Wednesday, 9 October 2013
Tuesday, 8 October 2013
பிற மத சகோதரர். காளிராஜன் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தாவா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் 07.10.2013 அன்று பிற மத சகோதரர். காளிராஜன் அவர்களின் இஸ்லாம் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு மாவட்ட நிர்வாகி விளக்கங்கள் (பிற மத தாவா ) வழங்கி,
திருக்குர்ஆன் தமிழாக்கம்,
மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
"திருகுர்ஆனின் சிறப்புகள்" _தாராபுரம் கிளை பெண்களுக்கானதர்பியா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பில் 06.10.2013 அன்று தாராபுரம் கிளையில் பெண்களுக்கானதர்பியா (நல்ஒழுக்கபயிற்சி முகாம்) நடைபெற்றது.
சகோதரி.குர்சித் பானு ஆலிமா அவர்கள் "திருகுர்ஆனின் சிறப்புகள்" எழும் தலைப்பில் இஸ்லாமிய அடிப்படையான குர்ஆன் ஹதிஸ் விளக்கங்களுடன் தர்பியா பாடம் நடத்தினார்கள்.
பெண்களின் சந்தேகங்களுக்கு பதில் வழங்கினார்.
அல்ஹம்துலில்லாஹ்
Monday, 7 October 2013
பெண்களுக்கான இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 05-10-2013 அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (பெண்களுக்கான நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி) நடைபெற்றது.
இஸ்லாமிய மார்க்க சந்தேகங்கள் குறித்து பெண்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு சகோதரர் அப்பாஸ் அலி அவர்கள் அல்குர்ஆன் ஹதிஸ் அடிப்படையில் பதில் வழங்கினார்கள்.இதில் ஆண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டு இருந்தது.
ஏராளமான பெண்களும், ஆண்களும் கலந்து பயன்பெற்றனர்.
Subscribe to:
Posts (Atom)

+f.jpg)
+book+.jpg)
f.jpg)



+copy.jpg)



+copy.jpg)

+copy.jpg)


















+copy.jpg)



