Monday, 1 July 2013

வரதட்சணைக்கு எதிராக 8 இடங்களில் வாகன பிரச்சாரம் மற்றும் நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 29-06-2013 அன்று வரதட்சணைக்கு எதிராக 8 இடங்களில் வாகன பிரச்சாரம் மற்றும் நோட்டிஸ் 1000 விநியோகம் செய்யப்பட்டது அந்த இடங்கள்

1.மங்கலத்திக்கு அருகில் உள்ள புத்தூர் என்ற கிராமத்தின் பள்ளிவாசல் அருகில்
2.புத்தூர் கடைத்தெருவில்
3.புத்தூர் பஸ் ஸ்டாப்பில்
4.மங்கலம் காயிதே மில்லத் நகரில்
5.ஜக்கரியா காம்பவ்டில்



6.R.P. நகரில்
7.16 வீட்டு லைனில்
8.மங்கலம் காயிதே மில்லத் நகர் இரண்டாவது வீதி

 ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டது

மங்கலம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற ரபேல்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையில் 29-06-2013 அன்று

ரபேல் என்ற கிருத்துவ சகோதரருக்கு தஃவா செய்யப்பட்டது அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை ராஃபல் என்று மாற்றி கொண்டார் .
அவருக்கு இலவசமாக மனிதனுக்கு ஏற்ற மார்க்க,மாமனிதர் நபிகள் நாயக்கம்,ஏசு சிலுவையில் அறைய படவில்லை,பைபிளில் நபிகள் நாயகம்,ஆகிய புத்தகங்களும், இரண்டு DVD கேசட்கள் வழங்கப்பட்டன

ஷைத்தான் மனிதர்களுக்கு பகிரங்க எதிரி _மங்கலம் கிளை மார்க்க விளக்க பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 29.06.2013 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்களால் "ஷைத்தான் மனிதர்களுக்கு பகிரங்க எதிரி " என்ற தலைப்பில் மார்க்க விளக்க பயான் நிகழ்த்தப்பட்டது.

ஷைத்தான் எதன் மூலம் படைக்கப்பட்டான் _மங்கலம் கிளை மார்க்க விளக்க பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 28.06.2013 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்களால் " ஷைத்தான் எதன் மூலம் படைக்கப்பட்டான் " என்ற தலைப்பில் மார்க்க விளக்க பயான் நிகழ்த்தப்பட்டது.

Friday, 28 June 2013

தர்கா போட்டோ அகற்றப்பட்டது _கோம்பை தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளை சார்பாக 28.06.2013 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து,  ஒரு வீட்டில் இருந்த தர்கா போட்டோ அகற்றப்பட்டது

"இதுதான் இஸ்லாம்" உடுமலை கிளை சார்பில் உள்ளூர் கேபிள் டி.வி தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் உள்ளூர் கேபிள் டி.வி (அன்னை டி.வி) யில் தினமும் இரவு 9.00முதல் 10.00 வரை- 1மணி நேரம்  தூயஇஸ்லாமிய மார்க்கவிளக்க நிகழ்ச்சிகள்  "இதுதான் இஸ்லாம்" எனும் தலைப்பில் ஒளிபரப்புசெய்யப்பட்டு  தாவா செய்யப்படுகிறது.

  • உள்ளூர் கேபிள் டி.வி. தாவா ஜூன் 2013 ஒளிபரப்பிய நிகழ்ச்சிகள்
  • NO. தேதி உரை தலைப்பு
  • 1 -01.06.2013 M.I.சுலைமான் -இஸ்லாம் கூறும் நாகரீகம்
  • 2 கோவை ரஹமத்துல்லாஹ் -அற்புதங்கள் நிறைந்த அல்குர்ஆன் 6
  • 3 02.06.2013 அப்துர்ரஹ்மான் பிர்தவ்சி -மாநபி வழியா? மத்கப் வழியா?
  • 4 03.06.2013 அல்தாபி -ஏகத்துவம்
  • 5 04.06.2013 அல்தாபி -உறுதியான நம்பிக்கை
  • 6 கோவை ரஹமத்துல்லாஹ் -அவசரம் அவசியம்
  • 7 05.06.2013 P.ஜைனுல்ஆபிதீன் -இஸ்லாத்தில் துறவறம் இல்லை
  • 8 06.06.2013 அப்துர்ரஹ்மான் பிர்தவ்சி -பெரும்பாவங்கள்
  • 9 07.06.2013 உடுமலை அப்துர்ரஹ்மான் -மனிதநேயம்
  • 10 08.06.2013 M.I.சுலைமான் -ரமலானை வரவேற்போம்
  • 11 09.06.2013 M.s.சுலைமான் -மஹ்ஷரில் மனிதனின் நிலை
  • 12 10.06.2013 அல்தாபி -ஏகத்துவத்தின் பக்கம் வாருங்கள்
  • 13 11.06.2013 கோவை ரஹமத்துல்லாஹ் -பிரிவுகள் ஏன்?
  • 14 12.06.2013 ளுகா -திருமணம்
  • 15 13.06.2013 P.ஜைனுல்ஆபிதீன் -மனிதனுக்கு கடவுள் தன்மை இல்லை
  • 16 14.06.2013 சேக்பரீத் - பள்ளியின் ஒழுங்குகள்
  • 17 15.06.2013 அப்துந்நாசர் -கடந்து வந்த பாதை
  • 18 16.06.2013 அல்தாபி -ஏகத்துவம்
  • 19 17.06.2013 அப்துர்ரஹ்மான் பிர்தவ்சி -மவ்லூத்
  • 20 18.06.2013 அஹமது கபீர் -பராஅத்
  • 21 19.06.2013 குர்ஷித் ஆலிமா -இறை அச்சம்
  • 22 20.06.2013 P.ஜைனுல்ஆபிதீன் -உலகமே திரும்பிப் பார்க்கும் இஸ்லாம்
  • 23 21.06.2013 பழனி சேக் மைதீன் - பித்-அத்
  • 24 22.06.2013 P.ஜைனுல்ஆபிதீன் -எளிய மார்க்கம்
  • 25 23.06.2013 M.I.சுலைமான் -நபிவழியே நம்வழி
  • 26 24.06.2013 அஹமது கபீர் -பராஅத்
  • 27 25.06.2013 கோவை ரஹமத்துல்லாஹ் - பொருளாதாரம்
  • 28 26.06.2013 P.ஜைனுல்ஆபிதீன் -அழைப்புப்பணியின் அவசியம்
  • 29 27.06.2013 அல்தாபி -நாங்கள் சொல்வது என்ன?
  • 30 28.06.2013 பழனி சேக் மைதீன் -உடுமலை ஜும்மாஹ்
  • 31 29.06.2013 சகோதரி சுமையா -தவ்ஹீத் என்றால் என்ன?
  • 32 30.06.2013 அப்துர்ரஹ்மான் பிர்தவ்சி -சத்தியத்தை சொல்வோம்

ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் _கோம்பை தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளை சார்பாக 27.06.2013 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து, ஒரு சகோதரரின் தாயத்து கயிறுகள் அறுத்து எரியப்பட்டது….....

Thursday, 27 June 2013

தொழுகை முறை பேனர் _மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 26-06-2013 அன்று பள்ளியில் தொழுகை முறை பேனர் வைக்கப்பட்டது (பேனரின் அளவு 6*4)=24 சதுரடி

இஸ்லாம் முந்தய மார்க்கத்தை மாற்றும் _மங்கலம் கிளை மார்க்க விளக்க பயான்

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 27.06.2013 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்களால் "இஸ்லாம் முந்தய மார்க்கத்தை மாற்றும்" என்ற தலைப்பில் மார்க்க விளக்க பயான் நிகழ்த்தப்பட்டது.

நோன்பு அனைவரின் மீதும் கடமை _மங்கலம் கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 26.06.2013 அன்றுஇஷா தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்களால் "நோன்பு அனைவரின் மீதும் கடமை " என்ற தலைப்பில் மார்க்க விளக்க பயான் நிகழ்த்தப்பட்டது.

Wednesday, 26 June 2013

இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள் _மங்கலம் கிளை மார்க்க விளக்க பயான்

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 26.06.2013 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்களால் " இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்" என்ற தலைப்பில் மார்க்க விளக்க பயான் நிகழ்த்தப்பட்டது.

பராஅத்தும் மத்ஹப்களும் _நோட்டிஸ் தஃவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் V.K.P கிளையின் சார்பாக 23-06-2013 அன்று  வீடுகளில் சென்று  பராஅத்தும் மத்ஹப்களும் என்ற நோட்டிஸ் 400 விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது

" வேண்டாம் தர்ஹா வழிபாடு " _V.K.P கிளை ப்ளக்ஸ்தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் V.K.P கிளையின் சார்பாக 23.06.2013 அன்று" வேண்டாம் தர்ஹா வழிபாடு " என்ற ப்ளக்ஸ்அடித்து கடைவீதியில் வைக்கப்பட்டு தாவா பணி செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ் ...

Tuesday, 25 June 2013

கேள்வி - பதில் நிகழ்ச்சி _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 24.06.2013 அன்று கேள்வி - பதில் நிகழ்ச்சி நடைபெற்றது 

பள்ளியில் கேள்வி கேட்பதற்கான பெட்டி வைக்கப் பட்டுள்ளது. இதில் மார்க்க சந்தேகங்களை கேட்டு பொது மக்கள் கேள்வி எழுதி போடுவார்கள், அதற்கு குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களுடன் வாரம் தோறும் திங்கள் கிழமை பதில் அளிக்கப்பட்டது.

"இஸ்லாத்தின் பெயரால் நுழைந்துவிட்ட தீமைகள்" _தாராபுரம்கிளை தெருமுனைகூட்டம்

 
TNTJ திருப்பூர் மாவட்டம் தாராபுரம்கிளை யின் சார்பாக 23.06.2013அன்று அலங்கியம் பகுதியில் தெருமுனைகூட்டம் நடைபெற்றது. அதில் சகோதரர்.அஹமது கபீர் அவர்கள் "இஸ்லாத்தின் பெயரால் நுழைந்துவிட்ட தீமைகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அல்லாஹ்விற்கு மார்க்கத்தை கற்றுத் தருபவர்கள் _மங்கலம் கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 25.06.2013 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்களால் "அல்லாஹ்விற்கு மார்க்கத்தை கற்றுத் தருபவர்கள் " என்ற தலைப்பில் மார்க்க விளக்க பயான் நிகழ்த்தப்பட்டது.

பராஅத்( சுன்னத் ஜமாஅத் )நோட்டிசுக்கு மறுப்பு _மங்கலம் கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 24.06.2013 அன்றுஇஷா தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்களால் "பராஅத்( சுன்னத் ஜமாஅத் )நோட்டிசுக்கு மறுப்பு " என்ற தலைப்பில் மார்க்க விளக்க பயான் நிகழ்த்தப்பட்டது

நரகவாசிகளின் புலம்பல் _மங்கலம் கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 23.06.2013 அன்றுஇஷா தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்களால் "நரகவாசிகளின் புலம்பல் " என்ற தலைப்பில் மார்க்க விளக்க பயான் நிகழ்த்தப்பட்டது

பராஅத்தும் மத்ஹப்களும் நோட்டிஸ் விநியோகம் செய்து தஃவா _மங்கலம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 23-06-2013 அன்று மங்கலம்  பகுதி வீடுகளில் சென்று  பராஅத்தும் மத்ஹப்களும் என்ற நோட்டிஸ் 500 விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது

வரதட்சணைக்கு எதிராக 18இடங்களில் தொடர் மெகாபோன் பிரச்சாரம் _மங்கலம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 23.06.2013 அன்று காலை முதல் மாலை வரை வரதட்சணைக்கு எதிராக 18இடங்களில் தொடர் மெகாபோன் பிரச்சாரம் நடைபெற்றது.

அந்த இடங்கள்
1.       சின்னவர் தோட்டம் 4 வது வீதி

2.       சின்னவர் தோட்டம் 3 வது வீதி

3.       சின்னவர் தோட்டம் 2 வது வீதி

4.       சின்னவர் தோட்டம் 1 வது வீதி

5.       சின்னவர் தோட்டம் பிரிவு

6.       இந்தியன் நகர் 1 வது வீதி

7.       இந்தியன் நகர் 2 வது வீதி

8.       இந்தியன் நகர் 3 வது வீதி

9.       ரம்யா கார்டன் 1 வது வீதி

10.   ரம்யா கார்டன் 2 வது வீதி

11.   ரம்யா கார்டன் 3 வது வீதி

12.   கிடங்க்குத்தோட்டம் 1 வது வீதி

13.   கிடங்க்குத்தோட்டம் 2 வது வீதி

14.   கிடங்க்குத்தோட்டம் 3 வது வீதி

15.   கோல்டன் டவர் 1 வது வீதி

16.   கோல்டன் டவர் 2 வது வீதி

17.   ஸ்டார் கார்டன் 1 வது வீதி

18.   ஸ்டார் கார்டன் 2 வது வீதி

Monday, 24 June 2013

மெகா24 tv யில் இதுதான் இஸ்லாம் "நிகழ்ச்சி பற்றி ப்ளெக்ஸ் பேனர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 24.06.2013 அன்று "மெகா24 tv யில் இதுதான் இஸ்லாம் "நிகழ்ச்சி பற்றி ப்ளெக்ஸ் பேனர் ,மற்றும் இரத்த தானத்தை வலியுறுத்தி அல்குர்ஆன் வசனத்துடன்  பேனர் அமைத்து தஃவா செய்யப்பட்டது...


"பராஅத் இரவு-இஸ்லாத்தில் இல்லை " _செரங்காடுகிளை தெருமுனைப்பிரச்சாரம்



TNTJ திருப்பூர் மாவட்டம் செரங்காடுகிளை யின் சார்பாக 23.06.2013அன்று திருப்பூர்  செரங்காடு பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. அதில் சகோதரர்.சதாம் அவர்கள் "பராஅத் இரவு-இஸ்லாத்தில் இல்லை  " என்ற தலைப்பில் உரையாற்றினார்.

"வரதட்சணை ஒழிப்பு" நோட்டீஸ் 500 _குழுதாவா _கோம்பை தோட்டம்கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம்கிளை யின் சார்பாக 23.06.2013அன்று திருப்பூர்  கோம்பை தோட்டம் பகுதியில் உள்ள வீடுகளில் கிளை சகோதரர்கள் குழுவாக சென்று  "வரதட்சணை ஒழிப்பு"  நோட்டீஸ் 500 வழங்கி தாவா செய்தனர்.

பாவியாக்கும் பராஅத் இரவு _செரங்காடுகிளை தெருமுனைப்பிரச்சாரம்



TNTJ திருப்பூர் மாவட்டம் செரங்காடுகிளை யின் சார்பாக 21.06.2013அன்று திருப்பூர்  செரங்காடு பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. அதில் சகோதரர்.ராஜாஅவர்கள் "பாவியாக்கும் பராஅத் இரவு " என்ற தலைப்பில் உரையாற்றினார்.

பேச்சாளர் பயிற்சி வகுப்பு _உடுமலைகிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை யின் சார்பாக 23.06.2013 அன்று பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. 
மாவட்ட துணைசெயலாளர் சகோதரர்.சேக்பரீத் அவர்கள் கலந்துகொண்ட சகோதரர்களுக்கு பயிற்சிவழங்கினார்.