Sunday, 14 April 2019

உடுமலைக்கிளை பொதுக்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைக்கிளையின் பொதுக்குழு 11-04-18-அன்று மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில், கிளை மர்கஸில் நடை

பெற்றது.





இதில் கீழ்க்கண்ட புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது
தலைவர்- அப்துல்லாஹ்-8220558952
செயலாளர்- ஜாபர் அலி-7010489608
பொருளாளர்- ஆஷிக் ரஹ்மான்-8973634383
துணைத்தலைவர்- சுலைமான் சேட்-87607444356
துணைச்செயலாளர்கள் ஹபீபுல்லாஹ்-9965350910
முஹம்மது அலி ஜின்னா-9791534321
தொண்டரணி- ரபீக்-9042642126
மாணவரணி- நயீமுல்லாஹ்-6381711507
மருத்துவணி- சையது இப்ராஹீம்-9047747484
அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 3 April 2019

ஒருநாள் மாவட்ட தர்பியா - திருப்பூர் மாவட்டம்



                தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 31/03/2019 ஞாயிறு அன்று ஒருநாள் மாவட்ட தர்பியா (நல்லொழுக்கப் பயிற்சி) நீலகிரி மாவட்டம் குன்னூர் பேரிஸ்ஹால் பகுதியில் நடந்தது.

அல்ஹம்துலில்லாஹ்!

இந்த தர்பியா (நல்லொழுக்கப் பயிற்சி)  31/03/2019 ஞாயிறு அன்று பஜ்ர் தொழுகையுடன் ஆரம்பித்து மாலை 4:30 வரை நடைபெற்றது.

அதில் காலை 6:00 முதல் 8:00 மணி வரை
சகோ. M.I.சுலைமான் அவர்கள்தவ்ஹீத் ஜமாஅத் நோக்கவும் வரலாறும் எனும் தலைப்பிலும்,


காலை 9:30 முதல் 12:30 மணி வரை  சகோ. M.S.சுலைமான் அவர்கள்,  தடுமாறுவதும்தடம்மாறுவதும் எனும் தலைப்பிலும்,
 














மாலை 2:45 முதல் 4:30 மணி வரை சகோ. கோவை R.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள்நமது இலக்கு  எனும் தலைப்பிலும் நமக்கு அவசியமான தகவல்களை கொண்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றது.



கிளை நிர்வாகிகள் , மாவட்ட பேச்சாளர்கள், மற்றும் ஜமாஅத்தின் ஆதரவாளர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்