Sunday, 13 January 2013
Friday, 11 January 2013
Thursday, 10 January 2013
Wednesday, 9 January 2013
Tuesday, 8 January 2013
ஜனவரி 10 சிறை நிரப்பும்போராட்டம் போஸ்டர் _உடுமலை _07012013
முஸ்லிம் வீடுகளில் நள்ளிரவில் நுழைந்து அப்பாவிமுஸ்லிம்களைக் கைது செய்தும் வீட்டில் இருந்த முஸ்லிம் பெண்களை கேவலமாகப் பேசி இழிவுபடுத்தியும் நியாயம் கேட்ட முஸ்லிம்கள் மீது தடியடி தாக்குதல் நடத்தி முஸ்லிம்களுக்கு எதிராகப் போர் தொடுத்துள்ள காவல்துறையை கண்டித்து,சென்னையில் இன்ஷா அல்லாஹ் ஜனவரி 10 சிறை நிரப்பும் போராட்டம் போஸ்டர் ,திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 07.01.2013 அன்று ஊரின் பல பகுதிகளில் ஒட்டப்பட்டது.
Sunday, 6 January 2013
பேச்சாளர் பயிற்சி முகாம் _திருப்பூர் மாவட்டம் _06012013
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக வாராந்திர தொடர் பேச்சாளர் பயிற்சி முகாம் சகோ.H.M.அஹமது கபீர் அவர்களால் திருப்பூர் கோம்பைதோட்டம் மஸ்ஜிதுர்ரஹ்மான்பள்ளியில் பிரதி ஞாயிறு காலை 7.00மணி முதல் 9.30மணி வரை (முதல்வகுப்பு) உள்ளூர்வாசிகளுக்கும் ,பிரதி ஞாயிறு காலை 10:00 மணி முதல் 1:00 மணி வரை (இரண்டாம் வகுப்பு) வெளியூர்வாசிகளுக்கும் நடைபெற்றுவருகிறது .
06.01.2013 அன்று 7 ஆவது வாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.
06.01.2013 அன்று 7 ஆவது வாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.
அவசர இரத்ததானம் _உடுமலை _05.01.2013
திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசுமருத்துவமனையில்
சிகிச்சைபெற்று வரும் மடத்துக்குளம்,சோழமாதேவி
சகோதரி. ஜன்னத்துல் பிர்தௌஸ் அவர்களின்அவசர இரத்ததேவைக்கு 05.01.2013 அன்று உடுமலை TNTJ மருத்துவ சேவை மையம் மூலமாக சகோதரர்.ஆசிக்ரஹ்மான்அவர்களின்
B+ இரத்தம் ஒரு யூனிட்
உடுமலை அரசுமருத்துவமனை இரத்த வங்கியில்
அவருக்கு இரத்ததானம் வழங்கப்பட்டது .
அல்ஹம்துலில்லாஹ்
சிகிச்சைபெற்று வரும் மடத்துக்குளம்,சோழமாதேவி
சகோதரி. ஜன்னத்துல் பிர்தௌஸ் அவர்களின்அவசர இரத்ததேவைக்கு 05.01.2013 அன்று உடுமலை TNTJ மருத்துவ சேவை மையம் மூலமாக சகோதரர்.ஆசிக்ரஹ்மான்அவர்களின்
B+ இரத்தம் ஒரு யூனிட்
உடுமலை அரசுமருத்துவமனை இரத்த வங்கியில்
அவருக்கு இரத்ததானம் வழங்கப்பட்டது .
அல்ஹம்துலில்லாஹ்
Saturday, 5 January 2013
Thursday, 3 January 2013
Subscribe to:
Posts (Atom)






























