தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுககாளி பாளையம் கிளையின் சார்பாக 29.09.2013 அன்று கூட்டு குர்பானி பங்கு பற்றியும், குர்பானி தோல்களை உரிய முறையில் ஏழைகளுக்கு சென்றடையவும் பற்றி முக்கிய இடங்களில் 40 போஸ்டர் ஒட்டி பிரச்சாரம் செய்யப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் திருப்பூர் பகுதியை சேர்ந்த பிறமத சகோதரர்.விஸ்வனாதன் அவர்கள் 29.09.2013 அன்று தூய இஸ்லாமிய மார்க்கத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தனது பெயரை ரியாஸ் கான் என மாற்றிக்கொண்டார் .
அவருக்கு இஸ்லாமிய அடிப்படைகள் குறித்த விளக்கங்கள் திருப்பூர் S.V.காலனி கிளை நிர்வாகிகள் தெளிவுபடுத்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 29-09-2013 அன்று காலை 08:00 மணி முதல் 10:00 மணி வரை பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் யாசர் ஈமான் என்ற தலைப்பிலும் பிலால் மண்ணறை வாழ்க்கை என்ற தலைப்பிலும் சம்சுதீன் தனித்து விளங்கும் இஸ்லாம் என்ற தலைப்பிலும் இத்ரீஸ் எதிர்ப்பில் வளர்ந்த ஏகத்தும் என்ற தலைப்பிலும் மன்சூர் நபிகளாரை நேசிப்போம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள் (அல்ஹம்துலில்லாஹ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 29-09-2013 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் பொருளாதாரம் ஒரு சோதனையே என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது
+copy.JPG)
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 27-09-2013 அன்று இஷா தொழுகைக்குப் பின் பாவமன்னிப்பு என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 28-09-2013 அன்று இஷா தொழுகைக்குப் பின் அல்லாஹ் விரும்பும் செயல்களும் வெறுக்கும் செயல்களும் என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 28-09-2013 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் பொருளாதாரம் இறைவனின் அருட்கொடையே என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 27-09-2013 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் கஞ்சத்தனம் என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் 28-09-2013 அன்று 06.10.2013 அன்று நடத்த இருக்கும் இரத்த வகை கண்டறிதல் மற்றும் இரத்ததான முகாமை பற்றி விளக்கம் கூறி அழைப்பு
கொடுத்தனர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் 28.09.2013 அன்று திருப்பூர் சகோதரர்.பிஸ்மில்லா கான் அவர்களின் மருத்துவ உதவியாக 2000/- ரூபாய் வழங்கபட்டது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 28-09-2013 அன்று R.P.நகரில் புதிதாக துவங்கப்பட்ட நூலகத்திற்கு 2000 நிதியுதவி செய்யப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பில் 27.09.2013 அன்று
சகோதரர் ஒருவரிடம் இணை வைப்பின் தீமைகள் குறித்து தஃவா செய்து வைத்திருந்த இணை வைப்பு பொருள்களான தட்டு தகடுகள் எடுத்து எறியப்பட்டது...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் செரங்காடு கிளையில் 22.09.2013அன்றுகுர்ஆன்வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. தவ்பீக் அவர்கள்குர்ஆன் விளக்கவுரைநிகழ்த்தினார்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பில் திருப்பூர் பகுதியை சேர்ந்த பிறமத சகோதரர்.லோகநாதன் என்பவர் 24.09.2013 அன்று தூய இஸ்லாமிய மார்க்கத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தனது பெயரை யாசர் என மாற்றிக்கொண்டார் .
அவருக்கு இஸ்லாமிய அடிப்படைகள் குறித்த விளக்கங்கள் திருப்பூர் மாவட்டநிர்வாகி சகோ.ஜாகிர்அப்பாஸ் அவர்கள் தெளிவுபடுத்தினார்.
அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பில் 23.09.2013 அன்று காங்கயம் பகுதி முக்கிய இடங்களில் மக்கள் பார்க்கும் வகையில்ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்திற்கான சுவர் விளம்பரம்
முதல் கட்டமாக 3 இடங்களில் செய்யப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 25-09-2013 அன்று ஸ்டார் கார்டன் முதல் வீதியில் மாலை 07:00 மணி முதல் 07:30 மணி வரை தெருமுனை பயான் நடைபெற்றது. இதில் சகோ தவ்ஃபீக் அவர்கள் மன்னிப்பதே சிறந்த குணம் என்ற தலைப்பில் உரையாற்றினார்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 24-09-2013 அன்று இஷா தொழுகைக்குப் பின் "எளிமை மார்க்கமே இஸ்லாம் " என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 25-09-2013 அன்று ஸ்டார் கார்டன் இரண்டாவது வீதியில் மாலை 07:30 மணி முதல் 08:00 மணி வரை தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோ தவ்ஃபீக் அவர்கள் பாவமன்னிப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 25-09-2013 அன்று மாலை 05:00 மணி முதல் 06:00 மணி வரை இந்தியன் நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது
இதில் சகோதரி ஃபாஜிலா அவர்கள் "வட்டி" என்ற தலைப்பில் உரையாற்றினார்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 25-09-2013 அன்று மங்கலம் கிளை மர்கஸில் ஃபஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்கள். "மோசடி செய்யாதீர் " என்ற தலைப்பில் பயான் நிகழ்த்தினார்கள்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 25-09-2013 அன்று இஷா தொழுகைக்குப் பின் "இறைவனின் விசாரணை" என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் செரங்காடு கிளையில் 24.09.2013 அன்று தெரு முனை பிரச்சாரம் நடைபெற்றது.சகோ..பஷீர் அவர்கள் சமூக தீமைகள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார் ..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் செரங்காடு கிளையில் 22.09.2013அன்றுபெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ. ஷாஹித் ஒலி அவர்கள் "அமல்களை பாலாக்கும் சின்னத்திரை " எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில்23.09.2013 அன்று திருப்பூர் நகரின் பகுதி முக்கிய இடங்களில் மக்கள் பார்க்கும் வகையில் ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்திற்கான முதல்கட்டசுவர் விளம்பரம்
மிகப்பெரியஅளவில் 12 இடங்களில் (7350 sq.ft) செய்யப்பட்டது.