Saturday, 19 October 2013

"கொள்கை விளக்கம் " _செரங்காடு கிளை தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் செரங்காடு கிளையில் 13.10.2013 அன்று தர்பியா நடைபெற்றது...
சகோ.தவ்பீக் அவர்கள் "கொள்கை விளக்கம் " எனும் தலைப்பில் பயிற்சி வழங்கினார்...

"கூட்டு குர்பானி " வரவு செலவு கணக்கு _மடத்துக்குளம்கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்கிளை யின் சார்பாக 17.10.2013 அன்று
கிளை சார்பில் 16.10.2013 நடைபெற்ற 3 மாடு  "கூட்டு குர்பானி " வரவு செலவு கணக்கு பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது....

உணர்வு வார இதழ் விற்பனை _மடத்துக்குளம்கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்கிளை யின் சார்பாக 18.10.2013அன்று முதல் 
உணர்வு வார இதழ் 15
(வாராவாரம் ) விற்பனை செய்யப்படுகிறது..

தர்மங்களை வீணாக்கி விடாதீர் _மங்கலம் கிளைபயான்

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 19.10.2013 அன்று பயான் நடைபெற்றது.  
சகோ.தவ்பீக்  அவர்கள் தர்மங்களை வீணாக்கி விடாதீர்என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

உணர்வு,ஏகத்துவம்,தீன்குலப்பெண்மணி விற்பனை தாவா _பெரியகடை வீதி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளையின் சார்பாக ஒவ்வொருவாரமும்,
 உணர்வு வார இதழ் 15 விற்பனை செய்யப்படுகிறது.. 





மற்றும் பிரதி மாதம் ஏகத்துவம் மாதஇதழ்10 ,  
தீன்குலப்பெண்மணி மாதஇதழ்10

விற்பனை செய்யப்படுகிறது..

காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக ரூ.2430/= நிதிஉதவி _உடுமலைகிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில் 18.10.2013 அன்று காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக ரூ.2430/= நிதிஉதவி வழங்கப்பட்டது.

அல்லாஹ்வின் அருட்கொடை _மங்கலம் கிளைபயான்

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 18.10.2013 அன்று பயான் நடைபெற்றது.  
சகோ.தவ்பீக்  அவர்கள் அல்லாஹ்வின் அருட்கொடைஎன்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

உணர்வு,ஏகத்துவம்,தீன்குலப்பெண்மணி விற்பனை தாவா _மங்கலம்கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளையின் சார்பாக ஒவ்வொருவாரமும்,

 உணர்வு வார இதழ் 100 (40இலவசமாகவும் 60 விற்பனையும்) செய்யப்படுகிறது.. 



மற்றும் பிரதி மாதம் ஏகத்துவம் மாதஇதழ்15 ,  
தீன்குலப்பெண்மணி மாதஇதழ்15  

விற்பனை செய்யப்படுகிறது..

Friday, 18 October 2013

வாவிபாளையம் கிளை ஹஜ் பெருநாள் திடல்தொழுகை 2013

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  வாவிபாளையம் கிளை சார்பாக 16.10.2013 அன்று நபிவழியில் ஹஜ் பெருநாள் திடல்தொழுகை நடைபெற்றது..
சகோ.அப்துர்ரஹ்மான்   அவர்கள் பெருநாள்உரை நிகழ்த்தினார்கள்...
ஏராளமான ஆண்கள் பெண்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.....

காவல் துணை ஆய்வாளர்க்கு "மாமனிதர் நபிகள் நாயகம்" _அலங்கியம் கிளை






TNTJ திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 16.10.2013 அன்று அலங்கியம் காவல் துணை ஆய்வாளர்.கணேசன் அவர்களுக்கு "மாமனிதர் நபிகள் நாயகம்" புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது...

பித்-அத் _அலங்கியம் கிளை தெருமுனைப்பிரச்சாரம்


 




TNTJ திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 13.10.2013 அன்று   தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.

 
அதில் சகோதரர். பசீர் அவர்கள் "பித்-அத் " என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது 
ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் 
அல்ஹம்துலில்லாஹ்

வெளிப்படையாகவும் இரகசியமாகவும் தர்மம் செய்வோம் _மங்கலம் கிளைபயான்

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 18.10.2013 அன்று பயான் நடைபெற்றது.  
சகோ.தவ்பீக்  அவர்கள் வெளிப்படையாகவும் இரகசியமாகவும் தர்மம் செய்வோம்என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

Thursday, 17 October 2013

கூட்டு குர்பானி இறைச்சி ஏழைகளுக்கு விநியோகம் _M.S.நகர் கிளை

 





தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 16.10.2013 அன்று கூட்டு குர்பானி   இறைச்சி ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது...

மடத்துக்குளம் கிளையில் 3மாடுகள் கூட்டு குர்பானி


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 16.10.2013 அன்று 3மாடுகள் கூட்டு குர்பானி கொடுக்கப்பட்டு  இறைச்சி பங்குதாரர்கள் மூலம் ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது...

திருப்பூர் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை 2013

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பாக
16.10.2013 அன்று நொய்யல் வீதி திடலில் நபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது..
சகோ.அப்துல் கரீம்  அவர்கள் பெருநாள்உரை நிகழ்த்தினார்கள்...
ஏராளமான ஆண்கள் பெண்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.....

அல்லாஹ்வின் திருப்தியை பெறவே தர்மம் செய்ய வேண்டும் _மங்கலம் கிளைபயான்

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 17.10.2013 அன்று பயான் நடைபெற்றது.  
சகோ.தவ்பீக்  அவர்கள் அல்லாஹ்வின் திருப்தியை பெறவே தர்மம் செய்ய வேண்டும்என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

15மாடுகள் கூட்டு குர்பானி _திருப்பூர் மாவட்டம்



தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 16.10.2013 அன்று 15மாடுகள் கூட்டு குர்பானி கொடுக்கப்பட்டு  இறைச்சி பங்குதாரர்கள் மூலம் ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது...

5மாடுகள் கூட்டு குர்பானி இறைச்சிஏழைகளுக்கு விநியோகம் _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 16.10.2013 அன்று 5மாடுகள் கூட்டு குர்பானி கொடுக்கப்பட்டு  இறைச்சி பங்குதாரர்கள் மூலம் ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது...

தாராபுரம் கிளையில் 4மாடுகள் கூட்டு குர்பானி

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம்  கிளை சார்பாக  16.10.2013 அன்று 4மாடுகள் கூட்டு குர்பானி கொடுக்கப்பட்டு  இறைச்சி பங்குதாரர்கள் மூலம் ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது...

தாராபுரம் கிளை _ஹஜ் பெருநாள் திடல் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம்  கிளை சார்பாக16.10.2013 அன்று ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது..
சகோ.சலீம்  அவர்கள்  உரை நிகழ்த்தினார்கள்...
பெருவாரியான ஆண்கள் பெண்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.....

குர்பானியின் சட்டங்கள் புத்தகங்கள் வழங்கி தாவா _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 16-10-2013 அன்று கூட்டு குர்பானி கூட்டில் சேர்ந்தவர்களுக்கு இலவசமாக குர்பானியின் சட்டங்கள் = 42 புத்தகங்கள் வழங்கி தாவா  செய்யப்பட்டது

6மாடுகள் கூட்டு குர்பானி _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 16.10.2013 அன்று 6மாடுகள் கூட்டு குர்பானி கொடுக்கப்பட்டு  இறைச்சி பங்குதாரர்கள் மூலம் ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது...

மாடு கூட்டு குர்பானி -காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பாக 16.10.2013 அன்று 1 மாடு கூட்டு குர்பானி கொடுக்கப்பட்டு  இறைச்சி பங்குதாரர்கள் மூலம் ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது...

ஹஜ் பெருநாள் திடல் தொழுகை _பல்லடம் கிளை


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக16.10.2013 அன்று ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது..
சகோ.சலீம்  அவர்கள்  உரை நிகழ்த்தினார்கள்...
பெருவாரியான ஆண்கள் பெண்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.....

ஹஜ் பெருநாள் திடல் தொழுகை _காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பாக16.10.2013 அன்று பெருநாள்  திடலில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது..
சகோ.பசீர் அவர்கள் "தியாகம் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்...
பெருவாரியான ஆண்கள் பெண்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.....