Saturday, 23 March 2013
Friday, 22 March 2013
Thursday, 21 March 2013
இஸ்லாமும் அண்டைவீட்டாரும் -தெருமுனை பிரச்சாரம் _பெரிய தோட்டம் -20032013
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 20.03.2013 அன்று மாலை திருப்பூர் பெரியதோட்டம் 9 ஆவதுவீதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது .இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.முஹம்மதுபிலால் அவர்கள் "இஸ்லாமும் அண்டைவீட்டா
அந்த பகுதி மக்கள் கேட்டு பயன் பெற்றனர்.
Wednesday, 20 March 2013
வரதட்சணையாக பெற்றவற்றை திருப்பி வழங்கினார் _செரங்காடு சகோதரர் _17032013
தமிழ்நாடுதவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 17.03.2013 அன்று செரங்காடு பகுதியை சேர்ந்த கொள்கை சகோதரர்.ஷிஹாபுதீன் அவர்கள் ,
வரதட்சணை இறைவனின் கட்டளைக்கு விரோதமான வருவாய் என்பதை உணர்ந்து , படைத்த இறைவனுக்கு பயந்து ,
தன் அறியாமைக் காலத்தில் தன் மனைவி குடும்பத்தாரிடம் வரதட்சணையாக பெற்ற 32 கிராம் தங்கம், ரூ. 40000/= ஆகியவற்றை, தான்
வாங்கிய மனைவி குடும்பத்தாரிடமே திருப்பி வழங்கினார்.
அல்லாஹு அக்பர்
வரதட்சணை இறைவனின் கட்டளைக்கு விரோதமான வருவாய் என்பதை உணர்ந்து , படைத்த இறைவனுக்கு பயந்து , தன் அறியாமைக் காலத்தில் தன் மனைவி குடும்பத்தாரிடம் வரதட்சணையாக பெற்ற 32 கிராம் தங்கம், ரூ. 40000/= ஆகியவற்றை, தான்
வாங்கிய மனைவி குடும்பத்தாரிடமே திருப்பி வழங்கினார்.
அல்லாஹு அக்பர்
சகோ.காளிதாஸ் தூய இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்று_ பிலால் ஆக _செரங்காடு _19032013
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில் 19.03.2013 அன்று செரங்காடு பகுதியை சேர்ந்த சகோ.காளிதாஸ் அவர்கள் தூய இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை பிலால் என மாற்றிக்கொண்டார் . அவருக்கு இலவசமாக திருக்குர்ஆன், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், துஆக்களின் தொகுப்பு, மாமனிதர் நபிகள் நாயகம், அர்த்தமுள்ள இஸ்லாம் , ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டன
Tuesday, 19 March 2013
சகோ.சக்திவேல் தூய இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்று_ முஹம்மதுசலீம் ஆக _திருப்பூர் மாவட்டம் _18032013
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில்
18.03.2013 அன்று திருப்பூர் சகோ.சக்திவேல் அவர்கள்
தூய இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை முஹம்மதுசலீம் என மாற்றிக்கொண்டார் . அவருக்கு இலவசமாக திருக்குர்ஆன், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், துஆக்களின் தொகுப்பு,
மாமனிதர் நபிகள் நாயகம், அர்த்தமுள்ள இஸ்லாம் , ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டன
சகோ.கன்னியப்பன் தூய இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்று_ அப்துல்லாஹ் ஆக _திருப்பூர் மாவட்டம் _18032013
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில்
18.03.2013 அன்று கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சகோ.கன்னியப்பன் அவர்கள் தூய இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை அப்துல்லாஹ் என மாற்றிக்கொண்டார் . அவருக்கு இலவசமாக திருக்குர்ஆன், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், துஆக்களின் தொகுப்பு, மாமனிதர் நபிகள் நாயகம், அர்த்தமுள்ள இஸ்லாம் , ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டன
18.03.2013 அன்று கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சகோ.கன்னியப்பன் அவர்கள் தூய இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை அப்துல்லாஹ் என மாற்றிக்கொண்டார் . அவருக்கு இலவசமாக திருக்குர்ஆன், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், துஆக்களின் தொகுப்பு, மாமனிதர் நபிகள் நாயகம், அர்த்தமுள்ள இஸ்லாம் , ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டன
Monday, 18 March 2013
இஸ்லாம் கூறும் சகோதரத்துவம் _மார்க்க விளக்க பொதுக்கூட்டம் _காலேஜ்ரோடு _17032013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 17.03.2013 அன்று
காலேஜ்ரோடு G.K.கார்டன் பகுதியில் மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.சகோ.கோவை ரஹமத்துல்லாஹ் அவர்கள் "நாங்கள் சொல்வது என்ன? எனும் தலைப்பிலும்,
சகோ.அஹமது கபீர் அவர்கள் "இஸ்லாம் கூறும் சகோதரத்துவம்" எனும் தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினர்.ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)
























