Friday, 25 January 2019
திருப்பூர் மாவட்ட அவசர செயற்குழு _ திருப்பூர் மாவட்டம்
மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு இன்ஷாஅல்லாஹ் ஜனவரி 27 அன்று உளுந்தூர்ப்பேட்டையில் நடைபெறவுள்ளதை ஒட்டி *திருப்பூர் மாவட்ட அவசர
செயற்குழு* திருப்பூர் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் *25/01/2019 வெள்ளி க்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பின்* நடைபெற்றது.
செயற்குழு* திருப்பூர் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் *25/01/2019 வெள்ளி க்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பின்* நடைபெற்றது.
அதில் திருப்பூர் மாவட்ட கிளைகளின் சார்பாக அழைத்து செல்லும் மக்களுக்கு உதவ, மாநில, மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்துள்ள ஏற்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல்களை கலந்து கொண்ட நிர்வாகிகளுக்கு விளக்கம் வழங்கி சிறப்பாக நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்
Friday, 18 January 2019
Wednesday, 16 January 2019
Tuesday, 15 January 2019
திருக்குர்ஆன் மாநாடு ஏன்? எதற்கு _ இந்தியன் நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக சின்னவர் தோட்டம் ரோஸ் கார்டன் மதீனா நகர் இந்தியன் நகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது
திருக்குர்ஆன் மாநாடு ஏன் எதற்கு என்றும்,
மனித குல வழிகாட்டி திருக்குர்ஆனின் போதனைகளையும்,
இந்தியன் நகர் மதரஸா மாணவர்கள் ஆதம், ஹாரிஸ் மற்றும் இர்பான் ஆகியோர்
உரையாக நிகழ்த்தியது பொதுமக்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டியது.
உரையாக நிகழ்த்தியது பொதுமக்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டியது.
அல்ஹம்துலில்லாஹ்
சகோ. முத்து க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு - வடுகன்காளிபாளையம் கிளை
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன் காளிபாளையம் கிளையின் சார்பாக 13-1-2019 அன்று சோமனூர் பகுதியைச் சேர்ந்த இஸ்லாத்தை புதிதாக ஏற்றுக்கொண்ட சகோ. முத்து என்பவருக்கு இஸ்லாம் குறித்து விளக்கம் அளித்து அர்த்தமுள்ள இஸ்லாம் " என்ற புத்தகமும் ஒன்றும், திருக்குர்ஆன் தமிழாக்கமும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
கூடுதலாக இஸ்லாத்தில் இல்லாத தர்ஹா வழிபாடு, தாயத்து, தட்டு போன்ற இணைவைப்பு காரியங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
கூடுதலாக இஸ்லாத்தில் இல்லாத தர்ஹா வழிபாடு, தாயத்து, தட்டு போன்ற இணைவைப்பு காரியங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
சகோ. ரவி க்கு இஸ்லாம் குறித்து விளக்கம் அளித்து திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு _வடுகன்காளிபாளையம் கிளை
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 13-1-2019 அன்று கருமத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த சகோ. ரவி என்பவருக்கு இஸ்லாம் குறித்து விளக்கம் அளித்து திருக்குர்ஆன் தமிழாக்கம் , மற்றும் முஸ்லிம்கள் தீவிரவாதிகளா ? " என்ற தலைப்பிலும் அர்த்தமுள்ள இஸ்லாம் என்ற தலைப்பிலும் புத்தகம் இரண்டு ம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ்
சகோ. சாமிநாதன் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு -தாராபுரம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 11-1-19 வெள்ளிக்கிழமை அன்று கிளை மர்கசிக்கு வந்த சகோதரர் சாமிநாதன் அவர்களுக்கு திருக்குர்ஆன் மாநில மாநாடுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.
பின்பு அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
பின்பு அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
Saturday, 12 January 2019
திருக்குர்ஆன் மாநில மாநாடு செயல்வீரர்கள் கூட்டம் -பெரிய தோட்டம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பெரிய தோட்டம் கிளை திருக்குர்ஆன் மாநில மாநாடு செயல்வீரர்கள் கூட்டம் பெரிய தோட்டம் மர்கஸில் 11/01/2019 அன்று நடைபெற்றது.
திருக்குர்ஆன் மாநில மாநாடுப் பணிகளை எவ்வாறெல்லாம் வீரியமாக செய்வது என்றும், தாவா பணிகளை எவ்வாறெல்லாம் மக்களிடம் கொண்டு செல்வது என்றும் மற்றும் நிர்வாக ரீதியலான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
Friday, 11 January 2019
Wednesday, 9 January 2019
Tuesday, 8 January 2019
திருக்குர்ஆனில் அறிவியல் சான்றுகள் -காலேஜ்ரோடு கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக (7/1/2019) அன்று இரவு 8.30 மணியளவில் சாதிக்பாட்சா நகர் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது
அதில் திருக்குர்ஆன் மாநாட்டிற்கு அழைப்பு கொடுக்கும் விதமாக திருக்குர்ஆனை பற்றியும் அதன் அறிவியல் சான்றுகள் பற்றியும் சகோ.ஹஸன் (மங்கலம்) அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்
அதில் திருக்குர்ஆன் மாநாட்டிற்கு அழைப்பு கொடுக்கும் விதமாக திருக்குர்ஆனை பற்றியும் அதன் அறிவியல் சான்றுகள் பற்றியும் சகோ.ஹஸன் (மங்கலம்) அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்
திருகுர்ஆன் மாநில மாநாடு ஏன்?ஏதற்கு? - தாராபுரம் கிளை தெருமுனைப்பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 6/1/19 ஞாயிற்றுக்கிழமை அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு சீராசாஹிப் தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது.
இதில் சகோதரர் அப்துல்லாஹ் (உடுமலை) அவர்கள் திருகுர்ஆன் மாநில மாநாடு ஏன்?ஏதற்கு? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்
இதில் சகோதரர் அப்துல்லாஹ் (உடுமலை) அவர்கள் திருகுர்ஆன் மாநில மாநாடு ஏன்?ஏதற்கு? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்
சோமனூர் கல்யாணி அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் புத்தகம் அன்பளிப்பு _
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 5-1-2019 அன்று சோமனூர் பகுதியைச் சேர்ந்த கல்யாணி அவர்களுக்கு இஸ்லாம் குறித்து விளக்கம் அளித்து திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் " முஸ்லிம்கள் தீவிரவாதிகளா ? " என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றும் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ்
சூராக்கல் மற்றும் துவா மனன போட்டி தேர்வானவர்களுக்கு பரிசுகள் - திருப்பூர் மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்
சார்பில் திருக்குர்ஆன் மாநாட்டை முன்னிட்டு மதரஷா மாணவ, மாணவிகளுக்கானசூரா, துவா மனனம் மற்றும் கிராத் போட்டியில்
மாநில அளவிலான நடைபெறும் போட்டிக்கு தேர்வானவர்களுக்கும் மற்றும்ஆசிரியர்களுக்கும் திருப்பூர் மாவட்டம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்
திருக்குர்ஆன் மாநில மாநாடு விளக்க பொதுக்கூட்டம் _ மங்கலம்கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பில் 4-01-2019 அன்று திருக்குர்ஆன் மாநில மாநாடு விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அதில் மாநில பொதுச்செயலாளர் E. முகமது அவர்கள் திருக்குர்ஆன் மாநாட்டின் நோக்கம் என்ற தலைப்பிலும்
மாநில செயலாளர் அப்துல் கரீம் அவர்கள் சத்தியத்தை சொல் அதில் உறுதியாக நில் என்ற தலைப்பிலும்
மாநில மேலாண்மை குழு தலைவர் M. S. சுலைமான் அவர்கள் மனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்
இதில் அதிகமாக ஆண்கள் மற்றும் பெண்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர் .
அல்ஹம்துலில்லாஹ்
அதில் மாநில பொதுச்செயலாளர் E. முகமது அவர்கள் திருக்குர்ஆன் மாநாட்டின் நோக்கம் என்ற தலைப்பிலும்
மாநில செயலாளர் அப்துல் கரீம் அவர்கள் சத்தியத்தை சொல் அதில் உறுதியாக நில் என்ற தலைப்பிலும்
மாநில மேலாண்மை குழு தலைவர் M. S. சுலைமான் அவர்கள் மனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்
இதில் அதிகமாக ஆண்கள் மற்றும் பெண்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர் .
அல்ஹம்துலில்லாஹ்
Sunday, 6 January 2019
ஃப்ளெக்ஸ் தாவா
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 6-1-2019 அன்று வடுகன்காளிபாளையம் பகுதியில் உள்ள முக்கிய இடங்களான பள்ளிவாசல் வீதி, கடைவீதி, ஈத்ஹா நகர் மற்றும் பேக்கரி எதிரில் திருக்குர்ஆன் வசனங்கள் அடங்கிய மாநாடு அழைப்பு ஃப்ளெக்ஸ் நான்கு இடங்களில் வைக்கப்பட்டது.
( ப்ளெக்ஸ் -5*6 = 4 ப்ளெக்ஸ்)
அல்ஹம்துலில்லாஹ்
( ப்ளெக்ஸ் -5*6 = 4 ப்ளெக்ஸ்)
அல்ஹம்துலில்லாஹ்
செயல்வீரர்கள், வீராங்கனைகள் கூட்டம் -உடுமலை கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையில் 06/01/2019அன்று உடுமலை, மடத்துக்குளம், ஆண்டியகவுண்டனூர் கிளைகளுக்கான செயல்வீரர்கள், வீராங்கனைகள் கூட்டம் நடைபெற்றது
சகோ, அபுபக்கர் ச ஆதி அவர்கள் முதல்அமர்வில்திருக்குர்ஆன் மாநாடு ஏன், எதற்கு என்ற தலைப்பிலும், இரண்டாம் அமர்வில் மாநாட்டுக்காக உழைப்பதில் உள்ள நன்மைகள் என்ற தலைப்பிலும் உரியாற்றினார்
அல்ஹம்துலில்லாஹ்.
சகோ, அபுபக்கர் ச ஆதி அவர்கள் முதல்அமர்வில்திருக்குர்ஆன் மாநாடு ஏன், எதற்கு என்ற தலைப்பிலும், இரண்டாம் அமர்வில் மாநாட்டுக்காக உழைப்பதில் உள்ள நன்மைகள் என்ற தலைப்பிலும் உரியாற்றினார்
அல்ஹம்துலில்லாஹ்.
திருக்குர்ஆன் மாநில மாநாட்டை முன்னிட்டு மெகா போன் பிரச்சாரம் -வடுகன்காளிபாளையம் கிளை
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 6-1-2019 அன்று திருக்குர்ஆனோடு தொடர்பை அதிகப்படுத்துவோம் என்ற தலைப்பில் வடுகன்காளிபாளையம் பகுதியில் உள்ள 9 ஒன்பது இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் வடுகன்காளிபாளையம் கிளை மதரஸா மாணவ மாணவியர்கள் குர்ஆனை அனைவரும் ஓதுவோம் என்ற அடிப்படையில் 9 ஒன்பது இடங்களில் பயானுக்கு முன்னதாக அழகிய முறையில் கிராஅத் ஓதினார்கள்.
திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்காக அழைப்பும் கொடுக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
பிறமத சகோதரர்களுக்கு திருகுர்க்ஆன் தமிழாக்கம் வழங்கி தாவா ஹவுசிங் யூனிட் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் *ஹவுசிங் யூனிட் கிளை* யின் சார்பாக 5/1/2019- பிறமத சகோதரர்களுக்கு திருகுர்-ஆன் தமிழாக்கம் வழங்கும் தாவாவில்
பாரதி விகாஸ் பள்ளி முதல்வர் அவர்களுக்கும் மற்றும் நம் பகுதியில் வசிக்கும் மளிகைக்கடை நடத்திவரும் தங்கவேல் அவர்களுக்கும் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்..
Saturday, 5 January 2019
பெண்களுக்கான மசூரா _பல்லடம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பல்லடம் கிளையில் 4.1.19 வெள்ளிகிழமை மக்ரிபுக்கு பின் 6.30 மணியிலிருந்து 7.00 மணி வரை பெண்களுக்கான மசூரா நடைபெற்றது அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
1. பெரிய பெண்களுக்கு மதரஸா நடத்துவது
2 பெண்கள் தாஃவா குழு ஏற்படுத்துவது
3. பெண்கள் வீடு வீடாக சென்று நோட்டீஸ் கொடுப்பது
பொருளாதாரத்தை திரட்டுவது
என்றுதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்
1. பெரிய பெண்களுக்கு மதரஸா நடத்துவது
2 பெண்கள் தாஃவா குழு ஏற்படுத்துவது
3. பெண்கள் வீடு வீடாக சென்று நோட்டீஸ் கொடுப்பது
பொருளாதாரத்தை திரட்டுவது
என்றுதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்
Wednesday, 2 January 2019
நிர்வாக சீரமைப்பு -வடுகன்காளிபாளையம் கிளை
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையில் 31-12-2018 அன்று கிளையின் நிர்வாக சீரமைப்பு மாவட்ட துணை செயலாளர் சகோ.சேக்பரித் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இதில் இரண்டு பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்
கிளை நிர்வாகிகள் விபரம்
தலைவர் :- சிக்கந்தர்
செயலாளர் :- அப்துல் காதர்
பொருளாளர் :- அப்பாஸ்
துணைத் தலைவர் :- அப்துல் மாலிக்
துணை செயலாளர் :- அக்பர் அலி
அல்ஹம்துலில்லாஹ்
கிளை நிர்வாகிகள் விபரம்
தலைவர் :- சிக்கந்தர்
செயலாளர் :- அப்துல் காதர்
பொருளாளர் :- அப்பாஸ்
துணைத் தலைவர் :- அப்துல் மாலிக்
துணை செயலாளர் :- அக்பர் அலி
அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)