Monday, 9 December 2019

திருப்பூர் மாவட்ட பொதுக்குழு



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்ட பொதுக்குழு
8/12/2019 அன்று காலை இனிதே ஆரம்பமாகி ...

உளத்தூய்மையுடன் நமது செயல்பாடுகளை தொடர்வோம் என்று மாநில செயலாளர் T.A. அப்பாஸ் அவர்களின் அறிவுறுத்தலுடன்
ஆண்டறிக்கை மாவட்ட துணைத்தலைவர் யாஸர் அராபத் அவர்களும், வரவு செலவு அறிக்கையை மாவட்ட பொருளாளர் அப்துல் ரஹ்மான் அவர்களும் தாக்கல் செய்தனர்.
மாவட்ட தலைவர் நூர்தீன் அவர்கள் முக்கிய அறிவிப்புகளை அறிவித்தார்.




மாணவரணி செயலாளர் இம்ரான் அவர்கள் மாணவரணி மூலம் எவ்வாறெல்லாம் சமூக சேவைகளை செய்வது என்றும்,
பேச்சாளர்கள் எவ்வாறெல்லாம் தாவா பணிகளில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதையும்,
மாவட்ட துணைச்செயலாளர் அப்துல்ரஷீத் அவர்கள் மருத்துவணி சேவைகளை செய்வதின் பலன்களும் , ஒழுங்குமுறைகள் பற்றியும் விளக்கம் வழங்கினார்கள்.
மாவட்ட தொண்டரணி செயலாளர் சித்தீக் அவர்கள் தொண்டரணி அமைத்து சேவைகளை செய்ய ஆர்வமூட்டினார்கள்.
மாநில பொதுச்செயலாளர் E.முஹம்மது அவர்கள் *நமது இலக்கு* எனும் தலைப்பில் வருங்கால தாவா சமூக சேவைப்பணிகளை வீரியமாக செய்ய ஆர்வமூட்டினார்கள்.
மருத்துவணி செயலாளராக S V காலனி அப்பாஸ் அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்.
கிளைகளின் தாவா சேவைப்பணிகளை ஊக்கப்படுத்தும் வகையில் கடந்த வருடம் சிறந்த முறையில் பணி செய்த கிளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
கலந்து கொண்ட சகோதரர்கள் உற்சாகமாக வருங்கால தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்தும் உறுதியோடு ஆண்டுப் பொதுக்குழு நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்




































Tuesday, 3 December 2019

சின்னவர் தோட்டம் கிளையின் 2வது பொதுக்குழு 02122019




















தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சின்னவர் தோட்டம் கிளையின் 2வது பொதுக்குழு 02/12/2019  திங்கள் அன்று  இரவு 8:45 முதல் 



               மாவட்ட துணைத்தலைவர்  சகோ. யாசர் அரபாத் தலைமையில்மாவட்ட துணை செயலாளர்சகோ. ரபீக்,மற்றும் மாவட்ட துணை செயலாளர் சகோ சேக் பரீத் அவர்கள் முன்னிலையில்  இந்தியன் நகர் பள்ளிவாசலில்  நடைபெற்றது. 

       தாவா மற்றும் நிர்வாக செயல்பாடுகளை சிறப்பாக  செயல்படுத்த   புதிய நிர்வாக    தேர்வு   நடைபெற்றது.

கீழ்க்கண்டவர்கள் ஏகமனதாக  தேர்ந்தெடுக்கப் பட்டனர்


தலைவர் முஹம்மது தவ்ஃபீக்  9150507968
செயலாளர் இத்ரீஸ் 8072493091
பொருளாளர் பிலால் 8654118061
துணைத்தலைவர் சம்சுதீன் 9344309851
துணைச்செயலாளர் ஆசிக் 6380094263
மாணவரணி அன்சர் 8825414025
மருத்துவ அணி ஹசன் 6384966737
தொண்டரணி அன்சர் 7200836058
வர்த்தக அணி ரியாஸ் 89220524576

அல்ஹம்துலில்லாஹ்





 
       

       





நிர்வாகத்தை திறம்பட நடத்தவும்கிளை பகுதி  மட்டுமல்லாது   அருகில்   உள்ள பகுதிகளிலும் ஏகத்துவ  பிரசாரத்தை   வீரியமாக செயல்படுத்த பல்வேறு  ஆலோசனைகளை நிர்வாகத்திற்கும்,
            உறுப்பினர்கள் நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியதன் அவசியத்தையும் மாவட்ட நிர்வாகம்  சார்பில் சொல்லப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ்.


Sunday, 1 December 2019

யாஸீன் பாபு நகர் கிளை பொதுக்குழு 01/12/2019




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  யாஸீன் பாபு நகர் கிளை பொதுக்குழு  
01/12/2019
ஞாயிறு அன்று காலை 10:15 முதல் 
கிளை மர்கஸில் மாவட்ட துணைத்தலைவர்  சகோ. யாசர் அரபாத்   தலைமையில், மாவட்ட துணை செயலாளர்கள் சகோ. ரபீக், அனீபா மற்றும் தொண்டரணி செயலாளர் சித்திக் அவர்கள்  முன்னிலையில் நடைபெற்றது. 

செயல்பாட்டு அறிக்கை மற்றும் வரவு செலவு தாக்கல் செய்யப்பட்டு ,
தாவா மற்றும் நிர்வாக செயல்பாடுகளை சிறப்பாக செயல்படுத்த புதிய நிர்வாக தேர்வு நடைபெற்றது.

கீழ்க்கண்டவர்கள் ஏகமனதாக   தேர்ந்தெடுக்கப்பட்டனர்

தலைவர் : சகோ. ஜான் பாஷா 9965222227

செயலாளர் : சகோ. ஹக்கீம் 8675983507

பொருளாளர் : சகோ. தாஹா 7845669141

துணை தலைவர்: சகோ. அக்பர் 9943715508

துணை செயலாளர் : சகோ. சாதிக் 8925357428

              நிர்வாகத்தை திறம்பட நடத்தவும், கிளை பகுதி மட்டுமல்லாது அருகில் உள்ள பகுதிகளிலும் ஏகத்துவ பிரசாரத்தை வீரியமாக செயல்படுத்த பல்வேறு ஆலோசனைகளை நிர்வாகத்திற்கும்,
            உறுப்பினர்கள் நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டியதன் அவசியத்தையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சொல்லப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ்.