகர கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர கிளை சார்பில் 27.10.2013 அன்று  2013 ஆம் ஆண்டு கூட்டு குர்பானி மீதம் மற்றும்  தோல் விற்ற பணம் ஆகிய குர்பானி நிதியிலிருந்து  பிறமத ஏழைசகோதரி .வசந்தி  அவர்களின் மருத்துவ (கிட்னி பாதிப்பு) செலவினங்களுக்காக ரூ.3000/= மருத்துவஉதவி யாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...

காங்கயம் கிளை தனி நபர் தஃவா

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பாக 27.10.2013 அன்று கிளை மர்கசுக்கு வந்த இஸ்லாமிய சகோதரர்.லியாகத்அலி அவர்களுக்கு, இஸ்லாமிய அடிப்படை மற்றும் நபிவழி பற்றி  தனி நபர் தஃவா செய்யப்பட்டது. 

"கொள்கை உறுதி" _வடுகன்காளிபாளையம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம்  கிளை சார்பாக 27.10.2013 அன்று வடுகன்காளிபாளையம் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளிவாசலில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது..
சகோ.யாசிர் அரபாத் அவர்கள் "கொள்கை உறுதி" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்...
ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்..
ஏராளமான பொது மக்களும் கேட்கும் வகையில் பள்ளி ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பப்பட்டது...

Sunday, 27 October 2013

"வீண்விரயம்" _பெரியகடை வீதி கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி  கிளை சார்பாக 27.10.2013 அன்று திருப்பூர் பெரியகடை வீதி  கிளை மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது..
சகோதரி.ஷபாமா அவர்கள் "வீண்விரயம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்..
சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

"தொழுகையின் முக்கியத்துவம்" காங்கயம் கிளை தர்பியா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பாக 27.10.2013 அன்று காங்கயம் கிளை வளாகத்தில் தர்பியா (நல் ஒழுக்கப் பயிற்சி) நடைபெற்றது. 







 



சகோ.பசீர்அவர்கள் "தொழுகையின் முக்கியத்துவம்" எனும் தலைப்பிலும்
 சகோ.யாசிர் அரபாத் அவர்கள் "கொள்கை விளக்கம் " எனும் தலைப்பிலும், கலந்து கொண்டவர்களுக்கு பயிற்சி வழங்கினார்.

நிக்காஹ் பதிவு" புத்தகத்தை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைப்பு _தாராபுரம் நகர கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர கிளை சார்பில் 27.10.2013 அன்று  கிளை சார்பில் தனியாக வைக்கபட்டிருந்த "நிக்காஹ் பதிவு"புத்தகத்தை மாநில தலைமையின் உத்தரவை ஏற்று மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

"முஹர்ரம் மாதம்" _நல்லூர்கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர்கிளை சார்பாக 27.10.2013 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது. 









சகோதரி.ஜுஹைராபேகம் அவர்கள் "முஹர்ரம் மாதம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

பிற மத சகோதரர்.முருகன் அவர்களுக்கு DVD -5 வழங்கி தாவா _செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில் 25.10.2013 அன்று  பிற மத சகோதரர்.முருகன்  அவர்களுக்கு இஸ்லாம் மார்க்கம் குறித்து விளக்கங்கள் (பிற மத தாவா ) வழங்கி,  இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், பைபிள் இறை வேதமா?, நாத்திகர்களுடன் விவாதம் உட்பட DVD -5  அன்பளிப்பாக வழங்கப்பட்டு தாவா செய்யப்பட்டது.

மங்கலம் கிளை பேச்சாளர் பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 27-10-2013 அன்று காலை 08:00 மணி முதல் 10:00 மணி வரை பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இதில் யூனுஸ் அவர்கள் 

கியாமத் நாளின் பத்து அடையாளங்கள் என்ற தலைப்பிலும், 
யாசர் அவர்கள் அதிசயத்தில் அற்புதம் என்ற தலைப்பிலும், 
பிலால் அவர்கள் தியாகத்தில் வளர்ந்த இஸ்லாம் என்ற தலைப்பிலும், இத்ரீஸ் அவர்கள் அலட்சிய படுத்தும் நபிமொழிகள் என்ற தலைப்பிலும், மன்சூர் அவர்கள் புறம் பேசுதல் என்ற தலைப்பிலும், 
சம்சுதீன் அவர்கள் நரகவாசிகள் யார் என்ற தலைப்பிலும், 
சரீஃப் அவர்கள் பொறாமை என்ற தலைப்பிலும்,
அசேன் அவர்கள் தொழுகை என்ற தலைப்பிலும் 
உரையாற்றினார்கள்.

"ஈமானின் உறுதி" _S.V.காலனி கிளை தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 27.10.2013 அன்று S.V.காலனி கிளை மஸ்ஜிதுல் அக்ஸா வளாகத்தில் தர்பியா (நல் ஒழுக்கப் பயிற்சி) நடைபெற்றது. 
சகோ.யாசிர் அரபாத் அவர்கள் "ஈமானின் உறுதி" எனும் தலைப்பில் கலந்து கொண்டவர்களுக்கு பயிற்சி வழங்கினார்.
மேலும் மார்க்க அறிவை வளர்க்கும் வகையில் கேள்விகள் கேட்டு சரியான பதில் வழங்கிய 10 சகோதர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

கலப்படம் செய்யாதே _ மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 27.10.2013 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் பயான் நடைபெற்றது.  
சகோ.தவ்பீக்  அவர்கள் கலப்படம் செய்யாதேஎன்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
சகோதரர்கள் ஆர்வத்துடன் க லந்து கொண்டனர்.

"சஹாபாக்களும் நமது நிலையும்" _மங்கலம் R.P. நகர் கிளை தெருமுனைபிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்R.P. நகர் கிளை யின் சார்பாக 21-10-2013 அன்று  மங்கலம் R.P. நகர் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ தவ்ஃபீக் அவர்கள் "சஹாபாக்களும் நமது நிலையும்" என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர்.

அல்லாஹ்வின் திருப்தி _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 26.10.2013 அன்று இஷா தொழுகைக்கு பின் பயான் நடைபெற்றது.  
சகோ.தவ்பீக்  அவர்கள் “அல்லாஹ்வின் திருப்திஎன்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

வடுகன்காளி பாளையம் கிளை _ செயற்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளி பாளையம்  கிளை சார்பாக 27.10.2013 அன்று வடுகன்காளி பாளையம்  கிளை அலுவலகத்தில் கிளை செயற்குழு, 
திருப்பூர் மாவட்ட தலைவர்.சகோ.நூர்தீன் தலைமையில்,  
திருப்பூர் மாவட்டதுணை செயலாளர்.சேக் பரீத் முன்னிலையில்  நடைபெற்றது. 
கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
கடந்த வருட வரவு செலவு கணக்குகள் சமர்பிக்கப்பட்டது. 
வரும் காலத்தில் தாவா பணிகளை எவ்விதம் வீரியமாக செயல்படுத்துவது என்றும் ஆலோசிக்கப்பட்டது...



"நபி வழியில் திருமணம்" _தாராபுரம் நகர கிளை திருமண உரை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர கிளை சார்பில் 27.10.2013 அன்று தாராபுரம் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளிவாசலில் தாராபுரம்சகோதரர் " S.ஜாபர் சாதிக் "அவர்களுக்கு மாவட்ட நிர்வாகி "பஷீர்' அவர்கள்  திருமணத்தை நடத்திவைத்தார்கள். 





சகோ. சர்தார் பாஷா அவர்கள் "நபி வழியில் திருமணம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

சம்பத் குமார் என்பவருக்கு திருகுர்ஆன் தமிழாக்கம் மற்றும் நூல்கள் வழங்கி தாவா _தாராபுரம் 6 வது வார்டு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் 6 வது வார்டு கிளை சார்பில் 25.10.2013 அன்று  பிற மத சகோதரர்.சம்பத் குமார் அவர்களுக்கு இஸ்லாம் மார்க்கம் குறித்து விளக்கங்கள் (பிற மத தாவா ) வழங்கி,  திருகுர்ஆன் தமிழாக்கம்-1,மாமனிதர் நபிகள்நாயகம்-1,மனிதனுக்கேற்ற மார்க்கம்-1அர்த்தமுள்ள இஸ்லாம்-1,குர்ஆனும் விஞ்ஞானமும் DVD -1, ஆகியவை அன்பளிப்பாக வழங்கப்பட்டு தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 26 October 2013

வட்டியின் விளைவு _மங்கலம் கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 26.10.2013 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் பயான் நடைபெற்றது.  
சகோ.தவ்பீக்  அவர்கள் வட்டியின் விளைவுஎன்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.