Tuesday, 11 June 2013

மார்க்க சந்தேக கேள்வி - குர்ஆன் ஹதீஸ் ஆதார பதில் நிகழ்ச்சி _மங்கலம் கிளை _10062013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 10.06.2013 அன்று கேள்வி - பதில் நிகழ்ச்சி நடைபெற்றது 
பள்ளியில் கேள்வி கேட்பதற்கான பெட்டி வைக்கப் பட்டுள்ளது. இதில் மார்க்க சந்தேகங்களை கேட்டு பொது மக்கள் கேள்வி எழுதி போடுவார்கள், அதற்கு குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களுடன் வாரம் தோறும் திங்கள் கிழமை பதில் அளிக்கப்பட்டது.

ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் _மங்களம் கிளை_10062013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்களம் கிளையின் சார்பாக 10.06.2013அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து சிறுவனுக்கு தாயத்தின் தீமைகளை விளக்கி தஃவா தாயத்து அகற்றப்பட்டது (அல்ஹம்துலில்லாஹ்)

நரகவாசிகளின் உணவு _மங்கலம் கிளை பயான்_10062013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 10.06.2013 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்களால் "நரகவாசிகளின் உணவு " என்ற தலைப்பில் மார்க்க விளக்க பயான் நிகழ்த்தப்பட்டது

Monday, 10 June 2013

ஏழை பெண்மணிக்கு ரூ. 400 வாழ்வாதார உதவி _நல்லூர் கிளை _09062013



   தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம்  நல்லூர்கிளை சார்பாக 09.06.2013 அன்று நல்லூர் பகுதி ஏழை பெண்மணியின் வாழ்வாதார செலவினக்களுக்கு  ரூ.400 வாழ்வாதாரஉதவி வழங்கப்பட்டது.

சமூக சேவை _நல்லூர் கிளை _09062013




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  நல்லூர் கிளை சார்பாக 09.06.2013 அன்று  நல்லூர் V.S.A. நகர் பகுதி ஆற்றில் பொதுமக்களுக்கு இடையூறாகவும் ,சுகாதார கேடாகவும் இருந்த செடி மற்றும் மரங்கள் கிளை சகோதரர்களால் அகற்றியும், கொசுத்தொல்லை ஏற்பட காரணமான சாக்கடை அடைப்புகளை அகற்றியும் கிளை சகோதரர்களால் சமூகசேவை செய்யப்பட்டது.








பேச்சாளர் பயிற்சி வகுப்பு _உடுமலைகிளை _09062013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை யின் சார்பாக 09.06.2013 அன்று பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. 
மாவட்ட துணைசெயலாளர் சகோதரர்.சேக்பரீத் அவர்கள் கலந்துகொண்ட சகோதரர்களுக்கு பயிற்சி வழங்கினார்.

இறைஅச்சம் _உடுமலைகிளை பெண்கள் பயான் _09062013







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை யின் சார்பாக 09.06.2013 அன்று  சிங்கப்பூர்நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது 


இதில் சகோதரி.குர்சித் பானு ஆலிமா  அவர்கள் இறைஅச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

M.S.நகர் கிளை சார்பாக வாவிபாளையம் கிளை மார்க்க விளக்க நிகழ்ச்சிக்கு நிதியுதவி _09062013






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 09.06.2013 அன்று வாவிபாளையம் கிளையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்காக வசூல் செய்து ரூ.750/= நிதியுதவி செய்யப்பட்டது

Sunday, 9 June 2013

சிறுவர் இல்லம் ,சிறுமியர் இல்லம் மற்றும் முதியோர் இல்ல செலவினங்களுக்காக நிதியுதவி _உடுமலை_07062013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில் 07.06.2013 அன்று  TNTJ  சார்பாக நடத்தப்பட்டு வரும்
சிறுவர் இல்லம் ,சிறுமியர் இல்லம்
மற்றும் முதியோர் இல்ல
செலவினங்களுக்காக

உடுமலை பகுதியில் உண்டியல் மூலம் வசூல் செய்த தொகை ரூ6672/= ஐ
சகோ.கோவை சஹாபுதீன் வசம் கிளை நிர்வாகிகள் நிதியுதவி வழங்கினர்.

நரகத்தில் கிடைக்கும் பானங்கள் மங்கலம் கிளை பயான் 09062013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 09.06.2013 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்களால் "நரகத்தில் கிடைக்கும் பானங்கள் " என்ற தலைப்பில் மார்க்க விளக்க பயான் நிகழ்த்தப்பட்டது

நரகவாசிகளின் புலம்பல் _ மங்கலம் கிளை பயான் 08062013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 08.06.2013 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்களால் "நரகவாசிகளின் புலம்பல்" என்ற தலைப்பில் மார்க்க விளக்க பயான் நிகழ்த்தப்பட்டது

Saturday, 8 June 2013

உளவுத்துறைஅதிகாரி சகோதரர்.நந்தகுமார் க்கு திருக்குர்ஆன்தமிழாக்கம் _காங்கயம் கிளை _07062013



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்       திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பில் 07.06.2013 அன்று  TNTJ காங்கயம் கிளை அலுவலகத்திற்கு வந்த உளவுத்துறைஅதிகாரி பிறமத சகோதரர்.நந்தகுமார் அவர்கள் இஸ்லாமிய மார்க்கம் குறித்து விளக்கம் கேட்டறிந்ததுடன், இஸ்லாமிய மார்க்க நூல்களை கேட்டார். அவருக்கு 
திருக்குர்ஆன்தமிழாக்கம் ,இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்,மனிதனுக்கேற்ற மார்க்கம் ,ஆகிய புத்தகங்கள் வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

உளவுத்துறைஅதிகாரிக்கு திருக்குர்ஆன்தமிழாக்கம்உட்பட புத்தகங்கள் வழங்கி இஸ்லாம் குறித்த தாவா _காங்கயம் கிளை _ 07062013



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்       திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பில் 07.06.2013 அன்று  TNTJ காங்கயம் கிளை அலுவலகத்திற்கு வந்த உளவுத்துறைஅதிகாரி பிறமத சகோதரர்.செல்வராஜ்  அவர்கள் இஸ்லாமிய மார்க்கம் குறித்து விளக்கம் கேட்டறிந்ததுடன், இஸ்லாமிய மார்க்க நூல்களை கேட்டார். அவருக்கு 
திருக்குர்ஆன்தமிழாக்கம் ,இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்,மனிதனுக்கேற்ற மார்க்கம் ,ஆகிய புத்தகங்கள் வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது.
 அல்ஹம்துலில்லாஹ்.


Friday, 7 June 2013

வரதட்சணை _மங்கலம் கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 05-06-2013 அன்று மாலை 05:00 மணி முதல் 06:00 மணி வரை காயிதே மில்லத் நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஃபாஜிலா வரதட்சணை என்ற தலைப்பில் உரையாற்றினார்

மீளமுடியாத மண்ணறை வாழ்க்கை _மங்கலம் கிளை மார்க்க விளக்க பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 06.06.2013 அன்று இஷாதொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்கள் "மீளமுடியாத மண்ணறை வாழ்க்கை" என்ற தலைப்பில் மார்க்க விளக்க  பயான் நடைபெற்றது

காலையிலும் மாலையிலும் மண்ணறை வேதனை _மங்கலம் கிளை மார்க்க விளக்க பயான் 05062013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 05.06.2013 அன்று இஷாதொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்கள் "காலையிலும் மாலையிலும் மண்ணறை வேதனை " என்ற தலைப்பில் மார்க்க விளக்க  பயான் நடைபெற்றது

மரணத்தை நினைவு கூறுவோம் _மங்கலம் கிளை பயான் 04062013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 04.06.2013 அன்று இஷாதொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்கள் "மரணத்தை நினைவு கூறுவோம் " என்ற தலைப்பில் மார்க்க விளக்க  பயான் நடைபெற்றது

இஸ்லாம் ஓர் எளிமையான மார்க்கம் _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 02.06.2013 அன்று இஷாதொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்கள் "இஸ்லாம் ஓர் எளிமையான மார்க்கம்  " என்ற தலைப்பில் மார்க்க விளக்க  பயான் நடைபெற்றது

அனைவரும் நரகை கடக்க வேண்டும் _மங்கலம் கிளை பயான் 06062013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 06.06.2013 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்களால் "அனைவரும் நரகை கடக்க வேண்டும் "என்ற தலைப்பில் மார்க்க விளக்க பயான் நிகழ்த்தப்பட்டது

சொர்க்கத்தில் கிடைக்கும் உணவுகள்_மங்கலம் கிளை பயான் _05062013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 05.06.2013 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்களால் "சொர்க்கத்தில் கிடைக்கும் உணவுகள் என்ற தலைப்பில் மார்க்க விளக்க பயான் நிகழ்த்தப்பட்டது

நினைத்தவை அனைத்தும் கிடைக்கும் இடம் _மங்கலம் கிளை பயான் _04062013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 04.06.2013 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்களால் "நினைத்தவை அனைத்தும் கிடைக்கும் இடம்" என்ற தலைப்பில் மார்க்க விளக்க பயான் நிகழ்த்தப்பட்டது

சொர்க்கவாசிகளின் நிறம் வெண்மை _மங்கலம் கிளைபயான் 03062013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 03.06.2013 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்களால் "சொர்க்கவாசிகளின் நிறம் வெண்மை" என்ற தலைப்பில் மார்க்க விளக்க பயான் நிகழ்த்தப்பட்டது

பேச்சாளர் பயிற்சி வகுப்பு -மங்கலம் கிளை _02062013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 02-06-2013 அன்று காலை 08:00 மணி முதல் 10:00 மணி வரை பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. 
இதில் யூனுஸ் பொறுமை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் (அல்ஹம்துலில்லாஹ்)

Thursday, 6 June 2013

கொள்கை உறுதி _தாராபுரம் கிளை தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பில்02.06.2013 அன்று தாராபுரம் கிளையில் நல்ஒழுக்கபயிற்சி முகாம் நடைபெற்றது.

 சகோதரர்.ஆஜம் M.I.Sc.,  அவர்கள் கொள்கை உறுதி எனும் தலைப்பில் 
இஸ்லாமிய அடிப்படையான குர்ஆன் ஹதிஸ் விளக்கங்களுடன்
தர்பியா பாடம் நடத்தினார்கள்.

பெண்களுக்கான நல்ஒழுக்கபயிற்சிமுகாம் -தாராபுரம் கிளை 02062013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பில் 02.06.2013 அன்று தாராபுரம் கிளையில்பெண்களுக்கான நல்ஒழுக்கபயிற்சி முகாம் நடைபெற்றது. சகோதரி.குர்சித் பானு ஆலிமா  அவர்கள் 
இஸ்லாமிய அடிப்படையான குர்ஆன் ஹதிஸ் விளக்கங்களுடன்
தர்பியா பாடம் நடத்தினார்கள்.பெண்களின் சந்தேகங்களுக்கு பதில் வழங்கினார்.அல்ஹம்துலில்லாஹ்