Monday, 21 October 2013
பேச்சாளர் பயிற்சி வகுப்பு _மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 20-10-2013 அன்று காலை 08:00 மணி முதல் 10:00 மணி வரை பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இதில் இத்ரீஸ் அவர்கள் நரகத்தில் ஓர் திகில் பயணம் என்ற தலைப்பிலும்
சம்சுதீன் அவர்கள் கடவுள் என்றால் யார்? என்ற தலைப்பிலும்
சிக்கந்தர் அவர்கள் வாக்குறுதி என்ற தலைப்பிலும்
பிலால் அவர்கள் இஸ்லாமிய இளைஞர்கள் அன்றும் இன்றும் என்ற தலைப்பிலும்
சரீஃப் அவர்கள் பொறுமை என்ற தலைப்பிலும்
செய்யது இப்ராஹீம் அவர்கள் தொழுகை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்
பிறமத சகோதரர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _S.V.காலனி கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 20.10.2013
அன்று நடைபெற்ற
சமூக நல்லிணக்க
நிகழ்ச்சியில் கலந்து
கொண்ட பிறமத சகோதரர்களுக்கு
இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம்- 10புத்தகங்கள்,
மாமனிதர் நபிகள் நாயகம்- 10 புத்தகங்கள்,
இஸ்லாம் கூறும் ஓர் இறை கொள்கை -5புத்தகங்கள்,
மற்றும்
அர்த்தமுள்ள இஸ்லாம்-5 புத்தகங்கள் வழங்கி பிறமத தாவா செய்யப்பட்டது.
இரத்ததானம் வழங்கிய சகோதரர்களுக்கு சான்றிதழ் _S.V.காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 20.10.2013 அன்று S.V.காலனி மஸ்ஜிதுல் அக்ஸாவில் நடைபெற்ற சமூக நல்லிணக்க நிகழ்ச்சியில்
கடந்த 06-10-2013 அன்று கிளை சார்பில் நடைபெற்ற இரத்த தான முகாமில் கலந்து இரத்ததானம் வழங்கிய பிற மத சகோதரர்கள் 17 பேர் உட்பட 44 சகோதரர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது..
சமூக பணியில் முஸ்லீம்கள் _ S.V.காலனி கிளை சமூக நல்லிணக்க நிகழ்ச்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 20.10.2013 அன்று பிற மதமக்களை அழைத்து இஸ்லாத்தின் சிறப்புகளை எடுத்து சொல்லும் வண்ணம் S.V.காலனி மஸ்ஜிதுல் அக்ஸாவில் "சமூக நல்லிணக்க நிகழ்ச்சி" நடைபெற்றது...
சகோதரர். தெளபிக் அவர்கள் "சமூக பணியில் முஸ்லீம்கள்" என்ற தலைப்பிலும் சகோதரர். பஷீர் அவர்கள் "இஸ்லாம் ஒர் அறிமுகம்" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
இதில் பிற மத சகோதரர்கள் 30 க்கும் மேற்பட்டோர் உட்பட 50 க்கும் அதிகமான சகோதரர்கள் கொண்டனர்.
Sunday, 20 October 2013
"புகை மற்றும் போதை" தெருமுனை தஃவா _வடுகன்காளி பாளையம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் வடுகன்காளி பாளையம் கிளை சார்பாக 19.10.2013 அன்றுசகோ.P.J. அவர்கள் உரையாற்றிய "புகை மற்றும் போதை"என்ற பயான் பொது மக்கள் பயன்பெறும் வகையில் தெருமுனையில் ஒலிபரப்பு தஃவா செய்யப்பட்டது.
தொடர்ந்து கிளை மதரஸா மாணவர்கள் அல்குர்ஆன் கிராஅத் ஓதினார்கள்.. இது அந்த பகுதி பெண்கள் உட்பட பொதுமக்கள் ஆர்வமுடன் சிறுவர்களின் அழகிய அரபி கிராஅத் கேட்டு பயன் அடைந்தனர்...
Saturday, 19 October 2013
"இஸ்லாம் ஒரு அறிமுகம்" _நோட்டீஸ் வினியோகம் _S.V.காலனி கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 18.10.2013 அன்று நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது.
இன்ஷா அல்லாஹ் வருகிற 20.10.2013 அன்று S.V.காலனி மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளியில் "இஸ்லாம் ஒரு அறிமுகம்" என்னும்
பிற மத மக்களுக்கான தாவா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது.
Subscribe to:
Posts (Atom)




























.jpg)