Thursday, 12 September 2013
Wednesday, 11 September 2013
பேச்சாளர் பயிற்சி வகுப்பு _மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 08-09-2013 அன்று காலை 08:00 மணி முதல் 10:00 மணி வரை பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இதில் சகோ.சம்சுதீன் அவர்கள் "தொழுகை" என்ற தலைப்பிலும்,
சகோ.சான்பாஷா அவர்கள் "வரதட்சனை" என்ற தலைப்பிலும்,
சகோ.பிலால் அவர்கள் "தஃவா" என்ற தலைப்பிலும்,
சகோ.இத்ரீஸ் அவர்கள் "தியாகம்" என்ற தலைப்பிலும்,
சகோ.அசதுல்லாஹ் அவர்கள் "பொறுமை" என்ற தலைப்பிலும்,
சகோ.யாசர் அவர்கள் "மறுமை சிந்தனை" என்ற தலைப்பிலும்
உரையாற்றினார்கள்
(அல்ஹம்துலில்லாஹ்)
மடத்துக்குளம் கிளை புதிய நிர்வாகம் _திருப்பூர் மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளையில் 08.09.2013 அன்று திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில்,
திருப்பூர் மாவட்ட தலைவர் சகோ.நூர்தீன் அவர்கள் தலைமையில் கிளை நிர்வாக சீரமைப்பு நடைபெற்றது.
கீழ்க்கண்ட மடத்துக்குளம் கிளை புதிய நிர்வாகம் கலந்துகொண்ட கிளை உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டது.
மடத்துக்குளம்கிளை நிர்வாகிகள் :
தலைவர் ...........செய்யது அலி ....... 89251 31594
செயலாளர்.. ....... சிராஜுதீன் ......... 94878 80997
பொருளாளர்..... நூர்தீன்...................94867 12005
துணைதலைவர் ........... அன்சாரி... 96005 88300
துணைசெயலாளர்..... பீர்முஹம்மது.... 96597 54532
மருத்துவசேவை அணி செயலாளர்... அப்துர்ரஹ்மான் .99769 02994
மாணவரணிசெயலாளர்..... ஆதம் பாபு .... 98659 44268
திருப்பூர் மாவட்ட தலைவர் சகோ.நூர்தீன் அவர்கள் தலைமையில் கிளை நிர்வாக சீரமைப்பு நடைபெற்றது.
கீழ்க்கண்ட மடத்துக்குளம் கிளை புதிய நிர்வாகம் கலந்துகொண்ட கிளை உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டது.
மடத்துக்குளம்கிளை நிர்வாகிகள் :
தலைவர் ...........செய்யது அலி ....... 89251 31594
செயலாளர்.. ....... சிராஜுதீன் ......... 94878 80997பொருளாளர்..... நூர்தீன்...................94867 12005
துணைதலைவர் ........... அன்சாரி... 96005 88300
துணைசெயலாளர்..... பீர்முஹம்மது.... 96597 54532
மருத்துவசேவை அணி செயலாளர்... அப்துர்ரஹ்மான் .99769 02994
மாணவரணிசெயலாளர்..... ஆதம் பாபு .... 98659 44268
பல்லடம் கிளை பொதுகுழு _புதிய நிர்வாகம் _திருப்பூர் மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளையில் 08.09.2013 அன்று திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில், திருப்பூர் மாவட்ட தலைவர் சகோ.நூர்தீன் அவர்கள் தலைமையில் கிளை பொதுகுழு நடைபெற்றது.
கீழ்க்கண்ட பல்லடம் கிளை புதிய நிர்வாகம் கலந்துகொண்ட கிளை உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டது.
பல்லடம்கிளை நிர்வாகிகள் :
தலைவர் காஜாபாய் 93449 02960
செயலாளர் மீரான் 97914 67593
பொருளாளர் செய்யது முத்து 88705 99769
துணை தலைவர் அப்துர்ரஹீம் 98940 73892
துணை செயலாளர் அலி பாய் 99526 69028
மருத்துவ அணி செயலாளர் அஹமது
மாணவரணி செயலாளர் ஹுசைன் 80981 62658
தொண்டரணி செயலாளர் சௌகத் 78713 62828
Tuesday, 10 September 2013
தாராபுரம் 6 ஆவது வார்டு புதிய கிளை _திருப்பூர் மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் 08.09.2013 அன்று திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில்,
திருப்பூர் மாவட்ட தலைவர் .சகோ.நூர்தீன் அவர்கள் தலைமையில் TNTJ தாராபுரம் 6 ஆவது வார்டு புதிய கிளை உருவாக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
கீழ்க்கண்ட தாராபுரம் 6 ஆவது வார்டு கிளை நிர்வாகம் கலந்துகொண்ட உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டது.
தாராபுரம் 6 ஆவது வார்டுகிளை நிர்வாகிகள் :
தலைவர் ........... இப்ராஹிம்.. 89250 53601
செயலாளர்.. ........ ஊட்டி ஆசிக்.. 90034 34999
பொருளாளர்..... ஆசிக்.. 97886 41900
துணைதலைவர் ...........இசாக்.. 91503 01370
துணைசெயலாளர்.. அஸ்கர்... 97888 35487
தொண்டர் அணி செயலாளர்..ஜெய்லானி ..99433 66767

அலங்கியம் _ புதிய கிளை _திருப்பூர் மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் பகுதியில் 08.09.2013 அன்று திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில்,
திருப்பூர் மாவட்ட தலைவர் .சகோ.நூர்தீன் அவர்கள் தலைமையில் TNTJ புதிய கிளை உருவாக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
கீழ்க்கண்ட அலங்கியம்கிளை நிர்வாகம் கலந்துகொண்ட உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டது.
அலங்கியம்கிளை நிர்வாகிகள் :
தலைவர் ........... அபுதாகிர் ..... 74186 21421
செயலாளர்.. ........ முஹம்மது அப்பாஸ்... 94883 42364
பொருளாளர்..... சேக்பரீத் ........ 90435 86795
துணைதலைவர் ...........ஜாபர்சாதிக் ... 90929 66742
துணைசெயலாளர்..அப்பாஸ்.. 97860 94135
மருத்துவ சேவை அணி செயலாளர்.. முஹம்மது அபுதாகிர் 99761 02763

பிற மத சகோதரர் .பீட்டர் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக 9-9-2013 அன்று TNTJ மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலுக்கு வந்திருந்த பிற மத சகோதரர் .பீட்டர் அவர்களின் இஸ்லாம் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு கிளை நிர்வாகிகள் விளக்கங்கள் வழங்கி, திருக்குர்ஆன் தமிழாக்கம்-1, மாமனிதர் நபிகள்நாயகம்-1, மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்-1, ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்
மங்கலம் R.P. நகர் _திருப்பூர் மாவட்ட TNTJ புதிய கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P. நகர் பகுதியில் 08.09.2013 அன்று திருப்பூர் மாவட்ட செயலாளர். சகோ.ஜாகிர்அப்பாஸ் அவர்கள் தலைமையில் புதிய கிளை உருவாக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
கீழ்க்கண்ட புதிய கிளை நிர்வாகம் கலந்துகொண்ட உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டது.
மங்கலம் R.P. நகர் கிளை நிர்வாகிகள் :
தலைவர் ........... யாசர் அரபாத்.... ........ 93454 56363
செயலாளர்.. ........ ஷம்சுதீன்.... ............. 89034 45928
பொருளாளர்..... தாஜுதீன்.. ....................90251 20325
திருப்பூர் மாவட்ட செயலாளர். சகோ.ஜாகிர்அப்பாஸ் அவர்கள் "TNTJ வின் நோக்கமும்,செயல்பாடுகளும்" பற்றி புதிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு விளக்கினார்.
ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்? எதற்கு? பத்திரிக்கைகளில் செய்தி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 09.09.2013 அன்றுதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொது செயலாளர். ரஹமத்துல்லாஹ் அவர்கள் தலைமையில் மாநில செயலாளர் அப்துர்ரஹீம் மற்றும் மாநில தணிக்கை குழு உறுப்பினர் சகோ.தவ்பீக் முன்னிலையில்
கோவை, திருப்பூர், நீலகிரி,ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல்,சேலம்,தர்மபுரி ,மற்றும் கேரளாவைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட "ஜனவரி 28 சிறைக்குச் செல்லும் போராட்ட கோவை மண்டல ஒருங்கிணைப்பு குழு கூட்டம்" திருப்பூர் பெரியகடைவீதி மர்கசில் நடைபெற்றது.
பத்திரிக்கையாளர் சந்திப்பு
இந்த கூட்டத்தில் ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்? எதற்கு? என்பது பற்றி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொது செயலாளர். ரஹமத்துல்லாஹ் அவர்கள் பத்திரிக்கையாளர் மத்தியில் விரிவாக விளக்கம் வழங்கினார். மேலும் பத்திரிக்கையாளர்கள் கேட்ட சந்தேகங்களுக்கும் விளக்கம் வழங்கி நடந்தது.
இது பற்றி முன்னணி பத்திரிக்கைகளில் விரிவாக செய்தி வெளியிட்டனர்.
தினமணி
தினத்தந்தி
"ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம்" கோவை மண்டல ஒருங்கிணைப்பு குழு கூட்டம் _ தீர்மானங்கள்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இன்ஷாஅல்லாஹ் வருகிற ஜனவரி 28 அன்று கோவை,சென்னை, திருச்சி,நெல்லை ஆகிய 4 மண்டலங்களில் முஸ்லிம் சமுதாயதிற்கு தனி இடஒதுக்கீடு கேட்டு சிறை செல்லும் போராட்டம் நடைபெற உள்ளது.
கோவை மண்டல ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொது செயலாளர். ரஹமத்துல்லாஹ் தலைமையில் மாநில செயலாளர் அப்துர்ரஹீம் மற்றும் மாநில தணிக்கை குழு உறுப்பினர் சகோ.தவ்பீக் முன்னிலையில் கோவை, திருப்பூர், நீலகிரி,ஈரோடு, நாமக்கல்,திண்டுக்கல்,சேலம்,தர்மபுரி ,மற்றும் கேரளாவைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட கோவை மண்டல ஒருங்கிணைப்பு குழு கூட்டம் 09.09.2013 அன்று திருப்பூர் பெரியகடைவீதி மர்கசில் நடைபெற்றது.
கீழ்க்கண்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.
1.சிறை செல்லும் போராட்டம்
தமிழ்நாட்டில் முஸ்லிம்களுக்கான 3.5%இடஒதுக்கீடு போதுமானதல்ல. அதை அதிகரித்து தருவோம் என முதல்அமைச்சர்.ஜெயலலிதா அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தியும், இந்தியஅளவில் முஸ்லிம்களுக்கு தனியாக 10% இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என நீதிபதி.ரங்கநாத்மிஸ்ரா கமிஷன் பரிந்துரையை நிறைவேற்ற கோரி மத்தியஅரசை வலியுறித்தியும் இன்ஷாஅல்லாஹ் வருகிற ஜனவரி 28 செவ்வாய்கிழமை கோவையில் நடைபெறும் சிறை செல்லும் போராட்டத்திற்கு, 8 மாவட்டங்களில் இருந்து 4 இலட்சம் முஸ்லிம்களை திரட்டி செல்லவேண்டும்..என்றும்
2.வக்ப் வாரியத்தை முற்றாக கலக்க வேண்டும்
கிருத்துவ சமுதாயத்தின் அறப்பணிகளுக்கான சொத்துகளை அரசு தலையீடு இல்லாமல் கிருத்துவ சமுதாயம் மட்டுமே நிர்வகித்து வருகிறது.இதனால் அவர்களின் சொத்துக்கள் ஆக்கிரமிக்கப் படாமல் பாதுகாப்பாக இருந்துவருகிறது.ஆனால்,முஸ்லிம் சமுதாய சொத்துகளை அரசின் வக்ப் வாரியம் நிர்வகிக்கிறது.இதனால்,அரசியல்வாதிகளும், சுரண்டல் பேர்வழிகளும், கொள்ளையடிக்க வாய்ப்பாக இருந்துவருகிறது.எனவே முஸ்லிம் சமுதாய சொத்துகளை அரசு தலையீடு இல்லாமல் முஸ்லிம் சமுதாயமே நிர்வகிக்கும் வகையில் வக்ப் வாரியத்தை முற்றிலுமாக கலைத்து விடவேண்டும் ....என்றும்
3.திருமண பதிவுகளில் கெடுபிடி நீக்கவேண்டும்
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி திருமணங்களை பதிவு செய்யவேண்டும் என தமிழகஅரசு சட்டம் இயற்றியது.திருமணத்தை பதிவு செய்ய போகும்போது முஸ்லிம்கள் பல்வேறு பிரச்சனை களை எதிர் கொள்கின்றனர்.தற்காலத்தில் முஸ்லிம்கள் திருமண பத்திரிக்கை கூட அடிக்காமல் எளிமையாக திருமணம் செய்கின்றனர்.அனால் அதிகாரிகள் திருமண பத்திரிக்கை கொண்டு வர நிர்பந்தப்படுத்து கின்றனர். மேலும் இது போன்ற கெடுபிடிகளை நீக்கவேண்டும்.... என்றும்
4. மின்வெட்டை சீர்செய்ய வேண்டும்.
குழந்தைகள்,மாணவ மாணவிகள் உள்ளிட்ட பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பதிக்கும் வகையில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டை சரிசெய்ய வேண்டும் ..என்றும்
தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன

ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்? எதற்கு? _பத்திரிக்கையாளர்சந்திப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 09.09.2013 அன்றுதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொது செயலாளர். ரஹமத்துல்லாஹ் அவர்கள் தலைமையில் மாநில செயலாளர் அப்துர்ரஹீம் மற்றும் மாநில தணிக்கை குழு உறுப்பினர் சகோ.தவ்பீக் முன்னிலையில்
கோவை, திருப்பூர், நீலகிரி,ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல்,சேலம்,தர்மபுரி ,மற்றும் கேரளாவைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட "ஜனவரி 28 சிறை செல்லும் போராட்ட கோவை மண்டல ஒருங்கிணைப்பு குழு கூட்டம்" திருப்பூர் பெரியகடைவீதி மர்கசில் நடைபெற்றது.
பத்திரிக்கையாளர் சந்திப்புஇந்த கூட்டத்தில் ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்? எதற்கு? என்பது பற்றி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொது செயலாளர். ரஹமத்துல்லாஹ் அவர்கள் பத்திரிக்கையாளர் மத்தியில் விரிவாக விளக்கம் வழங்கினார். மேலும் பத்திரிக்கையாளர்கள் கேட்ட சந்தேகங்களுக்கும் விளக்கம் வழங்கி நடந்தது.
"ஜனவரி 28 சிறை செல்லும் போராட்ட கோவை மண்டல ஒருங்கிணைப்பு குழு கூட்டம் _திருப்பூர் மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 09.09.2013 அன்று
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொது செயலாளர். ரஹமத்துல்லாஹ் தலைமையில் மாநில செயலாளர் அப்துர்ரஹீம் மற்றும் மாநில தணிக்கை குழு உறுப்பினர் சகோ.தவ்பீக் முன்னிலையில்
கோவை, திருப்பூர், நீலகிரி,ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல்,சேலம்,தர்மபுரி ,மற்றும் கேரளாவைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட "ஜனவரி 28 சிறை செல்லும் போராட்ட கோவை மண்டல ஒருங்கிணைப்பு குழு கூட்டம்" திருப்பூர் பெரியகடைவீதி மர்கசில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கோவையில் நடைபெறும் சிறை செல்லும் போராட்டத்திற்கு, 8 மாவட்டங்களில் இருந்து 4 இலட்சம் முஸ்லிம்களை திரட்டிசெல்ல வேண்டும்.. என்று தீர்மானிக்கப்பட்டது
Sunday, 8 September 2013
அவினாசி கிளை பொதுகுழு _புதிய நிர்வாகம்_
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளையில் 08.09.2013 அன்று திருப்பூர் மாவட்ட செயலாளர். சகோ.ஜாகிர்அப்பாஸ் அவர்கள் தலைமையில் கிளை பொதுகுழு நடைபெற்றது.
கீழ்க்கண்ட புதிய நிர்வாகம் கலந்துகொண்ட கிளை உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டது.
கிளை நிர்வாகிகள் :
தலைவர் ...........முஹம்மது பாரூக்............97893 03303
செயலாளர்.. ........ஷாஜஹான்.......................89256 87959
பொருளாளர்.....காஜாஷெரிப்........................97892 93957
துணைதலைவர் ...........அக்பர் ......................96558 53174
துணைசெயலாளர் ..... முஹம்மது சுஹைல் ...99433 66133
மருத்துவரணி செயலாளர்..ரஹமத்துல்லாஹ்.........74025 06125
திருப்பூர் மாவட்ட செயலாளர். சகோ.ஜாகிர்அப்பாஸ் அவர்கள்
"தாவா பணியின் அவசியமும், தாவா பணியை வீரியமாகசெய்யும் வழிமுறைகளும்" பற்றி புதிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு விளக்கினார்.

Subscribe to:
Posts (Atom)
+copy.jpg)

+.jpg)