Monday, 16 September 2013

பேச்சாளர் பயிற்சி வகுப்பு _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 14-09-2013அன்று மங்கலம் தவ்ஹீத் மர்கஸில்   பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் 
K.சம்சுதீன் நோன்பு என்ற தலைப்பிலும் 
சான்பாஷா சொர்க்கம் என்ற தலைப்பிலும் 
பிலால் குர்ஆன் இறைவேதமே என்ற தலைப்பிலும்
இத்ரீஸ் கல்வி என்ற தலைப்பிலும்
யாசர் வரதட்சணை என்ற தலைப்பிலும்
A.சம்சுதீன் நரகம் என்ற தலைப்பிலும் 
உரையாற்றினார்கள் (அல்ஹம்துலில்லாஹ்)

மருத்துவஉதவி _நல்லூர் கிளை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  நல்லூர் கிளை சார்பில் 14.09.2013 அன்று  ஏழை சகோதரரின் மருத்துவ செலவுகளுக்கு , ரூ.1000/= மருத்துவஉதவி கிளை நிர்வாகிகளால் வழங்கப்பட்டது.

விருந்தினரை உபசரிப்போம் _மங்கலம் கிளைபயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 14-09-2013 அன்று மங்கலம் கிளை மர்கஸில் ஃபஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்கள். "விருந்தினரை உபசரிப்போம்" என்ற தலைப்பில் பயான் நிகழ்த்தினார்கள்.

வாழ்வாதார உதவி _நல்லூர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 14.09.2013 அன்று  ஏழை சகோதரி. பாபுஜான் அவர்களின் குடும்பத்தாருக்கு வாழ்வாதார உதவியாக ரூ.400/=  வழங்கப்பட்டது.

குடும்பத்தினருக்கு தவ்ஹீதை எத்திவைப்போம் _மங்கலம் கிளைபயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 13-09-2013 அன்று இஷா தொழுகைக்குப் பின் சகோ.தவ்பீக் அவர்கள் "குடும்பத்தினருக்கு தவ்ஹீதை எத்திவைப்போம் " என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது

இஸ்லாமிய சிந்தனைகள் _தாராபுரம் 6ஆவதுவார்டு கிளை தெருமுனைப்பிரச்சாரம்

TNTJ திருப்பூர் மாவட்டம் தாராபுரம் 6ஆவது வார்டு கிளை சார்பாக 13.09.2013 அன்று தாராபுரம் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.  அதில் சகோதரர்  சதாம் ஹுசைன் அவர்கள் "இஸ்லாமிய சிந்தனைகள் " என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ் 

பிற மத சகோதரர். லக்ஷ்மணன்க்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம் _S.V.காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளையின் சார்பாக 14-09-2013 அன்று பிற மத சகோதரர். லக்ஷ்மணன்  க்கு இஸ்லாம் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு   விளக்கங்கள் வழங்கி, "மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம் " புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

பிற மத சகோதரி.சாந்தி அவர்களின் அவசர சிகிச்சைக்கு இரத்த தானம் _S.V.காலனி கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி  கிளை சார்பாக 14.09.2013 அன்று திருப்பூர் ரேவதி மருத்துவமனையில் சிகிச்சைக்கு பிற மத சகோதரி.சாந்தி அவர்களின் அவசர  சிகிச்சைக்கு தேவைப்பட்ட இரத்தம் 1 யூனிட் கிளை சகோதரர்களால் இரத்த தானம் வழங்கப்பட்டது.

மன்னிப்பதே சிறந்த குணம் _மங்கலம் கிளைபயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 13-09-2013 அன்று மங்கலம் கிளை மர்கஸில் ஃபஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்கள். "மன்னிப்பதே சிறந்த குணம்" என்ற தலைப்பில் பயான் நிகழ்த்தினார்கள்.

மரணத்திற்கு பின் பின்தொடரும் அமல்கள் _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 12-09-2013 அன்று இஷா தொழுகைக்குப் பின் சகோ.தவ்பீக் அவர்கள் "மரணத்திற்கு பின் பின்தொடரும் அமல்கள் " என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது.

Saturday, 14 September 2013

கோல்டன்டவர் கிளை புதிய நிர்வாகம் _திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன்டவர் கிளையில்   13.09.2013 அன்று திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில், 
திருப்பூர் மாவட்ட தலைவர் சகோ.நூர்தீன் அவர்கள் தலைமையில்
கோல்டன்டவர் கிளை பொதுக்குழு & நிர்வாக சீரமைப்பு நடைபெற்றது.
கீழ்க்கண்ட கோல்டன்டவர் கிளை புதிய நிர்வாகம் கலந்துகொண்ட கிளை உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டது.

 கோல்டன்டவர் கிளை புதிய கிளை நிர்வாகிகள் :

 தலைவர் .........................A.சிராஜுதீன்........ 90437 30855

செயலாளர்....................அமானுல்லாஹ் .................... 95435 30342

பொருளாளர்.. ..........முஹமது அனிபா .................... 91505 05043

துணை தலைவர் ....... ஷாநவாஸ் ................ 96773 72261

துணை செயலாளர்...... தஸ்தகீர் ........... 96883 02760

பிறமத சகோதரருக்கு ரூ.30,000/= வட்டி இல்லா கடன் உதவி _உடுமலைகிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பாக 13.09.2013 அன்று வட்டிஇல்லா கடன் உதவி திட்டத்தில்  உடுமலை பகுதியை சேர்ந்த பிறமத சகோதரருக்கு   ரூ.30,000/= வட்டி இல்லா கடன் உதவி வழங்கப்பட்டது.

பெண்களும் தொழும் வசதியுடன் நபி வழியில் ஜும் ஆ _மடத்துக்குளம்கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்கிளை சார்பாக 13.09.2013 (வெள்ளிக்கிழமை) அன்று  பெண்களும் தொழும் வசதியுடன் " நபி வழியில் ஜும் ஆ தொழுகை " ஆரம்பம் செய்யப்பட்டது . இதில் அதிகமான ஆண்களும் , பெண்களும் கலந்து கொண்டனர் சகோதரர் . சேக் பரீத்  அவர்கள் "உலக நடப்பில் உண்மையை உரத்து சொல்வோம்" என்ற தலைப்பில் ஜும்ஆ உரை நிகழ்த்தினார்கள்.   அல்ஹம்துலில்லாஹ்

ஏழை சகோதரருக்கு ரூ.3,000/= வட்டி இல்லா கடன் உதவி _உடுமலைகிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பாக 12.09.2013 அன்று வட்டிஇல்லா கடன் உதவி திட்டத்தில்  தாராபுரம் பகுதியை சேர்ந்த ஏழை சகோதரருக்கு   ரூ.3,000/= வட்டி இல்லா கடன் உதவி வழங்கப்பட்டது.

பிற மத சகோதரர் .சந்திரசேகரன் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக  13-9-2013 அன்று TNTJ மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலுக்கு வந்திருந்த பிற மத சகோதரர் .சந்திரசேகரன் அவர்களின் இஸ்லாம் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு கிளை நிர்வாகிகள்  விளக்கங்கள் வழங்கி, திருக்குர்ஆன் தமிழாக்கம்-1, மாமனிதர் நபிகள்நாயகம்-1, மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்-1, ஆகிய புத்தகங்கள்  அன்பளிப்பாக வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

Friday, 13 September 2013

பிற மத சகோதரி.நாகமணி அவர்களின் அவசர சிகிச்சைக்கு 2 யூனிட் இரத்த தானம் -S.V.காலனி கிளை




 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி  கிளை சார்பாக 13.09.2013 அன்று திருப்பூர் ரேவதி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பிற மத சகோதரி.நாகமணி அவர்களின் அவசர ( சிறுநீரக கல் அறுவை) சிகிச்சைக்கு தேவைப்பட்ட இரத்தம் 2 யூனிட் கிளை சகோதரர்களால் இரத்த தானம் வழங்கப்பட்டது.

Thursday, 12 September 2013

"குர்ஆன்கூறும் விஞ்ஞானம் " S.V.காலனி கிளைகுர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி  கிளை சார்பாக 12.09.2013 அன்று  S.V.காலனி  கிளை பள்ளியில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.
சகோ.அஹமதுகபீர் அவர்கள் "குர்ஆன்கூறும் விஞ்ஞானம்  
எனும் தலைப்பில் உரை விளக்கம் வழங்கினார்கள்.

நபிகளாரின் அறிவுரை _மங்கலம் கிளைபயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 10-09-2013 அன்று இஷா தொழுகைக்குப் பின் சகோ.தவ்பீக் அவர்கள் "நபிகளாரின் அறிவுரை " என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது

பிற மத தஃவா _ சகோதரர் . லோகநாதன் அவர்களுக்குதிருக்குர்ஆன் தமிழாக்கம் _மங்கலம் கிளை

  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 09-09-2013 அன்று பிற மத சகோதரர் . லோகநாதன் அவர்களின் இஸ்லாம் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு   விளக்கங்கள் வழங்கி, திருக்குர்ஆன் தமிழாக்கம்   அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

"பெண்கள் குழு தஃவா செய்வது எப்படி" மங்கலம் கிளை பெண்களுக்கான தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 10-09-2013 அன்று பெண்களுக்கான தர்பியா  நடைபெற்றது.
சகோதரி.அவர்கள் "பெண்கள் குழு தஃவா செய்வது எப்படி" என்று பயிற்சி அளித்தார்கள் .

ஜுமுஆ துவங்கிய வரலாறு _ மங்கலம் கிளைபயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 09-09-2013 அன்று இஷா தொழுகைக்குப் பின் சகோ.தவ்பீக் அவர்கள் "ஜுமுஆ துவங்கிய வரலாறு " என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது

பிற மத தஃவா _சகோதரர் .குமார் க்கு மாமனிதர் நபிகள்நாயகம் உட்படபுத்தகங்கள் அன்பளிப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 10-09-2013 அன்று TNTJ மங்கலம் கிளை பள்ளிவாசலுக்கு வந்திருந்த பிற மத சகோதரர் .குமார் அவர்களின் இஸ்லாம் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு   விளக்கங்கள் வழங்கி, மாமனிதர் நபிகள்நாயகம்-1, அர்த்தமுள்ள இஸ்லாம் -1 , மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்-1, ஆகிய புத்தகங்கள்  அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

"சஹாபிய பெண்களும் நமது நிலையும்" _மங்கலம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 09-09-2013 அன்று  மங்கலம் இந்தியன் நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஃபாஜிலா அவர்கள்  "சஹாபிய பெண்களும் நமது நிலையும்"  என்ற தலைப்பில் உரையாற்றினார்

"நற்குணம்" _மங்கலம் கிளை பயான்

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 09-09-2013 அன்று மங்கலம் கிளை மர்கஸில் ஃபஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்கள். "நற்குணம்" என்ற தலைப்பில் பயான் நிகழ்த்தினார்கள். 

பள்ளிவாசல் கட்டிட பணிக்காக ரூ.11525 /= நிதியுதவி _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 08-09-2013 அன்று  மங்கலம் கோல்டன் டவர் கிளை பள்ளிவாசல் கட்டிட பணிக்காக  ரூ.11525 /= நிதியுதவி செய்யப்பட்டது (அல்ஹம்துலில்லாஹ்)