Monday, 27 May 2013
Sunday, 26 May 2013
மங்கலம் கிளை பேச்சாளர் பயிற்சி வகுப்பு 26052013
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 26-05-2013 அன்று காலை 06:00 மணி முதல் 07:00 மணி வரை பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இத்ரீஸ் மரணத்திற்கு பின் என்ற தலைப்பிலும்,
பிலால் ஜிஹாத் ஏன் எப்படி என்ற தலைப்பிலும்
சம்சுதீன் அல்லாஹ்வை அஞ்சிவோம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள் (அல்ஹம்துலில்லாஹ்)
Saturday, 25 May 2013
முருகேஷ்க்கு திருக்குர்ஆன்தமிழாக்கம்உட்பட நூல்கள் வழங்கி தாவா _மங்கலம் -23052013
தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் மங்கலம் கிளை சார்பில்23.05.2013 அன்று பிறமத சகோதரர். முருகேஷ் அவர்கள் இஸ்லாமிய மார்க்கம் குறித்து விளக்கம் கேட்டறிந்ததுடன், இஸ்லாமிய மார்க்க நூல்களை கேட்டார். அவருக்குதிருக்குர்ஆன்தமிழாக்கம் ,மனிதனுக்குஏற்ற மார்க்கம், மாமனிதர்நபிகள்நாயகம்,வழங்கி இஸ்லாம் குறித்த தாவாசெய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
கோடைகாலப் பயிற்சி முகாம் நிறைவு மற்றும் பரிசளிப்பு _மங்கலம் _24052013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பில் 24-05-2013 அன்று கோடைகாலப் பயிற்சி முகாம் நிறைவு மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இந்த கோடைகாலப் பயிற்சி முகாமில் 12 பெரிய மாணவர்களும் 40 சிறியமாணவர்களும் கலந்து கொண்டு பரிசு பெற்றனர்.கிளை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சேகர் க்கு திருக்குர்ஆன்தமிழாக்கம்உட்பட நூல்கள் வழங்கி தாவா 24052013
தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் கோம்பைதோட்டம் கிளை சார்பில்24.05.2013 அன்று காங்கேயம்ரோடு பகுதியை சேர்ந்த பிறமத சகோதரர். சேகர் அவர்கள் இஸ்லாமிய மார்க்கம் குறித்து விளக்கம் கேட்டறிந்ததுடன், இஸ்லாமிய மார்க்க நூல்களை கேட்டார். அவருக்குதிருக்குர்ஆன்தமிழாக்கம் ,மனிதனுக்குஏற்ற மார்க்கம், மாமனிதர்நபிகள்நாயகம்,திருக்குர்ஆன்அறிவியல் உண்மைகள் ஆகிய நூல்கள் வழங்கி இஸ்லாம் குறித்த தாவாசெய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
சிவராமகிருஷ்ணனுக்கு திருக்குர்ஆன்தமிழாக்கம்உட்பட நூல்கள் வழங்கி தாவா _23052013
தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைதோட்டம் கிளை சார்பில் 23.05.2013 அன்று விஜயபுரம் பகுதியை சேர்ந்த பிறமத சகோதரர். சிவராமகிருஷ்ணன் அவர்கள் இஸ்லாமிய மார்க்கம் குறித்து விளக்கம் கேட்டறிந்ததுடன், இஸ்லாமிய மார்க்க நூல்களை கேட்டார். அவருக்கு திருக்குர்ஆன்தமிழாக்கம் ,மனிதனுக்குஏற்ற மார்க்கம், மாமனிதர்நபிகள்நாயகம்,திருக்குர்ஆன்அறிவியல் உண்மைகள் ஆகிய நூல்கள் வழங்கி இஸ்லாம் குறித்த தாவாசெய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
Thursday, 23 May 2013
Subscribe to:
Posts (Atom)

.jpg)










.jpg)







.jpg)


