இதில் கடந்த வாரம் மாவட்டத்தில் நடந்து முடிந்த தாவா நிகழ்ச்சிகள், சமுதாய சேவைப்பணிகள், கிளைகளின் நிர்வாக செயல்பாடுகள் பற்றியும் மற்றும் நடக்கவுள்ள நிகழ்ச்சிகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
மாநில செயலாளர் சகோதரர்.T.A.அப்பாஸ் மற்றும் மாணவரணி செயலாளர் பயாஸ் அவர்களும் கலந்து கொண்டு அணிகள் மூலம் எவ்வாறெல்லாம்
சமூக சேவைப்பணிகள் செய்யலாம் என்பதை விளக்கி ஆர்வமூட்டினார்கள்.
தாவாப்பணிகள், நிர்வாகப்பணிகள் மற்றும் சமுதாய சேவைப் பணிகளை வீரியமாக செய்யவும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.